Saturday, 1 November 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


உலகத்துலையே நீர் மூழ்கி பஸ்ஸ கண்டு புடிச்சது...நம்மாளுங்கதான்....

Posted: 01 Nov 2014 08:02 AM PDT

உலகத்துலையே நீர் மூழ்கி பஸ்ஸ கண்டு புடிச்சது...நம்மாளுங்கதான்....


#தல பக்கத்துல #கத்தி இவ்ளோ சின்னதா இருக்கு.... #Gvm நீ ரசிகன்யா

Posted: 01 Nov 2014 07:16 AM PDT

#தல பக்கத்துல #கத்தி இவ்ளோ சின்னதா இருக்கு....

#Gvm நீ ரசிகன்யா


#SuperstarLingaaTeaser - There was issue with the old link. Pavam Youtube confus...

Posted: 01 Nov 2014 05:12 AM PDT

#SuperstarLingaaTeaser - There was issue with the old link. Pavam Youtube confuse ayidichu pola. New link -
https://m.youtube.com/watch?v=Vioy202FuaM


Lingaa Movie Teaser | Rajinikanth | KS Ravi Kumar | Sonakshi Sinha I Anushka Shetty | AR Rahman

Watch Super Star Rajinikanth Lingaa Tamil Movie Teaser, directed by K.S. Ravikumar co -starring Anushka Shetty, Sonakshi Sinha, Jagapati Babu, Brahmanandam, ...

#SuperstarLingaateaser - Superstar wtih A.R.R Music & K.S.R Direction combo..Can...

Posted: 01 Nov 2014 05:05 AM PDT

#SuperstarLingaateaser - Superstar wtih A.R.R Music & K.S.R Direction combo..Cant wait.. Confirmed for 12th Dec
https://www.youtube.com/watch?v=p1zPliJb5yc


Lingaa Movie Teaser | Rajinikanth | KS Ravi Kumar | Sonakshi Sinha I Anushka Shetty | AR Rahman

Watch Super Star Rajinikanth Lingaa Tamil Movie Teaser, directed by K.S. Ravikumar co -starring Anushka Shetty, Sonakshi Sinha, Jagapati Babu, Brahmanandam, ...

நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவர...

Posted: 01 Nov 2014 04:58 AM PDT

நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்..
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருக்கீங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்...
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி.. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா??? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்...
இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்... என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...
அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை!

உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'. விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' பட...

Posted: 01 Nov 2014 02:34 AM PDT

உலக சாதனை செய்த அஜீத்தின்
'என்னை அறிந்தால்'.

விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி'
படம் ஏற்படுத்த முடியாத
டிரெண்டை அஜீத்தின்
படத்தலைப்பு ஏற்படுத்திவிட்டதாக
ஃபேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்கள்
பதிவாகி வருகிறது.
விஜய் மற்றும் சமந்தா நடிப்பில்
வெளியான 'கத்தி' படம் கடந்த
தீபாவளி அன்று திரைக்கு வந்தது.
பெரும் பரபரப்புடன் நல்ல
வசூலை கத்தி படம் கொடுத்த
போதிலும் டுவிட்டர் டிரெண்டில்
கத்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அஜீத்தின் 'என்னை அறிந்தால்'
திரைப்படத்தின்
பேரை கேட்டதுமே நேற்று டுவிட்டர்
அதிர்ந்தது. ஊடகங்களும், அஜீத்
ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொடுத்த
டுவிட்டுகளால் எங்கு பார்த்தாலும்
டுவிட்டரில் ஒரே அஜீத் மயமாக
இருந்தது.
மேலும் மதியத்திற்கு மேல்
'என்னை அறிந்தால்' படத்தின் பர்ஸ்ட்
லுக் வெளியானதும் உலக அளவில்
இரண்டாவது இடத்தில் இருந்த
'என்னை அறிந்தால்' சில
நிமிடங்களில்
முதலிடத்தை பிடித்தது.

ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்
வெளியானதற்கே அஜீத் ரசிகர்கள் அந்த
சம்பவத்தை உலக அளவில்
கொண்டு வந்துவிட்டார்கள் என்றால்
படம் வெளியான என்ன
செய்யப்போகிறார்கள்
என்பதை பொறுத்திருந்துதான்
பார்க்கவேண்டும்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்
படங்கள் செய்யாத
சாதனையை அஜீத்தின்
படத்தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும்
செய்து விட்டதாக இன்னும்
கருத்துக்கள்
பதிவாகிக்கொண்டு இருக்கின்றது.
இந்த பரபரப்பில் ஊடகங்கள்

அனைத்துமே இதுவரை போற்றி வந்த
கத்தியை மறந்துவிட்டன என்பதுதான்
உண்மை.


கத்தி ன்னு படம் பேரு வெச்சா போதுமா அத ஸ்டைல் லா புடிக்க தெரியனும் !! #YennaiArin...

Posted: 01 Nov 2014 01:25 AM PDT

கத்தி ன்னு படம் பேரு வெச்சா போதுமா அத ஸ்டைல் லா புடிக்க தெரியனும் !! #YennaiArindhaal


விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் . ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரன...

Posted: 31 Oct 2014 11:25 AM PDT

விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் .
ஆனால்
விலைமகன்களோ ஐம்பது சவரனுக்குக் கீழ் கிடைப்பதில்லை.
வரதட்சணைவாங்கும்ஆண்களுக்கான பதிவு..

#Karthi is back to his rural avatar again. #Komban stills, hopefully a good fami...

Posted: 31 Oct 2014 10:30 AM PDT

#Karthi is back to his rural avatar again. #Komban stills, hopefully a good family entertainer on the way ...


மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும...

Posted: 31 Oct 2014 10:08 AM PDT

மெதுவடைல இருக்கிற
மொளகாவ
தூக்கி எறியுற
அதே சமூகம் தான்
மொளகால பஜ்ஜி
போட்டும் சாப்பிடுது !

#என்ன டிஷைன் இது?

0 comments:

Post a Comment