உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ...
வணக்கம் நண்பர்களே !!
நந்தக்குமார் இவர் சேலத்தில் வசித்து வருகிறார் ...
இவர் நமது " தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை " ஏழ்மை நிலையை பற்றி தெரிந்து அவருடைய மகன்
" ஆரியன் " முதல் பிறந்த நாள் அன்று 11.11.2014 நமது அறக்கட்டளையில் உள்ள 5 குழந்தைகளுக்கு..
1) 5,பாய்
2) 5 ,தலயனை
3) 5,வாலி
4 ) 5,தட்டு
5) 5,மக்
6) 5, டம்ளர்
7 ) 5, பள்ளி செல்லும் பேக் .
வழங்கி உள்ளார் ...
அவர் குடும்பத்தை வாழ்த்துவதில் எங்கள் மனம் மகிழ்கின்றது ...
அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு
குழந்தைகளும் ,
முதியவர்களும் .
தத்து எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.
நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.
ரூ.500 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!
நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு..
சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..
நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...
இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
## முகவரி ...##
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.
# bank account ; #
C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK
TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..
2 ) கமல்
7639532370..
3) ராம்
9629429139
வாழ்க. !!! வளமுடன் !!!


0 comments:
Post a Comment