Monday, 13 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


#காணவில்லை பெயர்.ஜிப்ரின் ஊர்.லெட்சுமாங்குடி வயது 12 நேற்றிலிருந்து காணவில்லை...

Posted: 13 Oct 2014 03:36 AM PDT

#காணவில்லை
பெயர்.ஜிப்ரின்
ஊர்.லெட்சுமாங்குடி
வயது 12
நேற்றிலிருந்து காணவில்லை இவரை கண்டால் தொடர்புக்கொள்ளவேண்டிய
தொலைபேசி எண்கள் :8675841225 , 9941167077.
Pls share


பெண்ணுரிமை,ஆடை சுதந்திரம் பேசும் அன்பர்களுக்கு... ஒரு பெண் ஆடை அணிவது அவள் உரிம...

Posted: 13 Oct 2014 02:06 AM PDT

பெண்ணுரிமை,ஆடை சுதந்திரம் பேசும் அன்பர்களுக்கு...

ஒரு பெண் ஆடை அணிவது அவள் உரிமை.. அதை எதிர்ப்பவன் ஆணாதிக்க,பகுத்தறிவு இல்லாத,பழமை வாதி என்பது உங்கள் வாதம் என்பது சரியென்றால் எனது கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்...

1.முறுக்கு கம்பி விளம்பரத்துக்கு ஒரு இன்சினீயர்,கொத்தனார்,மேஸ்திரி வந்தால் பரவாயில்லை....

அங்கு நமீதாவுக்கு என்ன வேலை?

அது பெண்ணுரிமையா? அல்லது பெண்களை விபச்சாரியாக காட்டும் உத்தியா??

2.ஒரு ஸ்டைலான கார் அல்லது பைக் இருந்தால் அத்தனை பெண்களும் வந்து மேலே விழுவார்கள் என்பது எந்த வகையான பெண்ணுரிமை??

அது பெண்ணுரிமையா? அல்லது பெண்களை விபச்சாரியாக காட்டும் உத்தியா??

3.ஒரு ஆண் 50 ரூபாய் மதிப்புள்ள பெர்ஃபியூம் போட்டால் அடுத்த நிமிடம் அத்தனை பெண்ணும் அவனோடு படுக்க தயாராகி விடுவாள் என காட்டுவது எந்த வகை பெண்ணுரிமை??

அது பெண்ணுரிமையா? அல்லது பெண்களை விபச்சாரியாக காட்டும் உத்தியா??

4..அட..ஐந்து ரூபாய் சாக்லேட்,அல்லது 50 பைசா சாக்லேட் இருந்தால் பெண் வந்து உரசி உரவாடுவாள் என்பது எந்த வகையான பெண்ணுரிமை??

அது பெண்ணுரிமையா? அல்லது பெண்களை விபச்சாரியாக காட்டும் உத்தியா??

5.எல்லா கருமத்தையும் விடுங்க...
டென்னிஸ் என்னும் விளையாட்டில் ஆணுக்கு முழங்கால் வரைக்குமான ஆடையை சீருடையாகவும்,பெண்ணுக்கு ஜட்டி தெரியும்படியான குட்டை பாவாடையை சீருடையாகவும் கொடுத்தது எந்த வகையான பெண்ணுரிமை???
அது பெண்ணுரிமையா? அல்லது பெண்களை விபச்சாரியாக காட்டும் உத்தியா??

கடைசியாக ஒன்று..

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்றால் கழிப்பறை,குழிப்பறை விசயத்தில் உலகம் முழுக்க ஆணுக்கும்,பெண்ணுக்கும் தனித்தனியாக பிரித்து வைத்திருப்பது ஏன்???

எனக்கு வாதம்,விதண்டாவாதம் தேவையில்லை...

பதில் வேண்டும்....

-வீரமணி

அக்டோபர் 31ம்தேதி, செல்போன் இன்டெர்நெட் இணைப்பை நாட்டிலுள்ள அனைவரும் துண்டித்து,...

Posted: 12 Oct 2014 10:45 PM PDT

அக்டோபர் 31ம்தேதி, செல்போன் இன்டெர்நெட் இணைப்பை நாட்டிலுள்ள அனைவரும் துண்டித்து, கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர். இப்போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டாவை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன.

ரூ.128 க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ.198ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட்வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளன.

நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று இவர்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையல்ல. நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 31ம்தேதி வெள்ளிக்கிழமையன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதிர்ப்பை வெளியிடுவோம்.
அக்டோபர் 31ம்தேதி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது, ஆகவே 31ம்தேதி யாரும் மொபைல் இணையத்தை உபயோகிக்க வேண்டாம்,
இந்தத் தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்யவும்.

வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதில் வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது


GLOBALSHARE:2நிமிட வேலை:2000ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப பிரபலமாகிவிட்ட சமூக...

Posted: 12 Oct 2014 06:39 PM PDT

GLOBALSHARE:2நிமிட வேலை:2000ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப
பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப் பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.
அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவான போது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.
அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.
இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS,LIKES,COMMENTS,SHARE,
VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.
இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.
கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://www.globallshare.com/en/3169480.html

பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.
அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================================================
இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
இது Pre -Launch Organizastion.
அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.
தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம்.அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம் பார்க்கலாம்.
எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.

0 comments:

Post a Comment