Saturday, 11 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம். ர...

Posted: 11 Oct 2014 01:13 AM PDT

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம்.

ரயில்ல குண்டு வைக்கறவனுக்கு எந்த தண்டனையும் கிடையாது.பட்டாசு வாங்கிட்டு போனா தான் பனீஷ் பண்ணுவாங்க.

எளிதில் தீ பிடிக்கும் பொருளை ரயில் மற்றும் பேருந்தில் எடுத்துச் செல்லாதீங்கப்பா.

# பேஷ்புக்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு துறையில்! "மொத்தம் 329 பேரை வைத்துள்ளர...

Posted: 10 Oct 2014 09:56 PM PDT

# பேஷ்புக்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு துறையில்!

"மொத்தம் 329 பேரை வைத்துள்ளராம் # மார்க்.

"அதில் ஒருவர் தமிழ்நாட்டுக்காரராம்.

"வாழ்த்துக்கள் நண்பரே!
-----------------------------------------------------------------------------------
தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா 𾮗𾮗

ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு தேர்தலிலும் வெடிக்கும் வெடி குண்டு மகாராஷ்டிரா ஹரி...

Posted: 10 Oct 2014 11:18 AM PDT

ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு தேர்தலிலும் வெடிக்கும் வெடி குண்டு மகாராஷ்டிரா ஹரியானா தேர்தலில் வெடிக்கவே இல்லயே ? சிவ சேனாவும் BJPயும் கூட்டணி இல்லைன்றதனாலா?

இந்திய முஜாஹிதினையும் கானோமே ...! எல்லோரும் மந்திரியாய்ட்டாங்க போல

0 comments:

Post a Comment