Saturday, 11 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


A for Apple என்று ஆரம்பிக்கிறது ஆங்கிலம், ஆனால் நம் தமிழோ அ என்றால் அம்மாவில்...

Posted: 11 Oct 2014 07:30 AM PDT

A for Apple என்று ஆரம்பிக்கிறது ஆங்கிலம்,

ஆனால் நம் தமிழோ

அ என்றால் அம்மாவில்...

# எத்தனை அழகு என் தமிழ்...


இங்கு உள்ள சிற்பத்தை நன்றாக பாருங்கள் அதில் ஒருவர் வில்லுடன் இருபதையும் அவரருகில...

Posted: 11 Oct 2014 06:32 AM PDT

இங்கு உள்ள சிற்பத்தை நன்றாக பாருங்கள் அதில் ஒருவர் வில்லுடன் இருபதையும் அவரருகில் இரண்டு குரங்குகள் சண்டை இட்டுகொல்வது போலவும் தெரிகிறதல்லவா? இது தான் இராமாயணத்தில் ராமர் வாலியை வதம் செய்த காட்சியை பிரதிபலிகிறது. இடம் - ஸ்ரீ ரங்கம் கோவில்.

பா விவேக்


Petroglyphs in Tamil Nadu:- அப்படினா என்னனு தெரியுமா? எனக்கும் முதலில் தெரியவி...

Posted: 11 Oct 2014 04:57 AM PDT

Petroglyphs in Tamil Nadu:-

அப்படினா என்னனு தெரியுமா?

எனக்கும் முதலில் தெரியவில்லை, அப்புறமா தான் 10000 B.C , ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்து நியாபகம் வந்துச்சி. ஆயிரத்தில் ஒருவன் உங்களில் எத்தனை பேர் பார்த்து இருகிறிர்கள்? அதில் பாறையில் இருக்கும் ஓவியத்தின் மூலமாகவே சில விஷயங்களை பார்த்திபன் கூறுவார் அது போல உலகில் பல இடங்களில் இந்த மாதிரி ஓவியங்கள் கண்டு பிடிக்க பட்டது, ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு கதையையோ, வழிதடங்களையோ, மிருகங்களையோ குறிக்கும்.

தமிழ் நாட்டுல இப்படி பட்ட கண்டுபிடிக்கப்பட்டது, பெருமுக்கல், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், என்ற இடத்தில் உள்ள மலை குகையில் கண்டுபிடிக்க பட்டது.

அந்த ஊரு தமிழ் வரலாற்றை குறிக்கும் என்று யாருக்கும் தெரியாத ஊர்.

சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊரு 6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 4000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இப்படி பட்ட ஊர் நம் தமிழர்கள் எத்தனை பேருக்கு தெரியும்???
- கிஷன்


தமிழ் வாழும் சிங்கப்பூர்! சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று!

Posted: 10 Oct 2014 10:00 PM PDT

தமிழ் வாழும் சிங்கப்பூர்! சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று!


தமிழன் சாதித்த கட்டிடக்கலை! ஆயிரங்கால் மண்டபம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில்....

Posted: 10 Oct 2014 07:30 PM PDT

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! ஆயிரங்கால் மண்டபம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

#வியப்பு

பா விவேக்


0 comments:

Post a Comment