Interesting Tamil Facebook posts |
- Happy Saturday Night. ..
- Thaaru Maaru Thakkali Soru Trailer .. On the Way..
- Inimey Paani Poori Saapuduvingala?
- Mass Look ..
- ஆங்கில மொழி குறித்து சில..... * Palindrome : வலமிருந்து இடமாகவும், இடமிருந்து...
- #Kaththi
- :p
- #விஜய் ரசிகர்களூக்கு நாலு நாட்களுக்கு முன்பே தீபாவளி உற்சாகத்தில் ரசிகர்கள். தீ...
- :)
- Kudikara pasangala thooki pottu midhikanum pa..
- *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமு...
- ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்...
- Kaalai vanakkam nanbargaley. .
- ஆறு முதல் பதினாறு வரை 1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நக...
Posted: 11 Oct 2014 09:03 AM PDT |
Thaaru Maaru Thakkali Soru Trailer .. On the Way.. Posted: 11 Oct 2014 08:27 AM PDT |
Inimey Paani Poori Saapuduvingala? Posted: 11 Oct 2014 07:44 AM PDT |
Posted: 11 Oct 2014 07:05 AM PDT |
Posted: 11 Oct 2014 03:30 AM PDT ஆங்கில மொழி குறித்து சில..... * Palindrome : வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் படித்தால் ஒரே மாதிரி அமையும் சொற்கள்.. * எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டபோது நெப்போலியன் கூறிய , " ABLE WAS I ERE I SAW ELBA " என்பது ஒரு Palindrome வாக்கியம். *Palindrome -மாக அமையும் இந்திய மொழிப்பெயர்' MALAYALAM' * ' I am ' என்பதே மிகச் சிறிய ஆங்கில வாக்கியமாகும். * Education,Reputation,Unequivocally,Arenious போன்றவை, ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் அமைந்த சில வார்த்தைகள். * Arenious என்ற வார்த்தையில் ஐந்து ஆங்கில உயிரெழுத்துகளும், alphabhetical வரிசையில் அமைந்துள்ளன. * One முதல் ninetynine வரை எழுதும்போது a,b,c,d என்ற எழுத்துக்கள் ஒரு முறை கூட வருவதில்லை. * Europe தவிர உலகக் கண்டங்களின் பெயர்கள் அனைத்தும் A -யில் தொடங்கி A -யிலேயே முடிவடையும். *கிரேக்க மொழியில் முதல் இரு எழுத்துக்கான ALPHA, BETA என்பதில் இருந்து தோன்றியதே ' ALPHABET' என்ற சொல். * ஆங்கிலத்தில் கடைசியாக சேர்க்கப்பட்ட எழுத்து' J' ஆகும். அது சேர்க்கப்படுவதற்கு முன்பு வரை ' J ' உச்சரிப்பை குறிக்கவும் i தான் பயன்படுத்தப்பட்டது. * அரை உயிர் (semi vowel) எனப்படும் ஆங்கில எழுத்து Y ஆகும். * I .V.X.C.D.L.M ஆகிய ஏழு ஆங்கில எழுத்துக்களும் ரோமானிய எண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. |
Posted: 11 Oct 2014 03:17 AM PDT |
Posted: 11 Oct 2014 02:19 AM PDT |
Posted: 11 Oct 2014 01:15 AM PDT #விஜய் ரசிகர்களூக்கு நாலு நாட்களுக்கு முன்பே தீபாவளி உற்சாகத்தில் ரசிகர்கள். தீபாவளிக்கு முன்கூட்டியே அக்டோபர் 17ம் தேதி (வெள்ளிகிழமை) படம் திரைக்கு வரும். |
Posted: 11 Oct 2014 12:25 AM PDT |
Kudikara pasangala thooki pottu midhikanum pa.. Posted: 10 Oct 2014 10:50 PM PDT |
Posted: 10 Oct 2014 09:00 PM PDT *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...! *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும *கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான் *கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான் *ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான். *சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான். *போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான் *ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது *நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது, கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை இதெல்லாம் போச்சு. *நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்... *5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான், *மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான். நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! |
Posted: 10 Oct 2014 08:30 PM PDT ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பணம், செல்வம், தங்கம், வைரம்!" என்றான் ஏழை ஆசையோடு. கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார்.. அங்கிருந்த பீரோ தங்கமானது.! ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது. அவன் பேசாமல் இருந்தான், கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தங்கமாக்கினார்.. அப்போதும் ஏழை சிரிக்கவில்லை. சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். "இன்னும் உனக்கு என்ன வேண்டும்?" என்று. "அந்த விரல் வேண்டும்" என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்....!!:P |
Kaalai vanakkam nanbargaley. . Posted: 10 Oct 2014 07:47 PM PDT |
Posted: 10 Oct 2014 09:54 AM PDT ஆறு முதல் பதினாறு வரை 1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர் 2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம் 3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம் 4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன் 5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது 6.சோடா மூடிய தட்டி, நடுவுல ரெண்டு ஓட்டை போட்டு, அதுல கயிற விட்டு விர்ர்ர்னு சுத்தி இருக்கேன் 7.தொட்டங்குச்சி ஓட்டையில குருவி வெடிய சொருகிவெடிச்சு இருக்கேன் 8.நமக்கு பிடிக்காதவனை டீச்சர் அடிப்பதற்கு எதையாவது தேடும்போது வேகமா ஓடீப்போய் நல்ல குச்சியா எடுத்தாந்து கொடுப்பேன் 9.கட்டுமரம் அடிக்கடி கவுந்துருச்சுன்னு வதந்தி வரும் ஸ்கூல் லீவ் விடுவாங்கன்னு நம்பி ஏமாந்திருக்கேன் . 10.லன்ச் பாக்ஸ மறந்தியா.. அதெப்டி ஹோம்வர்க் நோட் மட்டும் மறக்கும் 11. எல்லாரு வீட்டு பீரோலயும் அல்லைக்கு கைய குடுத்தா மேனிக்கு சக்திமான் போஸ் குடுப்பாரு 12. பலமுகமன்னன் ஜோ , ஜாக்பாட் ஜாக்கி ,ராமு சோமு ,ஜோஸபின் ,எக்ஸ்ரே கண், உயிரை தேடி,பேய் பள்ளி சோனிப்பய்யன் @ சிறுவர்மலர் 13.கர்ச்சீப்ப பந்து மாதிரி செஞ்சு கிரிக்கெட் விளையான்டது 14.பபுள்கம் காலைல போட்டா சாயந்திரம்தான் துப்புறது,லஞ்ச் சாப்டரப்போ எடுத்து வச்சுட்டு மறுபடியும் போட்டுக்கறது 15.சாக்கடைல பந்து விழுந்துட்டா அத லாவகமா எடுத்து, மண்ணுல புரட்டி, ஓங்கி ரெண்டு அடி அடிச்சு பின்ன விளையாடுவோம் 16.சூப்பர் பிகர்னா நல்லா படிப்பாளுகனு நினச்சேன் 17.ரஜினி படம் போட்ட சுரண்டல் லக்கி ப்ரைஸ் கடைசிவரை ஒரு ரூபாய்க்கு மேல் விழாதது 18.ஜீ பூம்பா பென்சில் நமக்குக் கெடைச்சா எப்படி வரையறது?? நமக்கு வரையத் தெரியாதேன்னு கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு 'வொன்டர் பலூன்' பார்த்தது,சக்திமான் , ஜங்கிள் புக் ... 19.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்னா ஜாம் , கோ ஜாம் என்னா கோ , டீ கோ 20.சேமியா ஜவ்வரிசி ஐஸ அக்கவுண்ட் வச்சு வாங்கி சூப்பு சூப்புனு சூப்புவேன் 21.டென்னிஸ் பாலை BOOST BALLனும், அஞ்சுரூவா பந்தை PEPSI BALLனும் பேர் வச்சு கூப்புட்றது 22.கையில் பந்தே இல்லாமல்,நான் பவுலிங் செய்வது போன்ற செய்கையை அப்பா அடிக்கடி ஒருவித பயத்துடன் கண்டு மிரட்சியடைவார் 23.ஒரு பொண்ணையும் பையனையும் சேர்த்து பாத்துட்டால் அடுத்த நாள் அவங்க பேரை ஊர் சுவரில் எழுதி அவங்க மானத்தை வாங்குறது 24.பஜாஜ் ஸ்கூட்டர்ல B சிம்பல் பேட்ஜ் 1000 சேத்தா ஸ்கோட்டர் ஃப்ரீங்றத நம்பி, ஆங்காங்க் நின்ற ஸ்கூட்டர்ல 37 பேட்ஜ் களவாடி சேத்தது 25.அப்போ பஞ்சாயத்து டிவினு ஒண்ணுதான் இருந்தது. இப்போ எல்லா டிவியிலும் பஞ்சாயத்து... Credits : களவாணி பய |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment