Thursday, 30 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


#SaveInnocentFisherman

Posted: 30 Oct 2014 09:52 AM PDT

#SaveInnocentFisherman


10 Times of Vettaiyadu vilaiyadu #YennaiArindhaal

Posted: 30 Oct 2014 09:32 AM PDT

10 Times of Vettaiyadu vilaiyadu #YennaiArindhaal


At the age of 15 he joined as an apprentice mechanic in Royal Enfield , now he i...

Posted: 30 Oct 2014 09:07 AM PDT

At the age of 15 he joined as an apprentice mechanic in Royal Enfield , now he is trending with the same Bike worldwide ! #THALA


#ஒருவரின் மேல் வைத்த அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை பிரிவின் போது தான் உணர முடிய...

Posted: 30 Oct 2014 08:56 AM PDT

#ஒருவரின் மேல் வைத்த
அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை
பிரிவின் போது தான்
உணர முடியும்.

கூரையை பிய்த்துக்கொண்டு எதையும் நீ கொடுக்க வேண்டாம் கடவுளே இருப்பதற்கு ஒரு...

Posted: 30 Oct 2014 07:26 AM PDT

கூரையை
பிய்த்துக்கொண்டு
எதையும்
நீ கொடுக்க வேண்டாம்
கடவுளே
இருப்பதற்கு
ஒரு கூரையை
கொடு போதும்....


அன்புள்ள விஜய் ரசிகர்களுக்கு -- எங்களுக்கும் விஜய் அவர்களின் துள்ளலான நடிப்பு பி...

Posted: 30 Oct 2014 06:24 AM PDT

அன்புள்ள விஜய் ரசிகர்களுக்கு --
எங்களுக்கும் விஜய் அவர்களின் துள்ளலான நடிப்பு பிடிக்கும் ....கத்தி படத்தில் கோக் , 2ஜி , மீத்தேனுக்கு எதிராக நடித்திருப்பது வரவேற்கத்தக்கது , அதற்காக ரசிகர் மன்றம் சார்பாகவும் , மக்கள் இயக்கம் சார்பாகவும் நீங்கள் எங்கள் மாவட்டமான தஞ்சையில் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினாலும் , உண்ணாவிரதம் , இருந்தாலும் நாங்கள் வரவேற்பதோடு நாங்களும் கலந்துகொள்வோம் ........
அதைவிட்டுவிட்டு விஜய்க்கு சிலை வைப்பது , பாலபிசேகம் நடத்துவது , அவர் படம் வெளிவர தாமதமானால் மருந்துகுடிச்சிட்டு சாவறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமாகவே இருக்கிறது ! உங்களுக்காகவும் , உங்கள் தாய் , தந்தையர்களுக்காகவும் , மனைவி, மக்களுக்காகவும் வாழுங்கள் ...........

#YennaiArinthaal #Thala55

Posted: 30 Oct 2014 05:59 AM PDT

#YennaiArinthaal #Thala55


தமிழகத்தில் 6000 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடையாது...! #தமிழ்நாட்டில் டாஸ்...

Posted: 30 Oct 2014 05:49 AM PDT

தமிழகத்தில் 6000 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடையாது...!

#தமிழ்நாட்டில் டாஸ்மாக் இல்லாத ஊரே கிடையாது !!!


Tamila English pesi than padam eduparu ! but it gives a Class touch..

Posted: 30 Oct 2014 12:01 AM PDT

Tamila English pesi than padam eduparu ! but it gives a Class touch..


A month ago, Madras & I trailer were spreading... Now Madras Eye is spreading......

Posted: 29 Oct 2014 11:21 PM PDT

A month ago, Madras & I trailer were spreading...
Now Madras Eye is spreading....
Take care folks....


Everyone is busy with #YennaiArindhaal, No one notices that tomorrow #Arrambamda...

Posted: 29 Oct 2014 11:01 PM PDT

Everyone is busy with #YennaiArindhaal, No one notices that tomorrow #Arrambamday!!! Happy AK in ARRAMBAM DAY!!


#YennaiArindhaal #Thala #Ajith #Thala55 #Ajith55 #Gauthammenon ரசிகர்கள் உருவாக்...

Posted: 29 Oct 2014 10:36 PM PDT

#YennaiArindhaal #Thala #Ajith #Thala55 #Ajith55 #Gauthammenon ரசிகர்கள் உருவாக்கிய 'என்னை அறிந்தால்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!


True

Posted: 29 Oct 2014 10:30 PM PDT

True


அ-அரபு நாட்டுக்கு போகாதே . ஆ-ஆடு மேய்க்க விடுவாங்க . இ-இந்தியாவில் வேலை செய .் ஈ...

Posted: 29 Oct 2014 09:36 PM PDT

அ-அரபு நாட்டுக்கு போகாதே
.
ஆ-ஆடு மேய்க்க விடுவாங்க
.
இ-இந்தியாவில் வேலை செய
.்
ஈ-ஈசியா இருக்கும
.்
உ-உண்மையை சொல்றேன
.்
ஊ-ஊரை விட்டுப் போகாதே
.
எ-எப்படா ஊருக்கு வருவோம்னு
நினைப்பே
.
ஏ-ஏன்டா வந்தோம்னு நினைப்பே
.
ஐ-
ஐயோ விடுங்கடானு சொல்லுவ
.
ஒ-ஒப்பாரி வச்சு அழ தோனும
.்
ஓ-ஓலமிட்டு கத்த தோனும
.்
ஔ-ஔளவுதான்
சொல்லிப்புட்டேன
.்
ஃ-அஃகடானு இந்தியாவில் கெட!!

# படித்ததில் பிடித்தது #

#I_Support_CAPTAIN

Posted: 29 Oct 2014 08:54 PM PDT

#I_Support_CAPTAIN


0 comments:

Post a Comment