Thursday, 30 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


அ - அயல் நாட்டுக்கு போகாதே ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க இ - இந்தியாவில் வேலை செய் ஈ...

Posted: 29 Oct 2014 09:44 PM PDT

அ - அயல் நாட்டுக்கு போகாதே
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ -
எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ -
ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ -
ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்
ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான்
சொல்லிப்புட்டேன்
ஃ - அஃகடானு இந்தியாவில்
கெட!!


0 comments:

Post a Comment