Thursday, 30 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அழிவும் முடிவும் கடவுளுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...! அதை போல் தான...

Posted: 30 Oct 2014 05:16 AM PDT

அழிவும் முடிவும் கடவுளுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...!
அதை போல் தான் எம் தலைவனும்...!
நாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேல் தான் எம் தலைவனை வைத்திருக்கின்றோம்..!
யாரும் கடவுளை நேருக்கு நேராக பார்த்தது இல்லை ஆனால் நாங்கள் பார்த்தோம் எம் தலைவனை மீண்டும் வருவான் எம் தலைவன் அப்போது தெரியும் மறு படியும் தமிழனின் வீரம்...!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

நன்றி - எஸ்.யாழ்காந் தமிழீழம்

#பா_விவேக்


0 comments:

Post a Comment