Wednesday, 29 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பது வயசில் வீட்டுகடன்...

Posted: 29 Oct 2014 06:42 AM PDT

பதினேழு வயசில் கல்விக்கடன்,
முப்பது வயசில் கல்யாணகடன்,
நாற்பது வயசில் வீட்டுகடன்,
ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன்
#ஏழை ஆணின் வாழ்க்கை....


கூரையை பிய்த்துக்கொண்டு எதையும் நீ கொடுக்க வேண்டாம் கடவுளே இருப்பதற்கு ஒரு...

Posted: 29 Oct 2014 02:02 AM PDT

கூரையை
பிய்த்துக்கொண்டு
எதையும்
நீ கொடுக்க வேண்டாம்
கடவுளே
இருப்பதற்கு
ஒரு கூரையை
கொடு போதும்....

பெற்றதை திருப்பி கொடுக்கும் பழக்கத்தை குறைந்த பட்சம் புன்னகையிலாவது கடைப்பிடியுங...

Posted: 29 Oct 2014 12:07 AM PDT

பெற்றதை திருப்பி கொடுக்கும்
பழக்கத்தை குறைந்த பட்சம்
புன்னகையிலாவது கடைப்பிடியுங்கள் :)

ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வ...

Posted: 28 Oct 2014 08:21 PM PDT

ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வதைக் கேட்டு முடிவு செய்ய கூடாது
# எல்லோருக்கும் நல்லவன், வையகத்தில் இல்லை..

Good night have a peaceful dreams. .

Posted: 28 Oct 2014 12:33 PM PDT

Good night have a peaceful dreams. .


0 comments:

Post a Comment