Interesting Tamil Facebook posts |
- Respect Her . Shreya ghoshal <3
- :(
- Vijay anna na Class + Mass than.
- :( Credits : Kali Muthu
- Useful for people who light candle when current goes ..
- Happy birthday Anirudh Ravichander
- பொது அறிவு வினா-விடைகள் :- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அ...
- தோல்வி என் தலைக்கு மேல் பறப்பதை என்னால் தடுக்க முடியாது.... ஆனால் அது என் தலையில...
- ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. **************************** 1. உங்க அப்பாகிட்ட...
- Agree?
- Confusion of the constitution of the institution of loose motion
- எனக்கு டாக்டர் பட்டமா.??? நான் என்ன பெருசா சாதிச்சுட்டேன்..!
Respect Her . Shreya ghoshal <3 Posted: 16 Oct 2014 08:58 AM PDT |
Posted: 16 Oct 2014 08:06 AM PDT |
Vijay anna na Class + Mass than. Posted: 16 Oct 2014 06:38 AM PDT |
Posted: 16 Oct 2014 06:04 AM PDT |
Useful for people who light candle when current goes .. Posted: 16 Oct 2014 12:26 AM PDT |
Happy birthday Anirudh Ravichander Posted: 15 Oct 2014 10:22 PM PDT |
Posted: 15 Oct 2014 09:24 PM PDT பொது அறிவு வினா-விடைகள் :- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898 பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841. அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812. நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751. ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி. செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827. மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன். கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896. ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட். மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878. அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன். அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945. புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி) விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903 திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858. டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்) கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி) மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்) சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்) லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960. |
Posted: 15 Oct 2014 08:25 PM PDT தோல்வி என் தலைக்கு மேல் பறப்பதை என்னால் தடுக்க முடியாது.... ஆனால் அது என் தலையில் கூடு கட்டி குடிவாராமல் தடுக்க என்னால் முடியும். அன்பான இனிய காலை வணக்கம்...... |
Posted: 15 Oct 2014 11:27 AM PDT ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. **************************** 1. உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க ? 2. உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட் , ஐஸ்கிரிம் , வளையல் , இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம் ? 3. உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது... ? 4. போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில சூர்யா படங்களுக்கு தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள்வந்து பார்ப்போமா.. ? 5. அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம்உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா... ??( வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!! 6. நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்.. ? 7. நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்.. ???( கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..) 8. எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க... ???( பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..) 9. ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா.. ?( இல்லை எல்லாமே ஓ.சி.தானா...) 10. உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா.. ? |
Posted: 15 Oct 2014 10:56 AM PDT |
Confusion of the constitution of the institution of loose motion Posted: 15 Oct 2014 10:28 AM PDT |
Posted: 15 Oct 2014 09:06 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment