Friday, 10 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


#Ajith #Thala #Ajith55

Posted: 10 Oct 2014 08:50 AM PDT

#Ajith #Thala #Ajith55


:p

Posted: 10 Oct 2014 08:00 AM PDT

:p


Namma Pei ah irunthalum vida maatangaley pa..

Posted: 10 Oct 2014 07:30 AM PDT

Namma Pei ah irunthalum vida maatangaley pa..


Close enough ah ? Ada Paavingala kudumbathula kuzhapam undakiduvanga pola..

Posted: 10 Oct 2014 07:00 AM PDT

Close enough ah ?
Ada Paavingala kudumbathula kuzhapam undakiduvanga pola..


Unmai Unmai. .

Posted: 10 Oct 2014 06:32 AM PDT

Unmai Unmai. .


என்னைக்கு தியேட்டரில் முறுக்கையும், முட்டை போண்டாவையும் தடை செய்துவிட்டு பெப்சிய...

Posted: 10 Oct 2014 05:54 AM PDT

என்னைக்கு தியேட்டரில் முறுக்கையும், முட்டை போண்டாவையும் தடை செய்துவிட்டு பெப்சியும் பர்கரும் விற்க ஆரபிச்சாய்ங்களோஅன்னிக்கே பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது..


:'(

Posted: 10 Oct 2014 05:00 AM PDT

:'(


Official Teaser of #KathamKatham starring #Natty of #SathurangaVettai fame & #Na...

Posted: 10 Oct 2014 02:47 AM PDT

Official Teaser of #KathamKatham starring #Natty of #SathurangaVettai fame & #Nandha
https://www.youtube.com/watch?v=7Zpp_vv1us4


Katham Katham - Official Teaser | Natty, Nanda | Babu Thooyavan

Appu Movies presents Katham Katham. Teaser of the upcoming Tamil feature film starring Natty of Sathuranka Vettai fame & Nanda. Written & Directed by Babu Th...

அனைவரையும் நகைச்சுவை என்னும் ஆழ்கடலில் மூல்கவைக்கும் நகைச்சுவை சக்கரவர்த்தியே நீ...

Posted: 10 Oct 2014 01:51 AM PDT

அனைவரையும் நகைச்சுவை என்னும் ஆழ்கடலில் மூல்கவைக்கும் நகைச்சுவை சக்கரவர்த்தியே நீர் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் உங்கள் தீவிர ரசிகன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .


:(

Posted: 09 Oct 2014 11:15 PM PDT

:(


Ithu than sir intha kalathu kadhal..

Posted: 09 Oct 2014 09:39 PM PDT

Ithu than sir intha kalathu kadhal..


சிந்தனை துளிகள்... 1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல்...

Posted: 09 Oct 2014 07:05 PM PDT

சிந்தனை துளிகள்...

1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .

2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .

4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்..

"Sathuranka Vetai" fame Natty's next - "Katham Katham" teaser..

Posted: 09 Oct 2014 10:04 AM PDT

"Sathuranka Vetai" fame Natty's next - "Katham Katham" teaser..


Katham Katham - Official Teaser | Natty, Nanda | Babu Thooyavan

Appu Movies presents Katham Katham. Teaser of the upcoming Tamil feature film starring Natty of Sathuranka Vettai fame & Nanda. Written & Directed by Babu Th...

கத்திக்கு விடிவு காலம் பொறந்தாச்சு! ‘தீபாவளி வெளியீடு’ என்று அதிகாரபூர்வமான அறி...

Posted: 09 Oct 2014 09:32 AM PDT

கத்திக்கு விடிவு காலம் பொறந்தாச்சு!

'தீபாவளி வெளியீடு' என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்த பின்பும் படம் வருமா, வராதா? என்கிற பெரும் குழப்பத்தில் சிக்கி தவித்தது கோடம்பாக்கம். விஜய் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அந்த கத்தி, இப்போது இடம் மாறி இன்னொருவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருப்பதால், கத்திக்கு விடுதலை!

திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வருகிறதாம். ஆனால் சந்தடி சாக்கில் பூலோகம் படத்தையும் உள்ளே இறக்கிவிட ஆயத்தமாகிவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். கத்தி, பூஜை, பூலோகம் ஆகிய மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும். தியேட்டர்களும் முறையாக அமையாது என்பதால், நமக்கு நாமே பேசி நல்ல திட்டத்தை உருவாக்குவோம் என்கிறார்களாம் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும்.

இந்த இரண்டு படங்களில் தமிழ்நாடு திரையரங்கத்தை பொறுத்த மட்டும் சுமார் 70 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கான வியாபாரம் இருக்கிறது. அதில் கால் பகுதி தான் விஷாலுக்கு. அதிலும் குறைச்சு குறைச்சுதான் ஜெயம் ரவிக்கு. இந்த நிலையில் கத்தியை விட்டுக் கொடுக்க ஒருவரும் தயாராக இல்லை. அதனால் ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்களாம். தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிட்டுவிடுவது என்பதுதான் அந்த திட்டம். அதன்படி 17 ந் தேதி விஜய் திரைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.

இந்த நான்கு நாள் கலெக்ஷனே பல கோடிகளை எட்டிவிடும். அதற்காக எல்லா தியேட்டர்களிலும் கத்தியை திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம். நான்கு நாட்கள் கழித்து பூஜை மற்றும் பூலோகம் வரும்போது கத்திக்கான தியேட்டர்களை சுருக்கிக் கொள்வதாக திட்டம். இதற்கு ஏகோபித்த ஆதரவும் பெருகியிருப்பதால், விஜய் ரசிகர்களுக்கான விருந்து தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே துவங்கிவிடும்..

0 comments:

Post a Comment