Interesting Tamil Facebook posts |
- Namma naatu makkal.. yeppavumey ippadi than...
- Yemppa Yaaravathu one rupee Pen drive vaangi irukingala?
- :o
- அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்த...
- Every time I shave.. Lol..
- கின்னஸ் ரீகாட் உண்ணாவிரதம்!
- #Madras
- சபாஷ் சலீம்! தந்தி டிவியில் பணிபுரியும் சலீம் சமீபத்தில் சத்தமில்லாமல் ஒரு குட்...
- கொஞ்சம் பெரிய பதிவு தான் ஆனா USEFUL கொசு கடிப்பதும்., தவிர்ப்பதும் * உலகத்தின்...
- I bought a LED TV on flipkart.com Today. Transaction was accepted. and after a c...
- Good morning frnds
- Thala55 shooting spot
- All saturdays r working day than...
- #BigBillionDay #Flipkart ஒரு பில்லியனை தொட்டது ஃப்ளிப்கார்ட்: 600 கோடி ரூபாய் வி...
- Marana Mass Look Thalapathy <3
- Moral of #BigBillionDay #Flipkart
- Flipkart ! flipkart !
- :p
- அந்த காலம் தான் நன்றாக இருந்தது....! பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார...
- Respect. .
- #Kaththi Exclusive : Snapshot 4m Kaththi Trailer...
- இனிய பக்ரித் தின வாழ்த்துக்கள்...
- Kaalai vanakkam nanbargaley
- தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத...
- பழைய சாதமும் பற்பல நன்மைகளும்! முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும்...
- Athane..? Yen solli kudukkama yemathitanga...
- Watch "Omni pasanga" And share ur views. Its a new shortfilm trailer from CholaZ...
- அன்புள்ள டீ கடை முதலாளிகள் மற்றும் டீ மாஸ்டர்களின் கவனத்திற்கு ! நலம் .நலம் அறிய...
- 'Kungumam Vecha Kekkudhu' Official trailer is NOW on YouTube. We have already st...
Namma naatu makkal.. yeppavumey ippadi than... Posted: 07 Oct 2014 08:43 AM PDT |
Yemppa Yaaravathu one rupee Pen drive vaangi irukingala? Posted: 07 Oct 2014 07:55 AM PDT |
Posted: 07 Oct 2014 07:19 AM PDT |
Posted: 07 Oct 2014 07:05 AM PDT அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும் காட்சிகளில் யாராவது ஒரு பிரபலம் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கௌதம் மேனனுக்கு, முதலில் ஞாபகம் வந்தது கமல்தான். ஏற்கெனவே 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியதில் திருப்தியடைந்த கௌதம் மேனன் இப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதால். இதற்காக விரைவில் அவரை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் இப்படத்தின் தலைப்பையும், பாடலையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அடுத்த பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ![]() |
Posted: 07 Oct 2014 06:49 AM PDT |
Posted: 07 Oct 2014 06:17 AM PDT |
Posted: 07 Oct 2014 05:51 AM PDT |
Posted: 06 Oct 2014 11:55 PM PDT சபாஷ் சலீம்! தந்தி டிவியில் பணிபுரியும் சலீம் சமீபத்தில் சத்தமில்லாமல் ஒரு குட்டி சாதனை புரிந்துள்ளார். சென்னையிலிருந்து அரக்கோனம் வரை, 90 கி.மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை `இது முடியாது` என்று சொன்ன நண்பர்களுக்கு அர்பணிக்கிறேன் என்று ஃபேஸ்புக்கிலும் செய்தி பதிந்துள்ளார். இது எப்படி எளிதில் சாத்தியமானது என நண்பர்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் மிக சுவார்ஸ்யமானது சலீம் சமீபத்தில் சில ஆண்டுகளாகவே இயற்கை உணவு முறைக்கு முற்றிலும் மாறிவிட்டாராம். பப்பாளிதான் மிகவும் பிடித்த பழம் என்றும் தெரிவித்தனர். தியாகத் திருநாளில் சலீமுக்கு மென்மேலும் வாழ்க்கை எனும் பயணத்தில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் ![]() |
Posted: 06 Oct 2014 11:25 PM PDT கொஞ்சம் பெரிய பதிவு தான் ஆனா USEFUL கொசு கடிப்பதும்., தவிர்ப்பதும் * உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. * 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. * மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு. * ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம். * சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன. * கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். * ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே * முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. * உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான். * ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும் பெண் கொசுதான். * கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது. ' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது. * ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது. டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை. * கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது * கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன. * உடலில் தேங்காய் எண்ணை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது. * கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆகா பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே * Vitamin B --- கொசுவின் எதிரி..., இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை... * வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.. |
I bought a LED TV on flipkart.com Today. Transaction was accepted. and after a c... Posted: 06 Oct 2014 09:21 PM PDT I bought a LED TV on flipkart.com Today. Transaction was accepted. and after a couple of hours i got the below mail from them. My transaction was cancelled and my money will be credited only after a week. AND just look at the reason for cancellation. Just imagine how many transactions would have been cancelled by this cheaters and how much money they are enjoying as interest for a week. Kindly share this to as many as possible #TheBigBillionDay #AnOtherScam #FlipkartFloppers - Suhas Chandramouli ![]() |
Posted: 06 Oct 2014 06:39 PM PDT |
Posted: 06 Oct 2014 09:45 AM PDT |
All saturdays r working day than... Posted: 06 Oct 2014 09:22 AM PDT |
Posted: 06 Oct 2014 08:05 AM PDT #BigBillionDay #Flipkart ஒரு பில்லியனை தொட்டது ஃப்ளிப்கார்ட்: 600 கோடி ரூபாய் விற்பனை.. ஃப்ளிப்கார்ட். இன்று மாலை 6 மணி நிலவரப்படி 10 மணி நேரத்தில் ஃப்ளிப்கார்ட் ''பிக் பில்லியன்'' அளவான 100 கோடி முறை வாடிக்கையாளர்கள் பார்வையிட்ட இணையதளம் என்ற பெருமையை எட்டியதுடன் மட்டுமின்றி விற்பனையிலும் அதிக வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. Credits: Nanayam vikatan.. ![]() |
Marana Mass Look Thalapathy <3 Posted: 06 Oct 2014 07:08 AM PDT |
Moral of #BigBillionDay #Flipkart Posted: 06 Oct 2014 06:07 AM PDT |
Posted: 06 Oct 2014 05:17 AM PDT |
Posted: 06 Oct 2014 04:58 AM PDT |
Posted: 06 Oct 2014 12:37 AM PDT அந்த காலம் தான் நன்றாக இருந்தது....! பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.., மிதி வண்டி வைத்திருந்தோம்., எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்., கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்., எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது., வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்., சாலையில் எப்போதாவது வண்டி வரும்., மழை நின்று நிதானமாக பொழியும் ,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை., தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்., வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை., எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது., சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை., சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்., மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்., ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் .., மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்., ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்., கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., நம்பிக்கை களும்தான்.., மொத்தத்தில் மரியாதை இருந்தது.. |
Posted: 05 Oct 2014 10:36 PM PDT |
#Kaththi Exclusive : Snapshot 4m Kaththi Trailer... Posted: 05 Oct 2014 09:15 PM PDT |
Posted: 05 Oct 2014 08:16 PM PDT |
Posted: 05 Oct 2014 07:32 PM PDT |
Posted: 05 Oct 2014 10:30 AM PDT தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான். ________________________________ 1,அப்பா அம்மாவோ வாத்தியாரோ, யாராவது அறிவுக்கெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ள கூடாது. அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள், அறிவு+Get+வனே. Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம். ஆக அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும். ________________________________ 2 .நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே அந்த வார்த்தையையும் பிரியுங்கள், விளங்கு+ஆதவனே. அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம். ஆதவன் என்றால் சூரியன். ________________________________- 3.மேலும் ஆண்களை திட்ட பயன்படும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு அதையும் பிரிப்போம். தண்டம்+சோறு. தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம். Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு. ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும். ஆதலால் ஆண்களே, ஆதலால் எதையும் ரிவர்ஸாக பார்போம், ரிலாக்ஸாக இருப்போம்.,,,, #பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா #ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா #கமண்ட் பண்ணுங்கள்..... |
Posted: 05 Oct 2014 09:32 AM PDT பழைய சாதமும் பற்பல நன்மைகளும்! முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது. பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில... காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும் இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது. எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. பழைய சாதம் செய்வது எப்படி? பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது "ப்ரௌன் ரைஸ்" என்று அழைக்கப்படும் "கைக்குத்தல்" அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்பிடலாம், ஆரோக்கியமாக இருக்கலாம். ![]() |
Athane..? Yen solli kudukkama yemathitanga... Posted: 05 Oct 2014 08:54 AM PDT |
Watch "Omni pasanga" And share ur views. Its a new shortfilm trailer from CholaZ... Posted: 05 Oct 2014 08:21 AM PDT Watch "Omni pasanga" And share ur views. Its a new shortfilm trailer from CholaZ CreationZ. Shortfilm Coming soon.... ![]() Omni pasanga trailer Omni pasanga Its our new shortfilm trailer from CholaZ CreationZ. Shortfilm Coming soon.... |
Posted: 05 Oct 2014 07:30 AM PDT அன்புள்ள டீ கடை முதலாளிகள் மற்றும் டீ மாஸ்டர்களின் கவனத்திற்கு ! நலம் .நலம் அறிய அவா. தங்களின் மேலான கவனத்திற்கு சில விசயங்களைக் கொண்டுவர விழைகிறேன் . * டீ என்பது குடிக்கிற பானம் என்பதால் அது குடிப்பது போல இருக்க வேண்டும் . * டீ என்பது பாலில் தயாரிக்க வேண்டுமே தவிர , வெந்நீரிலோ , பால் போன்ற திரவத்திலோ இருப்பது டீக்கு நல்லதல்ல . * டீ தயாரிப்பில் மிக முக்கியம் நாம் டீ வாசனையை உணர வேண்டும். அதற்கு அதில் டீ தூள் என்ற ஒன்றை இட வேண்டும் . பிரவுன் கலரில் இருப்பதெல்லாம் டீ ஆகி விடாது . * டீயில் சக்கரை என்பது கண்ணாடி க்ளாசின் அடியில் சேகரித்து வைக்கப்படுகிற அழகுப் பொருள் அல்ல ! *கொடுக்கப்படுகிற காசு டீ குடிப்பதற்கு தானே தவிர நுரையை பார்க்க அல்ல. வழங்கப்படுகிற அரை கிளாசில் நுரை அறுபது சதவிகிதம் இருப்பது டீ என்கிற வஸ்துவிற்கு ஏற்ற விஷயம் இல்லை. * டீ என்பது கொஞ்சம் சூடாகவும் இருப்பது டீக்கு நல்லது ! இது எல்லாவற்றையும் விட , வாயில் வைக்க முடியாத ஒரு டீயை போட்டு கொடுத்துவிட்டு , ஏதோ சாதித்தது போல நீங்கள் காட்டும் அந்த புன்னகை இருக்கிறதே அதைத்தான் ஜீரணிக்க கொஞ்சம் கடினமாக இருக்கிறது. # தம்பி டீ இன்னும் வரல ! |
'Kungumam Vecha Kekkudhu' Official trailer is NOW on YouTube. We have already st... Posted: 05 Oct 2014 07:10 AM PDT 'Kungumam Vecha Kekkudhu' Official trailer is NOW on YouTube. We have already started receiving good response for the trailer. Thank to all those who watched it and told us their feedback about the trailer personally to us. For those who have not yet watched the trailer yet here is the link: http://youtu.be/_5U7W76ZPOQ?list=UUDxsRNjMf6_OsND6aMGSJUg ![]() Kungumam Vecha Kekudhu | Official Trailer [ Select HD ] 'Kungumam Vecha Kukudhu' is a Fantasy-Romantic-Comedy tele film. Its a completely entertaining film sprinkled with fantasy over it..!!! For more updates foll... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment