Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page |
- eid mubarak
- நண்பர்களே இலவசமாக 250 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது. m...
- எந்த நாட்டின் தலைவரை சந்தித்தாலும் பகவத் கீதையை மட்டுமே பரிசளிக்கும் மதவெறி மோடி...
- kathukitta motha vithayum erakku maxwell vs ashwin
- ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களுடன் ... #காலை_வணக்கம்
- Reality madras
- நண்பர்களே இலவசமாக 250 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது. m...
- வர வர உங்க Wordலா ரொம்ப Badஆ இருக்குடா
- திருப்பதி கோவிலில் பிரம்மோட்சவ விழா கொடியேற்றம் ... #ஜெயாடிவி_செய்திகள் #கோவிந்த...
- ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் முதல்வராக நியமிக்கப்படலாம் என்கிற பட்டியல...
- Mass ... !!! # Proud moment ... !!!
- making of "I" shankar
- I (2014)
- ai poster
- Vikram 50th movie "I"
- விநாயகர் சதுர்த்தி!!!!!
- "விழிப்புணர்வு" ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...! இந்த வார ஜூனிய...
- Pasangala Ponnunga Reject Panna adhuku peru Love....!! Ponnungala Pasanga rejec...
- Anjaan Hit...Nahi!!!!!! FLOP Bholo!!!!!!!!!!!!
- # சுதந்திர_தின_வாழ்த்துக்கள்
Posted: 05 Oct 2014 10:49 AM PDT eid mubarak |
Posted: 04 Oct 2014 02:29 AM PDT நண்பர்களே இலவசமாக 250 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது. must follow this rule get 250 recharge 1) ( if you have already this application uninstall it . the old application and re- install it in this link https://friendconverter.com/m/8220143089 you will get 250 recharge ) https://friendconverter.com/m/8220143089 இந்த லிங்கில் உள்ளே சென்று லைன் என்ற application-ஐ download செய்யவும். 2) செய்த பிறகு Application உள்ளே சென்று தினமும் யாரேனும் ஒரு நண்பர்க்கு ஒரே ஒரு sticker/smiley அனுப்புங்கள். 3)ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த Application-ல் இருந்து ஒரு மெசேஜ் வரும் அந்த லிங்கில்(Link) உங்கள் செல் நம்பரை அடித்தால் ரீச்சார்ஜ் ஆகிவிடும். 3)இவ்வாறு ஐந்து ஐந்து நாட்களாக அனுப்பினால் 250 ரூபாய் வரை recharge செய்து கொள்ளலாம். ( இந்நிறுவனம் தனது Applicationஐ பிரபலபடுத்த தான் இப்படி ஒரு offerஐ வழங்குகிறது) Application link- https://friendconverter.com/m/8220143089 பயனுள்ள தகவல் தானே .. பகிருங்கள் உங்கள நண்பர்களும் பயனடைவார்கள் |
Posted: 03 Oct 2014 06:53 PM PDT |
Posted: 03 Oct 2014 01:09 AM PDT |
Posted: 02 Oct 2014 05:59 PM PDT எந்த நாட்டின் தலைவரை சந்தித்தாலும் பகவத் கீதையை மட்டுமே பரிசளிக்கும் மதவெறி மோடி !! இந்தியாவில் பல தேசிய இனங்கள் வாழ்வது போலவே பல தேசிய இனங்களின் ஒப்பற்ற படைப்புகளும் இங்கு உள்ளன. ஆரிய இந்து மதத்தின் பகவத் கீதையை விட கருத்திலும், தொன்மையிலும், செம்மையிலும் சிறந்த பல தமிழ் நூல்களும் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வுலகிற்கு பல நீதி நூல்களை வழங்கி உள்ளது. அனைத்திற்கும் மேலாக உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழர்களின் ஒப்பற்ற படைப்பாகும். அறம், வீரம் , காதல், சமூக வாழ்வு, இலக்கியம் என பலவற்றையும் உள்ளடடிக்கிய சங்க இலக்கிய நூல்கள் ஏராளாமாக உள்ளன. இவ்வனைத்தும் உலக மக்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல்களாகும். தமிழில் உள்ளது போலவே இந்தியாவில் பல தேசிய இனங்களின் படைப்புகளும் உள்ளன. பழங்கால நூல்கள் மட்டுமல்லாமல் கடந்த நூற்றாண்டில் என்னிலடங்கா புதிய படைப்புகளை இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி பன்முகத்தன்மையுடன் விளங்கும் கட்டற்ற களஞ்சியமாக இந்திய துணைக் கண்டனத்தின் அறிவு சார் நூல்கள் திகழ்கின்றன. ஆனால் மோடி அவர்களோ வேறு எந்த நூலையும் வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசளிக்காமல் பகவத் கீதையை மட்டுமே பரிசளிப்பது என்பது இந்திய அறிவுக் களஞ்சியம் ஒற்றை தன்மையுடையது, ஒற்றை வடிவிலானது, ஒரே கொள்கையானது போன்ற தவறான பிம்பத்தை உருவாக்குவது போலுள்ளது. இந்திய அறிவுக் களஞ்சியம் என்பது பகவத் கீதை மட்டுமல்ல என்பதை மாநில முதல்வர்கள் அல்லது கட்சித் தலைவர்கள் மோடிக்கு புரிய வைக்க வேண்டும். பகவத் கீதையை கடந்து சிறப்பான அற நூல்கள் , இயல், இசை, நாடக, இலக்கிய, இலக்கண நூல்கள் இந்திய கண்டத்தில் படைக்கப்பட்டுள்ளது என்பதை மோடி வெளிநாட்டினருக்கு ஏன் கொண்டு செல்ல மறுக்கிறார்? இது வன்மையான கண்டிக்கப்பட வேண்டியது. மேலும் பகவத் கீதை என்பது ஒரு ஆரிய இந்து மத நூலாகும். தமிழர் மத நூலும் அல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூலை மட்டுமே மோடி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மோடி வெளிநாட்டிற்கு மதத்தை பரப்ப செல்லவில்லை. அதனால் இந்த நாட்டின் பண்பாட்டை விளக்கும் சிறப்பான மத சார்பில்லாத நூல்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு மோடி பரிசளிப்பது தான் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். இதை பாஜக அரசும் மோடியும் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய இந்து மதமும் இந்தியும் மட்டுமே இந்தியா அல்ல என்பதை மோடி அரசு புரிந்து கொள்ளவேண்டும். ![]() |
kathukitta motha vithayum erakku maxwell vs ashwin Posted: 01 Oct 2014 08:32 PM PDT |
Posted: 01 Oct 2014 06:50 PM PDT ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களுடன் ... #காலை_வணக்கம் |
Posted: 30 Sep 2014 06:33 PM PDT |
Posted: 30 Sep 2014 06:32 PM PDT |
Posted: 30 Sep 2014 06:33 AM PDT நண்பர்களே இலவசமாக 250 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது. must follow this rule get 250 recharge 1) ( if you have already this application uninstall it . the old application and re- install it in this link https://friendconverter.com/m/8220143089 you will get 250 recharge ) https://friendconverter.com/m/8220143089 இந்த லிங்கில் உள்ளே சென்று லைன் என்ற application-ஐ download செய்யவும். 2) செய்த பிறகு Application உள்ளே சென்று தினமும் யாரேனும் ஒரு நண்பர்க்கு ஒரே ஒரு sticker/smiley அனுப்புங்கள். 3)ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த Application-ல் இருந்து ஒரு மெசேஜ் வரும் அந்த லிங்கில்(Link) உங்கள் செல் நம்பரை அடித்தால் ரீச்சார்ஜ் ஆகிவிடும். 3)இவ்வாறு ஐந்து ஐந்து நாட்களாக அனுப்பினால் 250 ரூபாய் வரை recharge செய்து கொள்ளலாம். ( இந்நிறுவனம் தனது Applicationஐ பிரபலபடுத்த தான் இப்படி ஒரு offerஐ வழங்குகிறது) Application link- https://friendconverter.com/m/8220143089 பயனுள்ள தகவல் தானே .. பகிருங்கள் உங்கள நண்பர்களும் பயனடைவார்கள் ![]() |
Posted: 29 Sep 2014 10:53 AM PDT |
Posted: 27 Sep 2014 01:16 AM PDT திருப்பதி கோவிலில் பிரம்மோட்சவ விழா கொடியேற்றம் ... #ஜெயாடிவி_செய்திகள் #கோவிந்தா_கோவிந்தா நல்லது நடந்தா சரி ... |
Posted: 26 Sep 2014 10:49 PM PDT ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் முதல்வராக நியமிக்கப்படலாம் என்கிற பட்டியலில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இருக்கிறார் Courtesy::Aananda Vikatan |
Mass ... !!! # Proud moment ... !!! Posted: 26 Sep 2014 10:48 PM PDT |
making of "I" shankar Posted: 23 Sep 2014 06:36 PM PDT |
Posted: 13 Sep 2014 06:56 PM PDT |
Posted: 12 Sep 2014 11:22 PM PDT |
Vikram 50th movie "I" Posted: 11 Sep 2014 09:52 AM PDT |
Posted: 28 Aug 2014 07:33 PM PDT விநாயகர் சதுர்த்தி!!!!! |
Posted: 27 Aug 2014 06:22 PM PDT "விழிப்புணர்வு" ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...! இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் அதிர்ச்சி செய்தி இது. மதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனியார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கொடுக்கும் கடன் அட்டை விவரங்களை சேகரித்து போலி அட்டைகள் தயாரித்து மோசடி செய்துள்ளனர். அதிலும் வெளிநாட்டு கடன் அட்டைகளே குறி வைக்கப்பட்டுள்ளன. காரணம், வெளி நாட்டில் இருப்பவர்கள் பத்தாயிரம் என்றாலும் சில நூறு டாலர்கள் என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களாம். அடப்பாவிகளா, நாங்களும் கஷ்டப்பட்டு உழைச்சுதாண்டா சம்பாதிக்கிறோம்.... செய்தியின் சில பகுதிகள் கீழே... "...இன்டர்நெட் மூலம் பொருட்கள் வாங்குபவர்களிடம் இருந்து, அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு ஒரு டீம் இருக்கிறது. அவர்கள் திருடிய விவரங்களை என்னைப் போன்றவர்களுக்கு விற்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, நாங்கள் அந்த விவரங்களை வாங்குவோம். அந்த டேட்டாக்களை எந்தத் தகவலும் பிரின்ட் செய்யப்படாத கிரெடிட் கார்டுகளில் பதிவுசெய்வோம். கார்டின் மேல் உள்ளூர் நபர் ஒருவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பிரின்ட் செய்வோம். அட்டையின் மேல் இருக்கும் நபர் மதுரைக்காரராக இருப்பார். ஆனால், கணக்கு எண் சீனாக்காரனுடையதாக இருக்கும். நம்ம ஊர்க்காரர்களின் கணக்கில் பத்து ரூபாய் குறைந்தாலும், அதைப் பெரிய பிரச்னையாக்கிவிடுவார்கள். அதனால்தான் வெளிநாட்டுக்காரர்கள் கணக்கில் கை வைப்போம். 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், அவர்களுக்கு சில டாலர்களே குறையும். அதை அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்' என்பதே அவர்கள் வாக்குமூலம்..." செய்தி நன்றி: ஜூனியர்விகடன். |
Pasangala Ponnunga Reject Panna adhuku peru Love....!! Ponnungala Pasanga rejec... Posted: 26 Aug 2014 06:44 PM PDT Pasangala Ponnunga Reject Panna adhuku peru Love....!! Ponnungala Pasanga reject panna adhuku peru Allyance Valkka Oru Vattam Daa |
Anjaan Hit...Nahi!!!!!! FLOP Bholo!!!!!!!!!!!! Posted: 15 Aug 2014 03:48 AM PDT |
Posted: 14 Aug 2014 09:47 AM PDT |
You are subscribed to email updates from கஞ்சிக்கு லாட்ரி கைக்கு பேட்ரி's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment