Saturday, 25 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பிந்துனுவேவா படுகொலைகள் நினைவு நாள் இன்று ``````````````````````````````````````...

Posted: 25 Oct 2014 11:48 AM PDT

பிந்துனுவேவா படுகொலைகள்
நினைவு நாள் இன்று
`````````````````````````````````````````````
`````````````````````````````````````````````
```
பிந்துனுவேவா படுகொலைகள்
அல்லது பிந்துனுவேவா சிறைச்சாலைப்
படுகொலைகள்
என்பது இலங்கையில்
பிந்துனுவேவா என்ற
இடத்தில்
தடுப்பு முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த
இலங்கைத் தமிழ் அரசியல்
கைதிகள் 26 பேர் அக்டோபர்
25, 2000ம் ஆண்டில் சிங்கள
கும்பல் ஒன்றினால்
கொலை செய்யப்பட்ட
நிகழ்வைக் குறிக்கும்.
தமிழீழ விடுதலைப்
புலிகளின் ஆதரவாளர்கள்
மற்றும் பங்காளர்கள்
குறிப்பாக வயதில்
குறைந்த இளைஞர்கள்
கைது செய்யப்பட்டு பிந்துனுவேவா தடுப்பு முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந
்தனர். இம்முகாம்
இலங்கை தலைநகர்
கொழும்பிற்குக்
கிழக்கே சுமார் 200 கிமீ
தூரத்தில் உள்ளது. மற்றும்
இது மிகவும்
பாதுகாப்புக் குறைவான
ஒரு முகாம் ஆகும்.
2000, அக்டோபர் 25
அதிகாலையில்
தடுப்பு முகாமின்
சுற்றுப் புறத்தில் இருந்த
சிங்களக் கிராம மக்கள் சில
நூற்றுக்கணக்கானோர்
கத்திகள், வாள்,
பொல்லுகள், சகிதம்
முகாமிற்குள்
அத்துமீறி நுழைந்து அங்கு நித்திரையில்
ஆழ்ந்திருந்த
தமிழர்களை வெட்டிக்
கொன்றனர்.
இந்நிகழ்விற்கு முதல்
நாளே அம்முகாமில்
நிலை கொண்டிருந்த
இலங்கை இராணுவத்தினர்
அங்கிருந்து அகற்றப்பட்டிருந
்தனர். இதற்கான காரணம்
தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன் படுகொலைகள்
இடம்பெற்ற
பொழுது பாதுகாப்பிற்கென
நிறுத்தப்பட்டிருந்த
காவற்துறையினர்
அதனைத் தடுப்பதற்கு எந்த
வித முயற்சியும்
எடுக்கவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருந்த
தமிழர்களே முதலில்
கலவரத்தில் ஈடுபட்டனர்
என்றும் அதனைத் தடுக்க
முயற்சி எடுத்த
போதே இப்படுகொலைகள்
நிகழ்ந்ததென்றும்
தொடக்கத்தில்
இலங்கை அரசு அறிவித்தது.
எனினும் பின்னர் மிகவும்
கோபமுற்ற நிலையில்
இருந்த
சிங்களவர்களை காவற்படையினரால்
தடுக்க
முடியவில்லை என்று கூறியது.
கடமையில் இருந்த சில
காவற்துறையினர்
குற்றவாளிகளாகக்
காணப்பட்டு சிறையிலடைக்கப்ப
ட்டாலும் பின்னர் இவர்கள்
விடுவிக்கப்பட்டனர்.


வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினால் 12.36% வரி. >< அடேய் நன்னாரி பயலுகளா.. என...

Posted: 25 Oct 2014 11:34 AM PDT

வெளிநாட்டில்
இருந்து பணம்
அனுப்பினால் 12.36% வரி.

>< அடேய்
நன்னாரி பயலுகளா..
என்னமோ உன்
ஆத்தா தாலிய அடமானம்
வச்சு எனக்கு விசாவுக்கு காசு குடுத்த
மாதிரி கேக்குற...

@பெருவை வீரமணி

&#xbb5;&#xbc6;&#xbb3;&#xbbf;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xba3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; 12.36% &#xb9a;&#xbc7;&#xbb5;&#xbc8; &#xbb5;&#xbb0;&#xbbf; : &#xbae;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb85;&#xbb0;&#xb9a;&#xbc1; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb0;&#xb9f;&#xbbf;!

Posted: 25 Oct 2014 11:29 AM PDT

வெளிநாட்டில்
இருந்து வரும்
பணத்துக்கு 12.36%
சேவை வரி : மத்திய
அரசு அதிரடி!

&#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1;&#xbb5;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb2; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd; &#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbc8; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc7;&#xbb2;...

Posted: 25 Oct 2014 11:16 AM PDT

விவசாயத்தை காப்பாற்றுவது போல
எடுக்கப்பட்ட படம்
கத்தியை பார்க்க கூடிய
கூட்டம் மேல் படம்!

விவசாயத்தை காப்பாற்ற
நாங்கள் உண்ணாவிரதம்
இருந்தப்போ கூடிய
கூட்டம் கீழ்படம்!

இதுதான் தமிழ்நாடு!


&#xba8;&#xbae;&#xba4;&#xbc1; &#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcb;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xba4;&#xbc2;&#xbaf;&#xbcd;&#xbae;&#xbc8; &#xb89;&#xba3;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc8;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95; &#xbae;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba4;&#xbc1;! &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xb85;&#xba3;...

Posted: 25 Oct 2014 08:40 AM PDT

நமது மக்கள் பெரும்பாலோரின் தூய்மை உணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

இந்த அணை நீருக்கு எவ்வளவு மரியாதை பாருங்கள்!

அவரவர் வீட்டில் இப்படிச் செய்வோமா?...

இடம் : உதகையில் உள்ள எமரால்டு அணை

@சுபாஷ் கிருஷ்ணசாமி


&#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xbb1; &#xb86;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb95;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb1;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbbf;... &#xbaa;&#xbc1;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbf;&#xbaf;&#xbb5;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb93;.&#xbaa;&#xbbf;.&#xb8e;&#xbb8;&#xbcd; &#xbaa;&#xba4;&#xbb5;&#xbbf; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xbae;&#xbb4;&#xbc8; &#xb95;&#xbca;&#xb9f;&#xbcd;...

Posted: 25 Oct 2014 08:35 AM PDT

சென்ற ஆண்டு கடும்
வறட்சி... புண்ணியவான்
ஓ.பி.எஸ்
பதவி ஏற்றாலும் ஏற்றார்
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... தமிழகத்தின் நிரந்தரமுதல்வர்
இதயதெய்வம் ஓ.பி.எஸ்
வாழ்க!
:)

@வா.மணிகண்டன்

&quot;&#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb0;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba9; &#xb89;&#xbb0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xba9;&#xbc8; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba8;&#xbcd;&#xba4; &#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;,&#xba8;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb85;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb0;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba9; &#xb89;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;...

Posted: 25 Oct 2014 08:18 AM PDT

"இந்தியாவிற்கு ரசாயன
உரங்கள்
விற்பனை செய்யும் எந்த
நாடும்,நாம் அந்த ரசாயன
உரத்தில் விளைந்த
காய்கறிகளை ஏற்றுமதி செய்தால்
வாங்குவதில்லை"
-
நம்மாழ்வார்.

&#xbb5;&#xbc0;&#xbb0;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba9;&#xbcd; &#xbae;&#xbc0;&#xba4;&#xbbe;&#xba9; &#xb95;&#xbcb;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbb0;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xbb0;&#xbcd;&#xbae; &#xb89;&#xbb1;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc8; &#xb85;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb87;&#xb9f;&#xba4;&#xbc1; &#xb95;&#xbc8;&#xbaf;&#xbc8; &#xbb5;&#xbc6;&#xb9f;&#xbcd;&#xb9f;...

Posted: 25 Oct 2014 02:53 AM PDT

வீரப்பன் மீதான
கோபத்தால்
தமிழர் ஒருவரின் மர்ம உறுப்பை அறுத்தும், இடது கையை வெட்டியும் சித்திரவதை செய்து கொன்ற
கர்நாடக
வனத்துறையினர்.

வாழ்க இந்தியா! பாரத் மாதா கீ ஜே!

&#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb2;&#xbc8; &#xb89;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc1; &#xba8;&#xbc7;&#xbb0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xb95; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb3;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3; &#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbaf;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc6;&#xba9;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbc1;...

Posted: 25 Oct 2014 01:57 AM PDT

பால்
விலை உயர்வு நேரடியாக
பால் உற்பத்தியாளர்கள
ுக்கு போய்
சேருமெனில் பால்
விலையுயர்வை வரவேற்கலாம் ,
கொள்முதல்
விலைக்கு ஏற்றவாறு பாலின்
விற்பனை விலையையும்
ஏற்றி இருக்க
வேண்டும் ...
கொள்முதல்
விலை உயர்வுக்கும்
விற்பனை விலை உயர்வுக்கும்
உள்ள வேறுபாடு மிக
அதிகமாக இருக்கிறது ,
அந்த
வேறுபாட்டை குறைக்க
விற்பனை விலையை குறைக்க
வேண்டும்
அல்லது கொள்முதல்
விலையை அதிகரிக்க
வேண்டும்..

@பிரபு போசு

&#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;... **************************************** &#xba4;&#xbbf;&#xb9f;&#xbc0;&#xbb0;&#xbc6;&#xba9; &#xbb5;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbaf;...

Posted: 25 Oct 2014 01:40 AM PDT

தெரிந்து கொள்ளுங்கள்...
****************************************

திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.

இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.

உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள். மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்...

&#xb95;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xbb1;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xbc6;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbbe;&#xbb1;&#xbc1; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb1;&#xbbe;&#xba9;&#xbc1;&#xbb5;&#xbb3;&#xbcb; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbcb;.. &#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbaf;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc7;&#xbae;&#xbb0;&#xbbe; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9f;&#xbcd;...

Posted: 25 Oct 2014 01:33 AM PDT

கூட்றதுக்கு வெளக்கமாறு எடுத்துட்டு போறானுவளோ இல்லையோ..

கட்டாயம் கேமரா எடுத்துட்டு போறானுவோ.

#கிளின்_இண்டியா

@துருவன்
செல்வமணி

&#xba4;&#xbc7;&#xbae;&#xbc1;&#xba4;&#xbbf;&#xb95; &#xb9a;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xb9f;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;.. &gt;&lt; &#xb92;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbc7;&#xbb3;&#xbc8; &#xb89;&#xbb3;&#xbcd;&#xbaa;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;...

Posted: 25 Oct 2014 01:23 AM PDT

தேமுதிக சார்பில்
மதுக்கடைகளுக்கு
பூட்டுப்போடும்
போராட்டம்..

><
ஒருவேளை உள்பக்கமா பூட்டு போட்டுக்கிட்டு மொத்த
சரக்கையும்
காலி பண்ணிருவானுகளோ?

@பெருவை வீரமணி

&#xba4;&#xbaf;&#xbb5;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba4;&#xb95;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4; &#xbae;&#xbc1;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc6;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8; &#xba8;&#xb9f;&#xbb5;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbc8; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbb5; &#xbc1;&#xbae;&#xbcd;. &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbc7;&#xbb2;&#xbcd; &#xb87;...

Posted: 24 Oct 2014 09:27 PM PDT

தயவு செய்து தகுந்த
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவ
ும். இல்லையேல்
இதுபோன்ற
அசம்பாவிதங்களையும்,
தாங்க முடியாத
வலிகளையும் சந்திக்க
நேரிடும் - விஜய்

அப்பவும் கட்
அவுட்டுக்கு பாலாபிஷேகம்
செய்யாதீங்கன்னு
சொல்லமாட்டீங்க.

@கருப்பு கருணா

0 comments:

Post a Comment