Thursday, 23 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


போட்டியில் ஜப்பான் காரனும், இந்தியனும் கலந்துகொண்டார்கள்.... ஒரு லிட்டர் பெட்ரோ...

Posted: 23 Oct 2014 07:10 AM PDT

போட்டியில் ஜப்பான் காரனும், இந்தியனும் கலந்துகொண்டார்கள்....

ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...

ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,

1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது.

அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான்,
பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.

வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்ம ஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன் சொன்னான்,

பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான், ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்.


இது என்ன என்று தெரிகிறதா?

Posted: 23 Oct 2014 05:30 AM PDT

இது என்ன என்று தெரிகிறதா?


தமிழ் பாசம் ! மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம்...

Posted: 23 Oct 2014 03:00 AM PDT

தமிழ் பாசம் !
மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றியை மும்பை கட்சி அலுவலகத்தில் கொண்டாடிய அவர் தமிழ் எழுத்துக்கள் பொறித்த சால் அணிந்திருந்தார்.

#sHaRe

Visit:→ www.facebook.com/fbtamil


இவர்களில் உங்களுக்கு மிகவும் அதிகம் பிடித்தவர் யார்? (விரும்பினால் காரணத்தையும்...

Posted: 22 Oct 2014 09:50 PM PDT

இவர்களில் உங்களுக்கு மிகவும் அதிகம் பிடித்தவர் யார்?
(விரும்பினால் காரணத்தையும் குறிப்பிடலாம்)

comment செய்தபின் நண்பர்களுக்கும் வினவவும்!

************************************************************
இணைந்திருப்பீர் >> www.facebook.com/fbtamil


0 comments:

Post a Comment