Thursday, 23 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


இந்தியாவில் ஒரு வழக்கிற்க்கு தீர்ப்பு வழங்கும் போது.. ஒன்று வழக்கு போட்டவன் உயிர...

Posted: 23 Oct 2014 10:47 AM PDT

இந்தியாவில் ஒரு வழக்கிற்க்கு தீர்ப்பு வழங்கும் போது..
ஒன்று வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாலி உயிரோடு இருப்பதில்லை...

-தாமதமான நீதி என்றும் அநீதி தான்....

ராஜபக்சே தமிழ் நடிகர்களை திட்டி ஒரு அறிக்கைவிட்டால்... எல்லா தமிழர்களுக்கும் ரோச...

Posted: 23 Oct 2014 09:55 AM PDT

ராஜபக்சே தமிழ் நடிகர்களை திட்டி ஒரு அறிக்கைவிட்டால்... எல்லா தமிழர்களுக்கும் ரோசம்வந்து விடும் என்று நினைக்கிறேன்..

சினிமாக்காரன் பேச்சு படம் முடிஞ்சா போச்சு... #நண்பருடைய_கமெண்ட்

Posted: 23 Oct 2014 09:41 AM PDT

சினிமாக்காரன் பேச்சு படம் முடிஞ்சா போச்சு...

#நண்பருடைய_கமெண்ட்

#தமிழண்டா

Posted: 23 Oct 2014 09:27 AM PDT

#தமிழண்டா


My Frd ;-நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ் #க...

Posted: 23 Oct 2014 07:41 AM PDT

My Frd ;-நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ் #கத்தி படத்ல.

Me;- இன்டர்வல்ல என்ன குடிச்ச?

My fr);- கோக்க கோலா.

Me;- #அப்படியே_ஓடிரு.

20 கோடி ரூபாய்க்கு ஆக கோகோ'கோலா வுக்கு விளம்பரம் செய்த நடிகர் விஜய் 25 கோடி ரூபா...

Posted: 23 Oct 2014 02:34 AM PDT

20 கோடி ரூபாய்க்கு ஆக கோகோ'கோலா வுக்கு விளம்பரம் செய்த நடிகர் விஜய் 25 கோடி ரூபாய்க்கு கத்தி படத்துல குளிர்பான கம்பெனிகள் விவசாய நீரை உறிஞ்சுவதாக கடுமையாக ஏசுகிறார்....
ஆக மொத்தம் விஜய்க்கு இந்த படத்தில்
மட்டும் இரட்டை வேடமல்ல ...
நிஜதிலும்தான்...
(விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்...
உண்மை சுடத்தான் செய்யும் !)


0 comments:

Post a Comment