FB Posts by Araathu அராத்து |
- எல்லாரும் உங்ககிட்ட எதாச்சும் கேக்கறாங்க. அதனால நானும் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும் . அது வந்து . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . கை மாத்த ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா????
- மதுவை ஒழிக்கலாமா? ஒழிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.மது கெட்டது அல்ல, நம் ஆட்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. பெங்களூரில் டாய்ட் பியர் பப் பற்றி சொல்லியிருந்தேன்.ஃப்ரெஷ் ஹோம் மேட் பியர் , வெவ்வேறு ஃப்ளேவரக்ளில் , மிகக்குறைவான ஆல்கஹால் கண்டெண்ட்.எவ்வளவு குடித்தாலும் போதை ஏறாது.கேர்ள் ஃபிரண்டுடன் மொக்கை போட்டுக்கொண்டே இருவரும் கன்னத்தை தடவி தடவி காதல் வழிய வழிய நீண்ட நேரம் பியர் குடித்துக்கோண்டு இருக்கலாம்.குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். பெரியவர்கள் பியர் குடிக்க குழந்தைகள் மொபைலை நோண்டிக்கொண்டு இருப்பது பாவமாக இருக்கிறது. என் டேபிளின் பக்கத்து டேபிளில் ஒரு இளம் ஜோடி வந்து அமர்ந்தது.பெண் மென்சோக அழகு. ஆணும் ஆச்சர்யப்படும் விதமாக ஹிந்தி ஹீரோ பல இருந்தான். 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. இவன் மட்டும் பியர் அடித்தபடி இருந்தான்.அந்த குழந்தை தட்டை ஏதோ லேசாக தட்டி விட்டதற்கு சைக்கோ போல குழந்தையை அதட்டி உருட்டி மிரட்டி அழ வைத்து விட்டான். திடீரென குழந்தையை அருகில் வரச்சொல்லி தன் மடி மேல் அமரவைத்து , பியர் கொடுக்க ஆரம்பித்தான்.குழந்தை முதலில் மறுத்து , பின் பயத்தால் குடித்தது.மீண்டும் கொடுத்தான் . குழந்தை முகத்தை சுளித்துக்கொண்டு குடித்தது. இதையெல்லாம் கையறு நிலையில் சோகமாக பார்த்துக்கொண்டு எதிர் இருக்கையில் அவன் மனைவி. நான் கடுப்பாகி எழுந்தேன்.அவனிடமே சென்று சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் , மீண்டும் குழந்தைக்கு பியர் ஊட்டி , அது குடித்து விட்டு கொடுக்கும் ரியாக்ஷனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.மனைவி அதே சோகமான மோனலிசா போஸ். நான் பப் மேனேஜரிடம் சென்று , இதை சுட்டிக்காட்டினேன். அவரும் பதட்டமடைந்து , அவசரமாக அவனிடம் சென்று , குழந்தைக்கு இங்கே பியர் கொடுக்கக்கூடாது என கூறினார். அவன் லேசாக தலையை ஆட்டி விட்டு தான் பியர் குடிக்க ஆரம்பித்தான்.குழந்தை கீழே இறங்கி தையா தக்கா என நடனம் ஆட ஆரம்பித்தது. சில நொடிகளில் பில் செட்டில் செய்து விட்டு கிளம்பி விட்டான். 1) மதுவுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. 2) அட்லீஸ்ட் பெங்களூர் என்பதால் , மேனேஜர் அவனிடம் சென்றாவது சொன்னார். சென்னை எனில் , அவன் குழந்தை , அவன் குடுக்குறான் , வேலையை பாருங்க சார் என்றிருப்பார்.அவனும் அதையே சொல்லியிருப்பான்.
- சயனைட் குறுங்கதைகள் - ஆக்ஸிடெண்ட் புல்லட்டில் அவனுடன் செலவது அவளுக்கு பெருங்கனவு. சென்று கொண்டு இருந்தாள்.அவனை கட்டிக்கொண்டு அவனின் இடது தோளிலும் வலது தோளிலும் மாறி மாறி முகத்தை புதைத்து எதிர்காற்று இமைகளை தெறிக்க விட்டுக்கொண்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். யாருமில்லா மலைப்பாதை ஏகாந்தமான சுதந்திரம் கொடுத்தது.அவளுக்கு மலையில் பைக்கில் ஏறுவது மரத்தில் ஏறுவது போல இருந்தது. மலைப்பயணத்தின் வில்லன் தன் வேலையை காட்ட ஆரம்பித்தான். தூறல் போட ஆரம்பித்தது.சென்று சேர வேண்டிய இடம் இன்னும் 90 கிலோ மீட்டர் இருந்தது. கடும் மழை கொட்ட ஆரம்பித்தது. நனைவது சினிமேட்டிக்காக ஜாலியாக இருப்பினும் ப்ராக்டிக்கலாக அப்படி இருக்கவில்லை. ஒதுங்க வழியில் ஏதும் இல்லை என்பது இருவருக்கு தெரியும். தெரிந்ததனால் ஆக்ஸிலேட்டரை முறுக்கவும் வழியில்லை. திடிரென இடது புறம் ஒரு குடில் தென்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட 300 அடி மலைப்பாதையில் கீழே இறங்க வேண்டும். அந்த குடிலில் வெளிச்சம் இருந்தது. பைக்கை ஓரம் கட்டிவிட்டு , இருவரும் நடுங்கிக்கொண்டு அந்த குடிலை நோக்கி வழுக்கியபடி நடந்தனர். அந்தக்குடிலின் உள்ளே சென்றதும் , ஒரு வயோதிகரும் , இளம் பெண்ணும் வரவேற்றனர். மொச்சைக்கொட்டை சாம்பார் போட்டு சாப்பாடு போட்டனர். இது ஒரு குடிலே இல்லையென்றும் , நீங்கள் சாப்பிடுவது சாப்பாடே இல்லையென்றும் அந்த முதியவர் கூறினார். அந்த இளம்பெண் , நகைத்தவாறே அவனை நெருங்கி முத்தமிட்டாள். நீ முத்தமிடுவதும் முத்தமில்லையா என்று இவன் கேட்க , பளாரென்று அறைந்தாள் இவனுடன் வந்த கதாநாயகி. பைக் தடையைத் தாண்டி முட்டி மோதி பள்ளத்தாக்கில் பறக்கும்போது யாருக்கு எந்த ஃபீலிங்க் இருக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியாது என்ற தைரியத்தில் கதை எங்கெங்கோ பறக்கிறது.
- சயனைட் குறுங்கதைகள் - ஜோதி இராமலிங்க அடிகளார் ஜோதி வடிவமாகி விட்டார் என சந்தர்ப்ப சாட்சியங்களைவைத்து ஆங்கிலேய கலக்டர் இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி விட்டார். அந்த அறிக்கை கடலூர் கோர்ட்டில் இருக்கிறது. இராமலிங்க அடிகளார் ஜோதி வடிவமானதைப் பார்த்த நேரடி சாட்சியாக கோவணம் கட்டிய தமிழர்கள் பலர் இருந்து இறந்து போயிருப்பினும் ஆங்கிலேய கலக்டரின் அறிக்கை என்று சொன்னால் , இன்றைய பின் நவீனத்துவ உலகில் இந்த கதையை சாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவரை நிமிர்ந்து உட்கார வைக்க முடியும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் , விழல் புதூர் என்ற மலைக்கிராமத்தில், தூரத்தில் , கிழக்கில் இருக்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் சங்கராந்தி என அழைக்கப்படும் நாளில் ஒளி வடிவமாக இறைவன் காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த கிராமத்து மக்களுக்கு அது ஒரு மேட்டரே இல்லை.சங்கராந்தி ஆனால் ஒளி தெரியும் . கன்னத்தில் போட்டுக்கொண்டு , சரக்கடிக்க வேண்டியது , சாப்பிட வேண்டியது. நவீன காலத்தில் , பலருக்கும் இந்த ஒளி மேட்டர் வெளியே தெரிய , கூட்டம் லேசாக அப்ப ஆரம்பித்தது.மடம் உருவானது. கடை உருவானது. கமர்ஷியல் உருவானது. பொருளாதாரம் மேம்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போக , ஒளி ஏற்ற அரசாங்கமே ஆட்களை ஏற்பாடு செய்தது. கன்ஃபார்மாக இந்த தேதியில் இந்த நேரத்தில் ஒளி தெரியும் என அறிவிப்பு வரலாகிற்று. கூட்டம் கட்டுக்கடங்காமல் போக , ஒரு முறை எக்கச்சக்க உயிர்பலி ஏற்பட்டது. அரசாங்கம் உண்மையை வெளிப்படையாக கூறியது.நாங்கள்தான் வனத்துறையினரை வைத்து ஒளியை காட்டுகிறோம் என்று. பக்தர்கள் அசந்தார்கள் இல்லை , பகுத்தறிவு வாதிகள் குதூகலித்தார்கள். இனி அரசாங்கம் ஒளி ஏற்றி மக்களை ஏமாற்றக்கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்டது. அரசாங்கமும் இந்த ஒளி ஏற்றுவதை விட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் என வாளாவிருந்தது. வழக்கமாக போகும் வயசாளி ஒருவர் சொன்னார். கொஞ்ச நாளா ரெண்டு ஜோதி தெரிஞ்சிது . ஒரு மாதிரி இருந்திச்சு. திரும்ப இப்பதான் திருப்தியா ஒரு ஜோதி பாக்கறேன்.
- Photo
- ரிப்ளியினை நம்பினால் நம்புங்கள். Yar antha mini ? Ena vida fast a iruka Ore fans love torture a? about an hour ago Hey playboy antha ponnukum i love u solra. Apo avalodavum sex a? Neyanana pathen una matum than pathen ena pesinanu gavanikala. Love u sola maten Devil dreams bye
- வீடு முதலில் வாங்கணுமா கார் முதலில் வாங்கணுமா- நீயா நானாக்கு புது டாபிக் எடுத்துக் குடுத்திட்டீங்களே தலைவா!!!!
- Photo - அண்ணன் Araathu அராத்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் நிரந்தரமாக இணைந்துவிட்டார்
- Photo
- Photo - Araathu அராத்து on Vijay TV
- Costume super... romba azhaga meeyaaw nu katthininga... cameraman ah correct pannirukkalam... kaatave maatraanga... ;) :) <3
- me watching Araathu in Neeya Naana , car
- seeing neeya nanna romba neram.ukanthu tired ah pesa arambichutinga
- பாஸிடிவ் சகாயத்தை டிரான்ஸ்ஃபர்தானே செய்கிறார்கள் ? எல்லா டிபார்ட்மெண்டையும் ஒவ்வொன்றாக சகாயத்தின் மூலம் திருத்த நினைப்பதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது ? கோ ஆப் டெக்ஸை விட சகாயத்தின் தேவை உள்ள முக்கியமான துறைகள் நிறைய உள்ளன.சகாயத்தை கவனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- உலகம் போற ஸ்பீடைப் பாரு தங்கமே தில்லாலே! மினி : ஹாய் , எனக்கு உங்கலை ரொம்ப பிடிக்கும்......உங்க போஸ்ட் , தாட்ஸ் ,,உங்க குரல் ...சான்ஸே இல்ல தல . அராத்து : ஓ , தேங்க்ஸ். மினி : என்னை மறந்துட மாட்டியே , வாழ்கை முழுக்க என்கூடவே இருப்பியா ? அராத்து : மிஸ் யூ சோ மச் . லவ் யூ லாட் , பை. மினி : மிஸ் யூ வெரி பேட்லீ !
- அராத்து கேள்வி பதில் J.v. Praveenkumar திருவாளர் அராத்து அவர்களே, பெரும்பாலும் எழுத்துத்துறை ஊடகத்துறை சினிமாத்துறை சார்ந்தவர்கள் தங்களது இயற்பெயரை தூக்கியெறிந்துவிட்டு புனைப்பெயர்கள் வைத்துக்கொள்வதில் தனித்துவம், கேட்சியாக இருப்பது, கொஞ்சம் இலைமறைகாய்நிலை தவிர்த்து ஏதேனும் காரணம் இருக்கிறதா? பழம்ங்கள் என்றால் பரவாயில்லை சிலநேரம் சிட்டுக்குருவிகளும் தங்களது ஒரிஜினாலிடி வேண்டாம்என தய்யாதக்கா என குதிப்பது ஏன்? சொந்தப்பெயரிலேயே தனித்துவத்தை கொண்டுவர வாய்ப்பேயில்லயா?! இது தனித்துவம் சம்மந்தப்பட்டதல்ல. காதலிக்கும்போது யாரேனும் சொந்தப் பெயரையா சொல்லிக் கூப்பிட்டுக்கொள்கிறார்கள்? கூப்பிட்டால் கிக்காகவா இருக்கும் ? மொக்கையாக அல்லவா இருக்கும். உதாரணத்திற்கு , காதலன் : முருகேசன் . காதலி : பழனியம்மாள். பழனியம்மா , நீ தான் என் உயிரு. முருகேசா , நீதான் என் வெல்லக்கட்டி என கொஞ்சிக்கொண்டு இருந்தால் , சுமாராகத்தானே இருக்கிறது ? இதுவே , செல்லக்குட்டி உன்னை அப்பிடியே புடிச்சி கடிக்கணும் போல இருக்குடீ என்றால் பழனியம்மாவுக்கும் கிக் , படிக்கும் அனைவருக்கும் கிக். ஏ ஃபிலிம் பை - பாரதிராஜா , பாலச்சந்தர் என்பது எப்படி இருக்கிறது ? ஏ ஃபிலிம் பை - ராகவன் , செந்தில் , முருகன் , என்பதெல்லாம் எப்படி இருக்கிறது ? ஒரு கெத்தே இல்லையே! அதனால்தான் சுந்தர் - சுந்தர்.சி . முருகதாஸ் - ஏ.ஆர் .முருகதாஸ். ஶ்ரீராம் - பி.சி .ஶ்ரீராம். வாசு - பி.வாசு . நாராயணன் - ராம.நாராயணன். ஆறுமுகம் என்ற பெயரில் ஏதேனும் கவர்ச்சியோ , எனர்ஜியோ உள்ளதா ? இதுவே வீரப்பாண்டி ஆறுமுகம் என்றால் அதோட வெயிட்டே வேற. சினிமாவை விட அரசியலில் பாருங்கள். அனைவருக்கும் சராசரி பெயர்களே ! ஆனால் அனைவரும் ஊர்ப்பெயரையோ அப்பா பெயரையோ சேர்த்து அந்த பெயரின் கலரையே மாற்றியிருப்பார்கள். கடைசியாக , கிரியேட்டிவ் லைனில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டி காட்ட முயற்சிப்பார்கள்.
Posted: 08 Sep 2014 12:12 AM PDT From பொன்னியின் செல்வன்: எல்லாரும் உங்ககிட்ட எதாச்சும் கேக்கறாங்க. அதனால நானும் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும் . அது வந்து . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . கை மாத்த ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா???? |
Posted: 07 Sep 2014 11:28 PM PDT மதுவை ஒழிக்கலாமா? ஒழிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.மது கெட்டது அல்ல, நம் ஆட்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. பெங்களூரில் டாய்ட் பியர் பப் பற்றி சொல்லியிருந்தேன்.ஃப்ரெஷ் ஹோம் மேட் பியர் , வெவ்வேறு ஃப்ளேவரக்ளில் , மிகக்குறைவான ஆல்கஹால் கண்டெண்ட்.எவ்வளவு குடித்தாலும் போதை ஏறாது.கேர்ள் ஃபிரண்டுடன் மொக்கை போட்டுக்கொண்டே இருவரும் கன்னத்தை தடவி தடவி காதல் வழிய வழிய நீண்ட நேரம் பியர் குடித்துக்கோண்டு இருக்கலாம்.குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். பெரியவர்கள் பியர் குடிக்க குழந்தைகள் மொபைலை நோண்டிக்கொண்டு இருப்பது பாவமாக இருக்கிறது. என் டேபிளின் பக்கத்து டேபிளில் ஒரு இளம் ஜோடி வந்து அமர்ந்தது.பெண் மென்சோக அழகு. ஆணும் ஆச்சர்யப்படும் விதமாக ஹிந்தி ஹீரோ பல இருந்தான். 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. இவன் மட்டும் பியர் அடித்தபடி இருந்தான்.அந்த குழந்தை தட்டை ஏதோ லேசாக தட்டி விட்டதற்கு சைக்கோ போல குழந்தையை அதட்டி உருட்டி மிரட்டி அழ வைத்து விட்டான். திடீரென குழந்தையை அருகில் வரச்சொல்லி தன் மடி மேல் அமரவைத்து , பியர் கொடுக்க ஆரம்பித்தான்.குழந்தை முதலில் மறுத்து , பின் பயத்தால் குடித்தது.மீண்டும் கொடுத்தான் . குழந்தை முகத்தை சுளித்துக்கொண்டு குடித்தது. இதையெல்லாம் கையறு நிலையில் சோகமாக பார்த்துக்கொண்டு எதிர் இருக்கையில் அவன் மனைவி. நான் கடுப்பாகி எழுந்தேன்.அவனிடமே சென்று சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் , மீண்டும் குழந்தைக்கு பியர் ஊட்டி , அது குடித்து விட்டு கொடுக்கும் ரியாக்ஷனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.மனைவி அதே சோகமான மோனலிசா போஸ். நான் பப் மேனேஜரிடம் சென்று , இதை சுட்டிக்காட்டினேன். அவரும் பதட்டமடைந்து , அவசரமாக அவனிடம் சென்று , குழந்தைக்கு இங்கே பியர் கொடுக்கக்கூடாது என கூறினார். அவன் லேசாக தலையை ஆட்டி விட்டு தான் பியர் குடிக்க ஆரம்பித்தான்.குழந்தை கீழே இறங்கி தையா தக்கா என நடனம் ஆட ஆரம்பித்தது. சில நொடிகளில் பில் செட்டில் செய்து விட்டு கிளம்பி விட்டான். 1) மதுவுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. 2) அட்லீஸ்ட் பெங்களூர் என்பதால் , மேனேஜர் அவனிடம் சென்றாவது சொன்னார். சென்னை எனில் , அவன் குழந்தை , அவன் குடுக்குறான் , வேலையை பாருங்க சார் என்றிருப்பார்.அவனும் அதையே சொல்லியிருப்பான். |
Posted: 07 Sep 2014 01:15 PM PDT சயனைட் குறுங்கதைகள் - ஆக்ஸிடெண்ட் புல்லட்டில் அவனுடன் செலவது அவளுக்கு பெருங்கனவு. சென்று கொண்டு இருந்தாள்.அவனை கட்டிக்கொண்டு அவனின் இடது தோளிலும் வலது தோளிலும் மாறி மாறி முகத்தை புதைத்து எதிர்காற்று இமைகளை தெறிக்க விட்டுக்கொண்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். யாருமில்லா மலைப்பாதை ஏகாந்தமான சுதந்திரம் கொடுத்தது.அவளுக்கு மலையில் பைக்கில் ஏறுவது மரத்தில் ஏறுவது போல இருந்தது. மலைப்பயணத்தின் வில்லன் தன் வேலையை காட்ட ஆரம்பித்தான். தூறல் போட ஆரம்பித்தது.சென்று சேர வேண்டிய இடம் இன்னும் 90 கிலோ மீட்டர் இருந்தது. கடும் மழை கொட்ட ஆரம்பித்தது. நனைவது சினிமேட்டிக்காக ஜாலியாக இருப்பினும் ப்ராக்டிக்கலாக அப்படி இருக்கவில்லை. ஒதுங்க வழியில் ஏதும் இல்லை என்பது இருவருக்கு தெரியும். தெரிந்ததனால் ஆக்ஸிலேட்டரை முறுக்கவும் வழியில்லை. திடிரென இடது புறம் ஒரு குடில் தென்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட 300 அடி மலைப்பாதையில் கீழே இறங்க வேண்டும். அந்த குடிலில் வெளிச்சம் இருந்தது. பைக்கை ஓரம் கட்டிவிட்டு , இருவரும் நடுங்கிக்கொண்டு அந்த குடிலை நோக்கி வழுக்கியபடி நடந்தனர். அந்தக்குடிலின் உள்ளே சென்றதும் , ஒரு வயோதிகரும் , இளம் பெண்ணும் வரவேற்றனர். மொச்சைக்கொட்டை சாம்பார் போட்டு சாப்பாடு போட்டனர். இது ஒரு குடிலே இல்லையென்றும் , நீங்கள் சாப்பிடுவது சாப்பாடே இல்லையென்றும் அந்த முதியவர் கூறினார். அந்த இளம்பெண் , நகைத்தவாறே அவனை நெருங்கி முத்தமிட்டாள். நீ முத்தமிடுவதும் முத்தமில்லையா என்று இவன் கேட்க , பளாரென்று அறைந்தாள் இவனுடன் வந்த கதாநாயகி. பைக் தடையைத் தாண்டி முட்டி மோதி பள்ளத்தாக்கில் பறக்கும்போது யாருக்கு எந்த ஃபீலிங்க் இருக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியாது என்ற தைரியத்தில் கதை எங்கெங்கோ பறக்கிறது. |
Posted: 07 Sep 2014 12:38 PM PDT சயனைட் குறுங்கதைகள் - ஜோதி இராமலிங்க அடிகளார் ஜோதி வடிவமாகி விட்டார் என சந்தர்ப்ப சாட்சியங்களைவைத்து ஆங்கிலேய கலக்டர் இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி விட்டார். அந்த அறிக்கை கடலூர் கோர்ட்டில் இருக்கிறது. இராமலிங்க அடிகளார் ஜோதி வடிவமானதைப் பார்த்த நேரடி சாட்சியாக கோவணம் கட்டிய தமிழர்கள் பலர் இருந்து இறந்து போயிருப்பினும் ஆங்கிலேய கலக்டரின் அறிக்கை என்று சொன்னால் , இன்றைய பின் நவீனத்துவ உலகில் இந்த கதையை சாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவரை நிமிர்ந்து உட்கார வைக்க முடியும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் , விழல் புதூர் என்ற மலைக்கிராமத்தில், தூரத்தில் , கிழக்கில் இருக்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் சங்கராந்தி என அழைக்கப்படும் நாளில் ஒளி வடிவமாக இறைவன் காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த கிராமத்து மக்களுக்கு அது ஒரு மேட்டரே இல்லை.சங்கராந்தி ஆனால் ஒளி தெரியும் . கன்னத்தில் போட்டுக்கொண்டு , சரக்கடிக்க வேண்டியது , சாப்பிட வேண்டியது. நவீன காலத்தில் , பலருக்கும் இந்த ஒளி மேட்டர் வெளியே தெரிய , கூட்டம் லேசாக அப்ப ஆரம்பித்தது.மடம் உருவானது. கடை உருவானது. கமர்ஷியல் உருவானது. பொருளாதாரம் மேம்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போக , ஒளி ஏற்ற அரசாங்கமே ஆட்களை ஏற்பாடு செய்தது. கன்ஃபார்மாக இந்த தேதியில் இந்த நேரத்தில் ஒளி தெரியும் என அறிவிப்பு வரலாகிற்று. கூட்டம் கட்டுக்கடங்காமல் போக , ஒரு முறை எக்கச்சக்க உயிர்பலி ஏற்பட்டது. அரசாங்கம் உண்மையை வெளிப்படையாக கூறியது.நாங்கள்தான் வனத்துறையினரை வைத்து ஒளியை காட்டுகிறோம் என்று. பக்தர்கள் அசந்தார்கள் இல்லை , பகுத்தறிவு வாதிகள் குதூகலித்தார்கள். இனி அரசாங்கம் ஒளி ஏற்றி மக்களை ஏமாற்றக்கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்டது. அரசாங்கமும் இந்த ஒளி ஏற்றுவதை விட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் என வாளாவிருந்தது. வழக்கமாக போகும் வயசாளி ஒருவர் சொன்னார். கொஞ்ச நாளா ரெண்டு ஜோதி தெரிஞ்சிது . ஒரு மாதிரி இருந்திச்சு. திரும்ப இப்பதான் திருப்தியா ஒரு ஜோதி பாக்கறேன். |
Posted: 07 Sep 2014 12:18 PM PDT |
Posted: 07 Sep 2014 12:17 PM PDT ரிப்ளியினை நம்பினால் நம்புங்கள். Yar antha mini ? Ena vida fast a iruka Ore fans love torture a? about an hour ago Hey playboy antha ponnukum i love u solra. Apo avalodavum sex a? Neyanana pathen una matum than pathen ena pesinanu gavanikala. Love u sola maten Devil dreams bye |
Posted: 07 Sep 2014 10:59 AM PDT From Kan Ya: வீடு முதலில் வாங்கணுமா கார் முதலில் வாங்கணுமா- நீயா நானாக்கு புது டாபிக் எடுத்துக் குடுத்திட்டீங்களே தலைவா!!!! |
Photo - அண்ணன் Araathu அராத்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் நிரந்தரமாக இணைந்துவிட்டார் Posted: 07 Sep 2014 09:54 AM PDT |
Posted: 07 Sep 2014 09:49 AM PDT |
Photo - Araathu அராத்து on Vijay TV Posted: 07 Sep 2014 09:48 AM PDT |
Posted: 07 Sep 2014 09:42 AM PDT From Venba Geethayan: Costume super... romba azhaga meeyaaw nu katthininga... cameraman ah correct pannirukkalam... kaatave maatraanga... ;) :) <3 |
me watching Araathu in Neeya Naana , car Posted: 07 Sep 2014 09:39 AM PDT |
seeing neeya nanna romba neram.ukanthu tired ah pesa arambichutinga Posted: 07 Sep 2014 09:39 AM PDT |
Posted: 07 Sep 2014 08:11 AM PDT பாஸிடிவ் சகாயத்தை டிரான்ஸ்ஃபர்தானே செய்கிறார்கள் ? எல்லா டிபார்ட்மெண்டையும் ஒவ்வொன்றாக சகாயத்தின் மூலம் திருத்த நினைப்பதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது ? கோ ஆப் டெக்ஸை விட சகாயத்தின் தேவை உள்ள முக்கியமான துறைகள் நிறைய உள்ளன.சகாயத்தை கவனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். |
Posted: 07 Sep 2014 07:52 AM PDT உலகம் போற ஸ்பீடைப் பாரு தங்கமே தில்லாலே! மினி : ஹாய் , எனக்கு உங்கலை ரொம்ப பிடிக்கும்......உங்க போஸ்ட் , தாட்ஸ் ,,உங்க குரல் ...சான்ஸே இல்ல தல . அராத்து : ஓ , தேங்க்ஸ். மினி : என்னை மறந்துட மாட்டியே , வாழ்கை முழுக்க என்கூடவே இருப்பியா ? அராத்து : மிஸ் யூ சோ மச் . லவ் யூ லாட் , பை. மினி : மிஸ் யூ வெரி பேட்லீ ! |
Posted: 07 Sep 2014 02:14 AM PDT அராத்து கேள்வி பதில் J.v. Praveenkumar திருவாளர் அராத்து அவர்களே, பெரும்பாலும் எழுத்துத்துறை ஊடகத்துறை சினிமாத்துறை சார்ந்தவர்கள் தங்களது இயற்பெயரை தூக்கியெறிந்துவிட்டு புனைப்பெயர்கள் வைத்துக்கொள்வதில் தனித்துவம், கேட்சியாக இருப்பது, கொஞ்சம் இலைமறைகாய்நிலை தவிர்த்து ஏதேனும் காரணம் இருக்கிறதா? பழம்ங்கள் என்றால் பரவாயில்லை சிலநேரம் சிட்டுக்குருவிகளும் தங்களது ஒரிஜினாலிடி வேண்டாம்என தய்யாதக்கா என குதிப்பது ஏன்? சொந்தப்பெயரிலேயே தனித்துவத்தை கொண்டுவர வாய்ப்பேயில்லயா?! இது தனித்துவம் சம்மந்தப்பட்டதல்ல. காதலிக்கும்போது யாரேனும் சொந்தப் பெயரையா சொல்லிக் கூப்பிட்டுக்கொள்கிறார்கள்? கூப்பிட்டால் கிக்காகவா இருக்கும் ? மொக்கையாக அல்லவா இருக்கும். உதாரணத்திற்கு , காதலன் : முருகேசன் . காதலி : பழனியம்மாள். பழனியம்மா , நீ தான் என் உயிரு. முருகேசா , நீதான் என் வெல்லக்கட்டி என கொஞ்சிக்கொண்டு இருந்தால் , சுமாராகத்தானே இருக்கிறது ? இதுவே , செல்லக்குட்டி உன்னை அப்பிடியே புடிச்சி கடிக்கணும் போல இருக்குடீ என்றால் பழனியம்மாவுக்கும் கிக் , படிக்கும் அனைவருக்கும் கிக். ஏ ஃபிலிம் பை - பாரதிராஜா , பாலச்சந்தர் என்பது எப்படி இருக்கிறது ? ஏ ஃபிலிம் பை - ராகவன் , செந்தில் , முருகன் , என்பதெல்லாம் எப்படி இருக்கிறது ? ஒரு கெத்தே இல்லையே! அதனால்தான் சுந்தர் - சுந்தர்.சி . முருகதாஸ் - ஏ.ஆர் .முருகதாஸ். ஶ்ரீராம் - பி.சி .ஶ்ரீராம். வாசு - பி.வாசு . நாராயணன் - ராம.நாராயணன். ஆறுமுகம் என்ற பெயரில் ஏதேனும் கவர்ச்சியோ , எனர்ஜியோ உள்ளதா ? இதுவே வீரப்பாண்டி ஆறுமுகம் என்றால் அதோட வெயிட்டே வேற. சினிமாவை விட அரசியலில் பாருங்கள். அனைவருக்கும் சராசரி பெயர்களே ! ஆனால் அனைவரும் ஊர்ப்பெயரையோ அப்பா பெயரையோ சேர்த்து அந்த பெயரின் கலரையே மாற்றியிருப்பார்கள். கடைசியாக , கிரியேட்டிவ் லைனில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டி காட்ட முயற்சிப்பார்கள். |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment