Tuesday, 9 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

எட்டாவதா ஒரு ஜிகிர்தண்டாவை வுட்டுட்டாரு. அது ...... 8) நான் என்னுடைய இண்டெலக்சுவல் மூளையை கசக்கி பிழிந்து குட்டிக்கரணம் போட்டு படு அபத்தமாக புரிந்த கொண்ட ஜிகிர்தண்டா ! http://mdmuthukumaraswamy.blogspot.in 1. நாம் பார்க்கின்ற ‘ஜிகர்தண்டா’ 2. கதையின் நாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்க விரும்புகிற திரைப்படம் 3. கதாநாயகனின் தயாரிப்பாளர் எடுக்க விரும்புகிற திரைப்படம் 4. கதாநாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்கிற திரைப்படம் 5. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவிடம் தான் எடுப்பதாக நம்ப வைக்கிற திரைப்படம் 6. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவின் வாழ்க்கையைப் பற்றி எடுத்து திரையிடுகிற நகைச்சுவை திரைப்படம் 7. வில்லன் சேது நடிக்க விரும்புகிற சுய சரிதை திரைப்படம்

Posted: 09 Sep 2014 01:05 AM PDT

எட்டாவதா ஒரு ஜிகிர்தண்டாவை வுட்டுட்டாரு. அது ...... 8) நான் என்னுடைய இண்டெலக்சுவல் மூளையை கசக்கி பிழிந்து குட்டிக்கரணம் போட்டு படு அபத்தமாக புரிந்த கொண்ட ஜிகிர்தண்டா ! http://mdmuthukumaraswamy.blogspot.in 1. நாம் பார்க்கின்ற 'ஜிகர்தண்டா' 2. கதையின் நாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்க விரும்புகிற திரைப்படம் 3. கதாநாயகனின் தயாரிப்பாளர் எடுக்க விரும்புகிற திரைப்படம் 4. கதாநாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்கிற திரைப்படம் 5. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவிடம் தான் எடுப்பதாக நம்ப வைக்கிற திரைப்படம் 6. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவின் வாழ்க்கையைப் பற்றி எடுத்து திரையிடுகிற நகைச்சுவை திரைப்படம் 7. வில்லன் சேது நடிக்க விரும்புகிற சுய சரிதை திரைப்படம்

Photo - பச் ...அறுக்காதீங்க .சொல்ல வந்ததை ஷார்ட்டா சொல்லுங்க.

Posted: 09 Sep 2014 12:49 AM PDT

மொபைல் காமடிகள் , கூத்துக்கள் , ஏர்டெல் - 2 htc m8 dual sim ஏர்டெல் பெங்களூரில் 4ஜீ சேவை கொடுக்கிறார்கள். ஆப்பிள் 5சீ & 5 எஸ் , எல்ஜீ யில் ஒரு மாடல் மட்டும்தான் அவர்களுடைய 4ஜீ வேலை செய்யுமாம். அதுவும் சாதாராணமாக வேலை செய்து விடாது. அவர்கள் ஏதேதோ டெக்னிக் செய்து செட்டிங்க்ஸ் மாற்றி வேலை செய்ய வைப்பார்களாம். htc m8 dual sim - இது லேட்டஸ்ட் மொபைல் , 4ஜீ எல்டீஈ மொபைல்தான் இது , ஆனால் 4ஜீ வேலை செய்ய வில்லை என்று சொன்னால் , முதல் பத்தி பதிலை ஒப்புவிக்கிறார்கள். உங்க போன் எங்க நெட்வொர்க்குக்கு கம்பேடிபிளிட்டி இல்லை. இல்லீங்க ஐயா , இதுவும் 4ஜீ தான் , எல்டீஈ தான் , அதே மெகா ஹெர்ட்ஸ் தான் ...... உங்க போன் எங்க நெட்வொர்க்குக்கு கம்பேடிபிளிட்டி இல்லை. உங்க போன் எங்க நெட்வொர்க்குக்கு கம்பேடிபிளிட்டி இல்லை. உங்க போன் எங்க நெட்வொர்க்குக்கு கம்பேடிபிளிட்டி இல்லை. சரி ஏர்டெல்லை விட்டுத்தள்ளுவோம் , ஹெச்டீசீ கஸ்டமர் கேரிடம் மண்டியிடலாம் என முடிவு செய்து , போவதற்கு முன்னால் கூகிளில் நோண்டினால் , ஹெச் டி சி எம் 8 மொபைல் 4.4.2 ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் வந்திருக்கிறது . இதற்கு 4.4.3 அப்டேட்ஸ் இப்போதான் அமெரிக்கா , ஈரோப் பில் ரிலீஸ் செய்திருக்கிறான். அதை போட்டால் 4ஜீ ஆக்டிவேட் ஆகும் என்று போட்டிருக்கிறார்கள். என்னாங்கடா இது ? அப்ப எப்பிடி விக்கும்போதே 4ஜீ மொபைல்ன்னு சொல்லி விக்கிறாங்க ? http://www.gsmarena.com/htc_one_m8_gets_android_443_update_with_4g_support_in_india-news-9384.php கஸ்டமர் கேருக்கு போனா , இதைப்பத்தி ஒண்ணுமே தெரியலை. உங்க ஏரியாவுல 4ஜீ இருக்கான்னு தரையில இருந்து ஆரம்பிக்குறாங்க.3 மணி நேரம் சாட்ல பேசின பிறகு , கை , கால் என எல்லாத்தையும் விரிச்சிடறாங்க. 4.4.3 அப்டேட் கூட எம் 8 க்குத்தான் . எம் 8 டியூயல் சிம்முக்கு இல்லை. இந்த அப்டேட் எப்ப வருமோ ? வராதோ ? இந்த அப்டேட்டை எந்த வெப்சைட்டிலும் போய் டவுன்லோட் செய்ய முடிவதில்லை. போன்ல இருக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் மெனு மூலம்தான் செய்ய முடிகிறது. என் போனில் முயற்சி பண்ணா ,தேர் ஆர் நோ அப்டேட்ஸ் அவைலபிள் ஃபார் யூர் போன் என சொல்கிறது. இப்பிடி ஒரு போன் வந்திருப்பதே ஏர்டெல்லுக்கு தெரியலை. அந்த அளவுக்கு டெக்னிக்கல் அப்டேட் ! போங்கடா லூஸுக்.....

Posted: 08 Sep 2014 10:48 PM PDT

HTC One (M8) Android 4.4.3 update brings 4G support in India

The Indian HTC One (M8) models is getting a newer Android firmware with support for 4G LTE networks.

மொபைல் காமடிகள் , கூத்துக்கள் -1 ரிலையன்ஸ் சீடிஎம்ஏ வில் அட்டகாசமாக ஒரு விளம்பரம் வருகிறது. சீடிஎம்ஏ சிம்முக்கு சூப்பர் ஸ்மார்ட்போன்கள் என சில ஸ்மார்ட் போன்களை ரிலையன்ஸே விற்கிறது. அதில் ஒன்று htc desire 816. இதில் இரண்டு சிம் ஸ்லாட்டுகள். இரண்டுமே நேனோ சிம் ஸ்லாட். ரிலையன்ஸ் சீடிஎம்ஏ வுக்கு ரிலையன்ஸ் நேனோ சிம் கொடுப்பதில்லை ...ஙே ! கேட்டால் ,கஸ்டமர் கேர் கால் செண்டர் விலங்குக்கு இது என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. ஹாடோஸ் ரோட்டில் இருக்கும் ரிலையன்ஸ் ஹெட் ஆஃபீஸுக்கு சென்று கேட்டால் , சிம் கட்டர் வைத்து கட் செய்து போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். htc தெளிவாக சொல்கிறான் , சிம்மை கட் செய்து போட்டால் , போன் பழுதடைந்து விடும் என்று. அந்த எச்சரிக்கையையும் மீறி சிம்மை கட் செய்து போட முயற்சித்தால் , முதலிரவில் ........

Posted: 08 Sep 2014 10:31 PM PDT

கொள்ளை காசு போட்டு ஸ்மார்ட் போன் வாங்கினவன் எல்லாம் ஏன் ஒரு 2000 ரூவா செல்போனையும் கூட சேத்து தூக்கிட்டு அலையறான்?

Posted: 08 Sep 2014 05:53 AM PDT

கொள்ளை காசு போட்டு ஸ்மார்ட் போன் வாங்கினவன் எல்லாம் ஏன் ஒரு 2000 ரூவா செல்போனையும் கூட சேத்து தூக்கிட்டு அலையறான்?

0 comments:

Post a Comment