Sunday, 3 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

நம்மிடம் உள்ள கோழைத்தனத்தை தெரிந்து கொள்ள குழந்தை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Posted: 02 Aug 2014 12:49 PM PDT

நம்மிடம் உள்ள கோழைத்தனத்தை தெரிந்து கொள்ள குழந்தை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நன்கு கவனியுங்கள், குழந்தைகளுக்கு முத்தமிட்டால் பிடிக்காது.

Posted: 02 Aug 2014 12:47 PM PDT

நன்கு கவனியுங்கள், குழந்தைகளுக்கு முத்தமிட்டால் பிடிக்காது.

தற்கொலை கவிதைகள் புணர்ச்சிக்குப் பின் கழிவறைக்கு செல்கையில் நான் தான் முதலில் வெளிவருவேன் பிரேசியரை எடுத்து வைப்பது ஷிம்மியை திருப்பி வைப்பது பேண்டியை தேடி எடுப்பது ஸ்கர்ட் & டாப்ஸை ரெடியாக்குவது வெளிவருபவளுக்கு துண்டைக்கொடுப்பது என காதலுடன் இருப்பேன். ஏசியை ஆஃப் செய் என சொல்வாள் எனத் தெரிந்து ஏசியையும் ஆஃப் செய்திருப்பேன். வெளிவந்தவளை மென்மையாக அணைப்பேன். பகலுக்கும் இரவுக்குமான வித்தியாசம் தெரிந்து ஏளனமாகச் சிரிப்பது போல இருக்கும். மனம் கொஞ்சம் சுருங்கினாலும் விளையாட்டு மீண்டும் ஆரம்பமாகும்.

Posted: 02 Aug 2014 12:34 PM PDT

குழந்தை சாமியை விழுந்து கும்பிடுவதைப் பார்த்தால் சாமிக்கே குழந்தையை விழுந்து கும்பிட வேண்டும் எனத் தோன்றும்.

Posted: 02 Aug 2014 12:20 PM PDT

குழந்தை சாமியை விழுந்து கும்பிடுவதைப் பார்த்தால் சாமிக்கே குழந்தையை விழுந்து கும்பிட வேண்டும் எனத் தோன்றும்.

கேர்ள் ஃபிரண்டு @ அராத்து @ சோதனை எலி ! கேர்ள் ஃபிரண்டுகள் சாட்டின் மூலம் பழக்கமாவார்கள். பின்பு மொபைல் மூலம் பேசிக்கொண்டு நேரில் சந்திக்கலாம். சாட்டில் பேசிக்கொள்கையில் எனர்ஜி உச்சத்தில் இருக்கும். போனில் பேசுகையிலும் உச்சத்திலும் உச்சம் செல்லும். நேரில் சந்திக்க மனசு இருவருக்கும் துடியாய் துடிக்கும். நேரில் சந்திக்கும் முன்பே , ஒரு மாதிரி கில்மான்ஸாய் பேசியிருப்பதால் , அதாவது உன்னை பார்த்தால் கிஸ் அடிப்பேன், கட்டிப்பிடிப்பேன் என சொல்லி , அவர்களும் , நோ நோ அதெல்லாம் கூடாது என கூலாய் பர்மிஷன் கொடுத்து இருப்பதால் சுமுகமாக போகும். என்ன கருமாந்திரம் இதெல்லாம் , தூய நட்பை 70 வயதுக்கு அப்புறம்தான் பேணி அது என்ன என்று எக்ஸ்பீரியன்ஸ் செய்து பார்க்க வேண்டுமா என விபரீதமாக சிந்தித்து , சில பெண்களிடம் இதேபோல ஹை எனர்ஜி சாட் , ஹை எனர்ஜிடிகல் போன் என போய் , நேரில் சந்திக்கையில் நியாயமாக , நல்ல பிள்ளையாக தூய நட்பை பேணினேன். அவ்ளோதான். எல்லாருக்கும் இண்ட்ரெஸ்ட் போயிந்தி. இப்போதெல்லாம் , அவர்கள் சாட்டும் செய்வதில்லை. போனும் பேசுவதில்லை. நான் போன் செய்தாலும் , மாமியார் பேசுவதைப்போல மரியாதை நிமித்தமாக இரண்டு வார்த்தை பேசுகிறார்கள். இல்லையென்றால் போனே எடுப்பதில்லை. எதோ எதிர்பார்த்து வந்து , நான் ஏமாற்றி விட்டது போலவே பிஹேவ் செய்கிறார்கள். என்ன எதிர்பார்த்தார்கள்? நான் என்ன ஏமாற்றி விட்டேன் என்பது மட்டும்தான் மர்மமாக உள்ளது. பி.கு : எதற்கு வம்பு ? ஐ லவ் யூ கேர்ள்ஸ் :-)

Posted: 02 Aug 2014 12:04 PM PDT

சுகிப்புத்தன்மையே இல்லாதவர்களிடம் சகிப்புத்தன்மையாவது மண்ணாங்கட்டியாவது.

Posted: 02 Aug 2014 11:23 AM PDT

சுகிப்புத்தன்மையே இல்லாதவர்களிடம் சகிப்புத்தன்மையாவது மண்ணாங்கட்டியாவது.

தற்கொலை கவிதைகள் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டதால் கண்கள் சிவக்க அழுது கொண்டே அம்மாவிடம் குரோதத்துடன் லேப்டாப்பை நோண்டிக்கொண்டிருக்கும் அப்பாவிடம் ஆறுதல் தேடி வரும் குழந்தையை லேப்டாப்பை தூக்கிப்போட்டு குழந்தையை மடியில் ஏந்திக்கொள்கிறர் தந்தை பின்னாலேயே வரும் அம்மா வரட் வரட் என குழந்தையின் தலையில் குழந்தை இன்னும் அழ அழ துண்டால் துடைக்கிறாள் அப்பா பதட்டத்துடன் பதறி குழந்தையை அணைத்துக்கொள்ள போடா டுபுக்கு என தெனாவட்டு கலந்த அலட்சியத்துடன் மை டப்பா எடுக்க செல்கிறாள் அம்மா.

Posted: 02 Aug 2014 11:14 AM PDT

குழந்தைகள் சண்டையில் எந்த தீர்ப்பளித்தாலும் நீதி தோற்றுவிடும்.

Posted: 02 Aug 2014 10:39 AM PDT

குழந்தைகள் சண்டையில் எந்த தீர்ப்பளித்தாலும் நீதி தோற்றுவிடும்.

குழந்தை முத்தம் கொடுக்கையில்தான் நான் கண்களை மூடிக்கொள்வேன்.

Posted: 02 Aug 2014 10:37 AM PDT

குழந்தை முத்தம் கொடுக்கையில்தான் நான் கண்களை மூடிக்கொள்வேன்.

அடித்தவரே தன் முன் மண்டியிட்டு சமாதானப்படுத்தும் வரை அழுகையாகிரகம் செய்யும் குழந்தை.

Posted: 02 Aug 2014 10:27 AM PDT

அடித்தவரே தன் முன் மண்டியிட்டு சமாதானப்படுத்தும் வரை அழுகையாகிரகம் செய்யும் குழந்தை.

பிறவிக்கலைஞன் பிறக்கும்போதே ஸ்டைலாக நளினமாக பிறந்திருப்பானோ ?

Posted: 02 Aug 2014 10:19 AM PDT

பிறவிக்கலைஞன் பிறக்கும்போதே ஸ்டைலாக நளினமாக பிறந்திருப்பானோ ?

தூங்குவதற்கு முன்னும் ,தூங்கி எழுந்ததும் அம்மாவைத்தேடும் குழந்தைகள் , தூக்கத்திலும் அம்மாவுடன் தான் இருக்கின்றன.

Posted: 02 Aug 2014 10:12 AM PDT

தூங்குவதற்கு முன்னும் ,தூங்கி எழுந்ததும் அம்மாவைத்தேடும் குழந்தைகள் , தூக்கத்திலும் அம்மாவுடன் தான் இருக்கின்றன.

தண்ணி அடிச்சிட்டு இருக்கும்போதே தலைவலி # டாஸ்மாக் கண்டுபிடிப்பு.

Posted: 02 Aug 2014 10:07 AM PDT

தண்ணி அடிச்சிட்டு இருக்கும்போதே தலைவலி # டாஸ்மாக் கண்டுபிடிப்பு.

தற்கொலை கவிதைகள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும்போது என் உயிர் பிரிந்தது. கடைசியாக இடது கையை உயர்த்தியதுதான் நியாபகம் இருக்கிறது. நான் இறந்து இருபத்தோரு நிமிடம் கழித்துத்தான் கண்டுபிடித்தார்கள். நீச்சல் அடித்துக்கொண்டிருக்கையில் வம்படியாக கவிதை யோசித்தால் இப்படித்தான் தோன்றுகிறது.

Posted: 02 Aug 2014 09:39 AM PDT

தற்கொலை கவிதைகள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும்போது என் உயிர் பிரிந்தது. கடைசியாக இடது கையை உயர்த்தியதுதான் நியாபகம் இருக்கிறது. நான் இறந்து இருபத்தோரு நிமிடம் கழித்துத்தான் கண்டுபிடித்தார்கள். நீச்சல் அடித்துக்கொண்டிருக்கையில் வம்படியாக கவிதை யோசித்தால் இப்படித்தான் தோன்றுகிறது.

ஜெயலலிதா மோடி லவ் லெட்டர் இலங்கை ராணுவ வெப்சைட்டில் இப்படி ஒரு மேட்டர் போட்டு படமும் போடப்பட்டது.அனைத்து தமிழகத் தலைவர்களும் கொதித்தெழுந்தனர். ஜெயலிதாவுக்கு பைஸ்ல சிக்ஸர். 1) இலங்கைகிட்ட வேற என்னாத்தை எதிர்பாக்க முடியும் ? 2)அவங்க என்ன ஜெண்டில் மேனா ? இத்தனை பேரை கொன்னு குவிச்சவங்க கிட்ட டீஸண்ட் ஸ்டேட்மண்ட் மட்டும் எப்பிடி எதிர் பாக்க முடியும்? 3) இலங்கை ராணுவத்துக்கே தெரியாம நடந்துடிச்சாம். மன்னிப்பு கேட்டிருக்காங்க. இன்னும் என்னன்னாலாம் ராணுவத்துக்கு தெரியாமலேயே நடந்திட்டு இருக்கோ ? டிசிப்ளினான ராணுவமே இப்படின்னா , இலங்கைல மத்த துறைகளெல்லாம் ? 4)ராஜபக்‌ஷேவுக்கு புலி தன்னை புணர்வது பிடிக்கும் . அதற்காக ஒரு புலியை தன் வீட்டு படுக்கையறையில் கூண்டில் வைத்திருக்கிறார். ( இது அராத்து எழுதியதில்லை, அவருக்குத் தெரியாமல் அவரது ஐடியில் யாரென்றே தெரியாதவர் எழுதுவது) 5) திமுக ஜெயலலிதாவை மேடையில் பப்ளிக்கா ஆபாசமா விமர்சிக்காத எதையும் இலங்கை ராணுவம் செய்து விடவில்லை.

Posted: 02 Aug 2014 09:03 AM PDT

ஜிகிர்தண்டா தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவம். வித்தியாசமான மேக்கிங்க் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு விழுவதை இயக்குநரால் தவிர்க இயலவில்லை. நீண்ட நாட்கள் கழித்து வித்தியாசமான ரகளையான பாடல்கள். டர்ட்டி கார்னிவல் படத்தின் பாதிப்பு கொஞ்சம் இருப்பது டர்ட்டி கார்னிவலை பார்க்காமலேயே நன்கு தெரிந்து விடுகிறது. நிச்சயம் நல்ல முயற்சிதான். இருந்தாலும் படம் பார்த்துவிட்டு விரிவாக சொல்கிறேன்.

Posted: 02 Aug 2014 08:44 AM PDT

0 comments:

Post a Comment