Sunday, 3 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்; தோல்விக்குப் பின்னால...

Posted: 03 Aug 2014 06:49 AM PDT

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு பெண்
இருக்கிறாள்; தோல்விக்குப்
பின்னால் நிறைய பெண்கள்
இருக்கிறார்கள்.

"சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்படவில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மா"தத்தி...

Posted: 03 Aug 2014 06:07 AM PDT

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்படவில்லை" என அப்பாவிடமும்
"அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்"என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
"காலையிலிருந்துசாப்பிடல... ரொம்பப் பசிக்குதுடா, எதாவது வாங்கிக்கொடு" என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடிந்தது....

Happy Friendship day frnds

#22yearsofAjithism ஆகஸ்ட் 3இல் திரையுலகில் 22வது வருடம் தடம் பதிக்கும் எங்கள...

Posted: 03 Aug 2014 05:47 AM PDT

#22yearsofAjithism

ஆகஸ்ட் 3இல் திரையுலகில் 22வது வருடம்
தடம் பதிக்கும் எங்கள் "அஜித்"அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
அன்று உன்னை..... யாரென்று கேட்டவர்கள் எல்லாம்.... இன்று சொல்லும் ஒரே வார்த்தை.... தல !!!
தல என்ற சக மனிதனின் அசைவுக்கு பின்னால்,விசில் சத்தம்,வெடி சத்தம் விண்ணை பிளக்கும் என்றால்,அன்று தான் தமிழ் சினிமாக்கு தல தீபாவளி..
உழைப்பின் உதாரணமே
முயற்ச்சியின் முனைவனே...
சிலிர்க்குது உன் துதி பாட
சீரி வா சிகரம் தொட...
சிந்தயே...
சிங்கமே...
பாய்ந்து வீழ்த்த முடியாது
படை வந்தாலும் வென்றிடலாகாது...!
உயிர் கொடுக்கும் கூட்டம்
உன்னை சுற்றி,
வீரம் அடைந்த
மாபெரும் வெற்றி...
அஜித் ரசிகன் என்பதில் பெருமை...!


:p

Posted: 03 Aug 2014 05:31 AM PDT

:p


உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம் ================================== பறவையின் இற...

Posted: 03 Aug 2014 05:12 AM PDT

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்
==================================

பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.

முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது.

என்றாவது ஒரு நாள் திருமணச் சந்தையில் நாம் விற்கப்படுவோம் எனத் தெரிந்தே, பிறந்த வ...

Posted: 03 Aug 2014 01:25 AM PDT

என்றாவது ஒரு நாள்
திருமணச் சந்தையில்
நாம் விற்கப்படுவோம்
எனத் தெரிந்தே,
பிறந்த வீட்டின் நாட்களை
பெருந் துயரோடு
நகர்த்துகிறார்கள்
நம் பெண் பிள்ளைகள் ...

- பாசு. ஓவியச்செல்வன்

அன்னையர் தினத்தன்று அன்னையை நினைப்பதும் தந்தையர் தினத்தன்று தந்தையை தேடுவதும் ந...

Posted: 02 Aug 2014 09:37 PM PDT

அன்னையர் தினத்தன்று அன்னையை நினைப்பதும்
தந்தையர் தினத்தன்று தந்தையை தேடுவதும்
நன்பர்கள் தினத்தன்று நன்பனை தேடுவதும்
பேஸ்புக்ல மட்டும் தான் நடக்கும்...

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

Posted: 02 Aug 2014 09:02 PM PDT

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


0 comments:

Post a Comment