Wednesday, 30 July 2014

Interesting Tamil Facebook posts


Captain Paaru Captain Paaru.. Paal Vadiyum Mugatha Paaru Pacha Pulla Sirippa Paa...
Posted: 30 Jul 2014 07:55 AM PDT
Captain Paaru Captain Paaru.. Paal Vadiyum Mugatha Paaru Pacha Pulla Sirippa Paaru..

Credits : Trollywood

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1.அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2.மனத...
Posted: 30 Jul 2014 07:10 AM PDT
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1.அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2.மனது புண்படும்படி பேசக் கூடாது.
3.கோபப்படக்கூடாது.
4.சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5.பலர் முன் திட்டக்கூடாது.
6.எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7.முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8.மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9.சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13.வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியி அழைத்துச் செல்ல வேண்டும்.
15.ஆண்டுக்கு ஒரு முறையாவத வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17.ஒளிவு மறைவு கூடாது.
18.மனைவியை நம்ப வேண்டும்.
19.முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20.மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்
கிடைத்ததை வைத்து சந்தோச வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23.உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24.சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25.சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26.குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28.நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30.எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31.சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32.எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33.மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35.பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36.மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37.கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
பெண் : "GALAXY GRAND" போன் விலை என்ன? கடைக்காரர் : Rs. 18,௦௦௦/- பெண்: "அம்மாடி...
Posted: 30 Jul 2014 06:25 AM PDT
பெண் : "GALAXY GRAND" போன் விலை என்ன?

கடைக்காரர் : Rs. 18,௦௦௦/-

பெண்: "அம்மாடியோ".......சரி iphone??

கடைக்காரர்: அம்மாடியோ+அம்மாடியோ +அம்மாடியோ
The new 6 pack stunner #Atharvaa ...
Posted: 30 Jul 2014 06:21 AM PDT
The new 6 pack stunner #Atharvaa ...

அஜித்-ஷங்கர் கூட்டணி உறுதியானது! தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்...
Posted: 30 Jul 2014 05:45 AM PDT
அஜித்-ஷங்கர் கூட்டணி உறுதியானது!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை தவம் இருக்கிறார்கள்.அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும்? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர் இருவருமே கையெழுத்திட்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எத்தனையோ கட்சி கொடிகள் , காற்றில் பறக்க. உடுத்த துணியில்லாமல் நான் இருக்க,தே...
Posted: 30 Jul 2014 04:46 AM PDT
எத்தனையோ
கட்சி கொடிகள் ,
காற்றில் பறக்க.
உடுத்த
துணியில்லாமல்
நான் இருக்க,தேவை
படுபவர்களுக்கு
தேவைகள்
கிடைப்பதுஇல்லை. இருப்பவர்களுக்கே
அனைத்தும்
சேருகிறது...

-ஏழைகளின் தோழன்

அந்த மேட்ச்சை எத்தனை பேர் பார்த்தீர்கள் எனத்தெரியாது அதிகபட்சமாக 50 வினாடிகள்..!...
Posted: 29 Jul 2014 11:59 PM PDT
அந்த மேட்ச்சை எத்தனை பேர் பார்த்தீர்கள் எனத்தெரியாது அதிகபட்சமாக 50 வினாடிகள்..! எதிரணி பாகிஸ்தான் வீரரை அலேக்காக தூக்குகிறார் தலைகீழாக அவரை தரையில் அடித்து கிடிக்கிப்பிடியில் அவரை துவளச்செய்கிறார்.. முதல் ரவுண்ட்டிலேயே வெற்றி..! இன்னொரு தங்கம் ஒரே நிமிடத்திற்குள் இந்தியாவிற்கு..! மல்யுத்த வெற்றி..மறக்க இயலாத வெற்றி..! தலை வணங்குகிறோம் தங்க மகனை...!

#சுஷில்குமார்_மல்யுத்தவீரர்

Post Credits : வெங்கடேஷ் ஆறுமுகம்

Yesterday :p
Posted: 29 Jul 2014 11:20 PM PDT
Yesterday :p

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:- * நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, ப...
Posted: 29 Jul 2014 10:00 PM PDT
விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-

* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.

* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.

* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

- விவேகானந்தர்
Sarbham- a new game - august 1st release
Posted: 29 Jul 2014 09:32 PM PDT
Sarbham- a new game - august 1st release

பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள். 2. எந்த இடத்தில...
Posted: 29 Jul 2014 09:30 PM PDT
பழமொழிகள்:-

1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.

2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.

3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.

4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.

5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.

6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.

7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.

8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.

9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.

10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.

11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்.
படித்த தந்தை வண்டியை ஓட்டிச்சென்று பாதுகாப்பாக குழந்தையை வீடு சேர்ப்பதில் குறியா...
Posted: 29 Jul 2014 09:00 PM PDT
படித்த தந்தை வண்டியை ஓட்டிச்சென்று பாதுகாப்பாக குழந்தையை வீடு சேர்ப்பதில் குறியாக இருக்கிறார், படிக்காத தந்தை அளவுக்கு மீறு பொருட்களை வண்டியில் ஏற்றிச் செல்வதோடு, சாலையை கவனிக்காமல் குழந்தை மீது கையை வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்

"இஷாந்த் சர்மா"வுக்கு மலச்சிக்கல், ரோஹித் ஷர்மா வீட்டு நாய்க்குப் பொறந்த நாள்னாக...
Posted: 29 Jul 2014 08:36 PM PDT
"இஷாந்த் சர்மா"வுக்கு மலச்சிக்கல், ரோஹித் ஷர்மா வீட்டு நாய்க்குப் பொறந்த நாள்னாக் கூட "வாழ்த்துவோம் வாருங்கள்"னு நம்மாளுக ஒரு பத்துப் பேரு பொட்டியத் தூக்கிட்டு கெளம்பி வந்துருவாங்கே......

ஆனா, நம்ம வேலூர் கரும்பு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வி ஐ டி பல்கலைக்கழகத்தில் காவலராகப் பணிபுரியும் "சிவலிங்கம்" மகன் பொழுதெல்லாம் பளுத்தூக்கி உலக அளவுல ஒரு தங்கப் பதக்கம் வாங்கி இருக்கான், எவனாச்சும் கண்டுக்குறானா???

வாழ்த்துக்கள் "சதீஷ்குமார் சிவலிங்கம்"....உலக அரங்கில் தமிழனாய் உயர்ந்து நின்றாய்.........தொடரட்டும் உனது வெற்றி ஒலிம்பிக் மேடை வரைக்கும்.........

The 22-year-old Satishkumar Sivalingam won the Gold Medal in 77 KG Categery at Commonwealth Championships 2014, He lifted a total of 328 Kg (149+179). Satish's 149 Kg lift in Snatch lift erased the earlier record of 148 Kg held by the 2010 Commonwealth Gold medalist Yuko Peter of Nauru.

#ஆசைகள் நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை.. நம் இலக்குகள் மட்டும் உயர்ந்தாக இருக...
Posted: 29 Jul 2014 08:19 PM PDT
#ஆசைகள் நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை..

நம் இலக்குகள் மட்டும் உயர்ந்தாக இருக்கவேண்டும்.

காலை வணக்கங்கள்
Playing Anjaan Race War Game. .... Semma Game...
Posted: 29 Jul 2014 10:28 AM PDT
Playing Anjaan Race War Game. .... Semma Game...

#Kaththi #Vijay ...
Posted: 29 Jul 2014 09:36 AM PDT
#Kaththi #Vijay ...

0 comments:

Post a Comment