Relax Please: FB page daily Posts |
Posted: 13 Jun 2015 06:10 AM PDT தமிழகத்தின் முதன்மைகள்....... முதல் குடியரசுத் தலைவர் : டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன் முதல் பெண் நீதிபதி : பத்மினி ஜேசுதுரை முதல் பெண் மருத்துவர் : டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி முதல் பெண் ஆளுனர் : பாத்திமா பீவி முதல் பெண் முதலமைச்சர் : ஜானகி ராமச்சந்திரன் முதல் பெண் தலைமை செயலர் : லட்சுமி பிராணேஷ் முதல் பெண் கமாண்டோ : காளியம்மாள் முதல் நாளிதழ் : மதராஸ் மெயில் (1873) முதல் தமிழ் நாளிதழ் : சுதேசமித்திரன் (1829) முதல் வானொலி நிலையம் : சென்னை (1930) முதல் இருப்புப்பாதை : ராயபுரம் - வாலாஜா-(1856) முதல் வணிக வங்கி : மதராஸ் வங்கி (1831) முதல் மாநகராட்சி : சென்னை (29-9-1688) காங்கிரஸ் கட்சியில் தலைவராகப்பதவி வகித்த முதல் தமிழர் : விஜயராகவாச்சாரியார் சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸில்தலைவராக இருந்த முதல் தமிழர் : காமராஜர். தமிழகத்தின் முதல் முதலமைச்சர் : அ.சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாநகரத்தின் முதல் மேயர் : சர். ராஜா முத்தையா செட்டியார் சென்னை மாநகரத்தின் முதல்துணை மேயர் : எம்.பக்தவத்சலம் சென்னை மாநகரத்தின் முதல் பெண் மேயர் : அகல்யா சந்தானம் சென்னை மாநகரத்தின் முதல் தலைவர் : சர். பி.டி. தியாகராஜர் உலக சாம்பியனான முதல் தமிழகச் செஸ் வீராங்கனை : ஆர்த்தி ராமசாமி நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் : சர். சி. வி ராமன் தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் : வசந்தகுமாரி ***** தமிழகம் முதலிடம்: அரிசி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம். கரும்பு உற்பத்தியில் உலகிலேயே முதலிடம். இந்தியாவில் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கையில் முதலிடம். அணு மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் மகளிருக்கான உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை இந்தியாவில் அமைத்த முதல் மாநிலம் கணினிக் கல்வியைப் பள்ளிகளில், கல்லூரிகளில் கொண்டுவந்ததில் இந்தியாவிலேயே முதலிடம். மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் ***** "தமிழகத்தின் சிறப்புகள்" உலகத்தின் 2வது நீளமான கடற்கரை : மெரீனா (13 கி.மி) தமிழகத்தின் நுழைவாயில் : தூத்துக்குடி தமிழகத்தின் மான்செஸ்டர் : கோயம்பத்தூர் மிக உயரமான கொடிமரம் : செயின்ட் ஜார்ஜ் கோட்டை(உயரம் 150 அடி) மிகப்பழமையான அணை : கல்லணை மிகப்பெரிய அணை : மேட்டூர் அணை அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் : கன்னியாகுமரி (88.11%) அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சென்னை குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சிவகங்கை மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் : கோவை குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் : பெரம்பலூர் மிக உயரமான கோபுரம் : திருவில்லிபுத்தூர் மிகப்பெரிய தேர் : திருவாரூர் தேர் தமிழ்நாட்டின் ஹாலந்து : திண்டுக்கல் (மலர் உற்பத்தி) கோயில் நகரம் : மதுரை பெயர் மாற்றம்: சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று 18-7-1967 சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி மாற்றப்பட்டது Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment