Friday, 12 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


'வடநாட்டுக்காரனை அடி!' என ராஜ்தாக்ரே பேசுவார் 'தமிழர்களை அடி!' என வாட்டாள் நாகரா...

Posted: 12 Jun 2015 09:48 AM PDT

'வடநாட்டுக்காரனை அடி!' என ராஜ்தாக்ரே
பேசுவார்
'தமிழர்களை அடி!' என
வாட்டாள் நாகராஜ்
பல்லைகடிப்பார்
இதெல்லாம் இந்திய
இறையாண்மைக்கு
எதிரானதல்ல..

ஆனால் 'பிரபாகரன்'
என்று சொன்னாலே
இந்திய
இறையாண்மைக்கு
எதிரானது..

@தியாகு

இத மாதிரி ஒரு கட்டுரையை திருவனந்தபுரத்திலோ திருப்பதியலோ எழுத முடியாது, ஏன்னா பத்...

Posted: 12 Jun 2015 07:14 AM PDT

இத மாதிரி ஒரு கட்டுரையை திருவனந்தபுரத்திலோ திருப்பதியலோ எழுத முடியாது, ஏன்னா பத்திரிகை ஆபிஸ வெளுத்துவாங்கிடுவானுங்க,, நம்ப ஊர்ல எழுதலாம் எவனுக்கும் கோவமே வராது!!!


அடுத்த வருடம் தயாரிக்கப்பட்ட மருந்து இப்போதே விலைக்குக் கிடைக்கிறதாம்! என்ன கொட...

Posted: 12 Jun 2015 05:07 AM PDT

அடுத்த வருடம் தயாரிக்கப்பட்ட மருந்து இப்போதே விலைக்குக் கிடைக்கிறதாம்!

என்ன கொடுமை சார் இது?!


Posted: 12 Jun 2015 05:03 AM PDT


கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஒரு மூன்றாம் மனிதரிடம் \"உன் சம்பளம் எவ்வளவு?\", \"...

Posted: 12 Jun 2015 02:56 AM PDT

கொஞ்சம் கூட வெட்கமே
இல்லாமல் ஒரு
மூன்றாம் மனிதரிடம்
\"உன் சம்பளம் எவ்வளவு?\",
\"ஏன் நீங்க குழந்தை
பெத்துக்கலை?\" \"ஏன்
இன்னும் கல்யாணம்
பண்ணிக்கல?\"
\"ஏன் உங்க அப்பா அம்மா
கூட இல்ல?\"
\"யாரையேனும்
காதலிக்கிறாயா?\"
என்றெல்லாம் தனிப்பட்ட
கேள்விகளைக்
கேட்கக்கூடியவர்கள்,
மானங்கெட்ட மனிதர்கள்.

சில இளமைச் சாவுகளைப் பார்க்கும்போது சித்ரகுப்தன் குமாரசாமியோடு ஒன்றாய்க் கணக்குப...

Posted: 12 Jun 2015 02:52 AM PDT

சில இளமைச்
சாவுகளைப்
பார்க்கும்போது
சித்ரகுப்தன்
குமாரசாமியோடு
ஒன்றாய்க் கணக்குப்
படித்தவனோ என்று
தோன்றுகிறது!

@யாரோ

தாகமா இருந்தா இன்ஞினியரிங் காலேஜ் வாசல்கிட்ட போய் கம்யூட்டர் சயின்ஸ் பீஸ் எவ்வளவ...

Posted: 12 Jun 2015 02:51 AM PDT

தாகமா இருந்தா
இன்ஞினியரிங் காலேஜ்
வாசல்கிட்ட போய்
கம்யூட்டர் சயின்ஸ் பீஸ்
எவ்வளவுன்னு கேட்டா
போதும் ஆரஞ்ச் ஜூஸ்
கொடுக்கிறானுக!
:P

அப்பாவி கணவன்களின் நிலை..! மனைவி: "ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எட...

Posted: 12 Jun 2015 02:49 AM PDT

அப்பாவி கணவன்களின்
நிலை..!
மனைவி: "ஏங்க...!
கிச்சன்லேர்ந்து அந்த உப்பு
டப்பாவ எடுத்துக்கிட்டு
வாங்க"....
கணவன்: "எங்க
வச்சிருக்கு.... காணமே"?
மனைவி : "உங்களால என்ன
செய்ய முடியும்... ?
உங்கம்மா உங்கள எப்பிடித்
தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை
செய்ய முடியுதா...?
உங்களைக் கட்டிவச்சு எங்க
வீட்டுக்காரங்க என்னை
ரொம்ப ஏமாத்திட்டாங்க...
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து
பேரை எப்பிடித்தான் கட்டி
மேய்க்கிறீங்க...
இதுல மேனேஜர்ன்னு
ஒரு பட்டம் வேற"!!...
கணவன்: "இல்ல...
நெஜம்மாவே காணல"....
மனைவி: "உங்கள நம்பி
ஒரு வேலையை
ஒப்படைக்க முடியுமா?..
உங்களால ஒரு
வேலையும்
உருப்படியாச் செய்யா
முடியாதுன்னு
தெரிஞ்சு தான் உப்பு
டப்பாவ மொதல்லையே
இங்க கொண்டு
வந்துட்டேன்"...!!!!
கணவன் : ?????!!!!...

நெட்வொர்க்ல என்னதான் சிக்னல் ப்ராப்ளம்னாலும் 'இப்பக் கேட்குதா' மட்டும் கரெக்டா க...

Posted: 12 Jun 2015 01:21 AM PDT

நெட்வொர்க்ல என்னதான்
சிக்னல் ப்ராப்ளம்னாலும்
'இப்பக் கேட்குதா'
மட்டும் கரெக்டா கேட்கற
மாதிரி என்னவோ
பண்ணிருக்காங்க போல... :P

@காளிமுத்து

சென்னையை சேர்ந்தவர் ரஞ்சினி ((பெயர் மாற்றப்பட்டுள்ளது)). இரண்டு நாட்களுக்கு இவரி...

Posted: 12 Jun 2015 12:54 AM PDT

சென்னையை சேர்ந்தவர் ரஞ்சினி ((பெயர் மாற்றப்பட்டுள்ளது)). இரண்டு நாட்களுக்கு இவரின் பேஸ்புக் இன்பாக்ஸ்க்கு ஒரு வீடியோ வந்தது.அதை பார்த்த ரஞ்சினி அதிர்ந்து போனார்.அதில் மிக ஆபாசமாக இவர் பேசுவது போல வீடியோ இருந்தது.

ஆனால் அது அவர் டப்ஸ்மாஷ்க்காக (Dubsmash) ஜாலியாக சினிமா டயலாக்கிற்கு ரஞ்சினி நடித்த வீடியோவாகும். அதை தன் நண்பர்களிடையே share செய்துள்ளார்.

அந்த வீடியோவை சில கெட்ட எண்ணம்கொண்டவர்கள் ரஞ்சினி ஆபாசமாக பேசுவது போல மிமிக்கிரி மூலம் மாற்றியுள்ளனர். பின்னர் அந்த பெண்களுக்கு அனுப்பி பிளாக்மெயில் செய்கின்றார்கள்.
முன்னர் பெண்களின் புரபைல் போட்டோவை மார்பிங் செய்து நிர்வாண போட்டோவாக மாற்றினார்கள். இப்போ Dubsmash வீடியோவை ஆபாசமாக பேசுவதுபோல மாற்றுவதற்கு தான் அதிக கிராக்கி.

கல்லூரி மாணவர்கள் இவற்றை தங்களிடையே பகிர்ந்து கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் இப்போ Dubsmash மிகபிரபலம் ஆகிவருகின்றது. ஆகவே சகோதரிகளே உங்கள் #Dubsmash வீடியோ share செய்யவேண்டாம். சமூகத்தில் அசிங்க எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். இந்த தகவலை உங்கள் மனைவி,தோழிகள்,உறவினர்களுக்கு அதிகம் தெரியப்படுத்துங்கள்


0 comments:

Post a Comment