Interesting Tamil Facebook posts |
- போஸ்ட் போட மேட்டர் கிடைக்காத காரணத்தினால் பிரதமர் எதாவது ஒரு நாட்டிற்கு உடனே கெள...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- சிந்திக்க சில!!! - சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அதுவரை பற்றி வைத்திருந்த செல்லமகளின் கரங்களை, அவள் திருமணத்தில் விடுக்க தயாராகு...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- எதை தடை பண்ணாலும் இந்த லேஸ் பாக்கெட்ட மட்டும் தடை பண்ண முடியாது ... . . காத்து...
- எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கல்வியை கைவிடாதே...
- சு . சுவாமி தாலி கட்டியிருந்தா என்னவெல்லாம் ஆகி இருக்கும்.??? செம கலக்கல் வீடியோ .
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- வகுப்பறையில் புகைப்பிடித்து சீரழியும் பெண்கள்! என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா
- 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை S...
- மர்மம் நிறைந்த உலகின் தொலைந்து போன பகுதிகள்.... இதோ உங்களுக்காக
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்த இந்தப் பெண்ணின் டான்ஸை பாருங்கள்!
- இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியாமல...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அருமையான செய்தி JRD TATA வுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை...
- அழகு ..
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இடியாப்பத்தின் வாழ்வு தனை நூடுல்ஸ் கவ்வும்.. மீண்டும் இடியாப்பமே வெல்லும்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நிகழ்கால தோல்விகளால் துவண்டு போகாமல் ஒளிந்திருக்கும் எதிர்கால வெற்றியை தேடி ச...
Posted: 06 Jun 2015 10:03 AM PDT போஸ்ட் போட மேட்டர் கிடைக்காத காரணத்தினால் பிரதமர் எதாவது ஒரு நாட்டிற்கு உடனே கெளம்புமாறு கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் . - ரிட்டயர்டு ரவுடி |
Posted: 06 Jun 2015 09:00 AM PDT |
Posted: 06 Jun 2015 09:00 AM PDT |
Posted: 06 Jun 2015 07:31 AM PDT |
Posted: 06 Jun 2015 07:03 AM PDT சிந்திக்க சில!!! - சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது. - கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.. ஆம்! ! கனவு காணுங்கள்! - உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது. - சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு. அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு. - மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம். - எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும். - எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம் ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம். - நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும். - ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான். - காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும். - ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை. - அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது. - ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய். - குழந்தை "ஏன்?" என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல். - கடவுள் பாவங்களை மன்னிக்கிறார், இல்லாவிடில் சொர்க்கம் என்றும் காலியாகவே இருக்கும். - மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டி நொண்டி போகிறான், ஆனால் சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான். - வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான். - ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும். - பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும். - மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும். - கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான். மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான். - தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை. - குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. - ஐந்து பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. - கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா? - உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ? - உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள். - உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல், அது போதும். அது தானாகவே பரவி விடும். - போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். கணவன் மனைவி இரண்டுபட்டால் வக்கீல்களுக்கு கொண்டாட்டம். - மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. - தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். - மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. - உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. - அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். ## இந்த மாதிரி அறிவுகரைகளை படித்து ரசிப்பதைவிட, அதை நடைமுறையில் பின்பற்றுவதே சிறந்ததில் மிகச்சிறந்தது. ![]() |
Posted: 06 Jun 2015 07:00 AM PDT |
Posted: 06 Jun 2015 06:32 AM PDT |
Posted: 06 Jun 2015 05:30 AM PDT |
Posted: 06 Jun 2015 05:00 AM PDT |
Posted: 06 Jun 2015 04:29 AM PDT |
Posted: 06 Jun 2015 04:03 AM PDT எதை தடை பண்ணாலும் இந்த லேஸ் பாக்கெட்ட மட்டும் தடை பண்ண முடியாது ... . . காத்து தான் இருக்கு உள்ள ..!!! |
Posted: 06 Jun 2015 03:27 AM PDT |
Posted: 06 Jun 2015 03:12 AM PDT |
Posted: 06 Jun 2015 03:00 AM PDT |
Posted: 06 Jun 2015 02:10 AM PDT வகுப்பறையில் புகைப்பிடித்து சீரழியும் பெண்கள்! என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா ![]() வகுப்பறையில் புகைப்பிடித்து சீரழியும் பெண்கள்! என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா www.indiasian.com Tamil girls get training to smoke |
Posted: 06 Jun 2015 01:03 AM PDT 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போக வேண்டியிருந்தது. * உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை அட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம். * அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது, ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது, டாப்-அப் கிடையாது. * தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாக அனுப்பினோம். * அடிக்கடி பேட்டரியை கழட்டியது கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது. * 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும் குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட் பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர் போடப்பட்டிருந்தது. * Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள். * பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால் மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். * 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக செல்போன் வைத்திருந்தார்கள். * வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின் செல்போனை தொடவே பயந்தார்கள். * மிஸ்டு கால் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம். * மழையில் நனைந்த செல்போனை மொட்டை மாடியில் காய வைத்து நமக்கு நாமே சரிசெய்து கொண்டோம். * செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு எப்படி போன் செய்வதென்று தெரியாமல் படித்தவர்களிடம் கேட்டோம். * Snake Xania மற்றும் Carrom Board கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம். * அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல் வைத்திருந்தோம். வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. ஆனால் இன்று? ![]() |
Posted: 06 Jun 2015 01:02 AM PDT மர்மம் நிறைந்த உலகின் தொலைந்து போன பகுதிகள்.... இதோ உங்களுக்காக ![]() மர்மம் நிறைந்த உலகின் தொலைந்து போன பகுதிகள்.... இதோ உங்களுக்காக www.indiasian.com Earth's 10 Most Mysterious Lost Worlds |
Posted: 06 Jun 2015 01:00 AM PDT |
Posted: 06 Jun 2015 12:34 AM PDT இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்த இந்தப் பெண்ணின் டான்ஸை பாருங்கள்! ![]() இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்த இந்தப் பெண்ணின் டான்ஸை பாருங்கள் www.indiasian.com amazing beautiful dance every one share |
Posted: 06 Jun 2015 12:23 AM PDT |
Posted: 05 Jun 2015 11:30 PM PDT இரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. உங்களைச் சுற்றி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் புகைப்படம் எடுக்கிறார்களே.. ஜாக்கிரதை.. உஷார்.. பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்... .. இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம். பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே....! ![]() |
Posted: 05 Jun 2015 11:00 PM PDT |
Posted: 05 Jun 2015 10:19 PM PDT |
Posted: 05 Jun 2015 10:03 PM PDT அருமையான செய்தி JRD TATA வுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பன் - மரியாதை கொடுப்போம். 3. பணம் - அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகள்- முறிக்க மாட்டோம். 5. வியாபாரம் - அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கை - உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. |
அழகு .. Posted: 05 Jun 2015 09:17 PM PDT |
Posted: 05 Jun 2015 09:00 PM PDT |
Posted: 05 Jun 2015 08:00 PM PDT |
Posted: 05 Jun 2015 07:03 PM PDT இடியாப்பத்தின் வாழ்வு தனை நூடுல்ஸ் கவ்வும்.. மீண்டும் இடியாப்பமே வெல்லும் |
Posted: 05 Jun 2015 07:00 PM PDT |
Posted: 05 Jun 2015 06:25 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment