Interesting Tamil Facebook posts |
- ஆத்தா தாயே.. தமிழ கொல்லாத.. அப்டியே கடல்ல குதிச்சுடு...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- சாம்ஸ் கப்பல் காலேஜ் ...செம கலாய் கலக்கல் வீடியோ ..Sams Marine Trolled
- ஏப்பா உன்ன பாத்தா வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆளு மாதிரி இருக்கற எதுக்காக ஒரு...
- நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ
- அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகு...
- <3 அவள் எங்கே விட்டு போனாளோ அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேனே <3
- 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை S...
- தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் லைக் பண்ணுங்கடா
- பல ஆயிரங்கள் கொடுத்தாலும் இது போன்ற வாழ்க்கை கிடைக்காது
- ''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான்
- #FRIEND-1 : டேய் மச்சான் சீக்கிரமா போடா.வண்டியே வேகமா ஓட்டு.தியேட்டர்ல படத்த போட...
- ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒர...
- ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நம்ம i Love You சொன்னா நம்மள மதிச்சி அதே சந்தோசத்தோட திரும்ப நமக்கு i Love You ச...
- அன்பை உணர்த்தும் புகைப்படம் புரிந்தவர்கள் லைக் போடுங்க
- வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை...
- காதல் வலி புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக் போடுங்க...
- ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி!
- இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமை...
- கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள்
- எத்தனை பெற்றும் ஏது கண்டாள்..?
Posted: 04 Jun 2015 09:46 AM PDT |
Posted: 04 Jun 2015 09:46 AM PDT |
Posted: 04 Jun 2015 09:18 AM PDT |
Posted: 04 Jun 2015 09:04 AM PDT |
Posted: 04 Jun 2015 09:00 AM PDT |
Posted: 04 Jun 2015 08:51 AM PDT |
Posted: 04 Jun 2015 08:45 AM PDT |
Posted: 04 Jun 2015 08:08 AM PDT ஏப்பா உன்ன பாத்தா வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆளு மாதிரி இருக்கற எதுக்காக ஒரு கொழந்த கால்லெ இருக்கற கொலுசத் திருடின. நீங்க சொல்லறது உண்மைதான் அய்யா. வீட்லயும் அரிசிச் சொறு. ஓட்லலெயும் அரிசிச் சோறு. சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனாலும் அரிசிச் சோறு. அய்யா உங்க்ளுக்கே தெரியும். அந்தக் காலத்லெ எல்லாம் கம்பு, ராகி, சோளம், வரகுனு விதவிதமான சோறா சமச்சி சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தாங்க. இப்ப பாருங்க நாட்ல பாதிப் பேருக்கு சக்கரை வியாதி. சக்கரை வியாதிக்கும் உன் திருட்டுக்கும் என்னப்பா தொடர்பு. இருக்குங்கய்யா. நான் களியா தின்னம்னா ஜெயிலுக்குப் போறத தவிர எனக்கு வேறவழி தெரில. என் திருட்டு சின்னதா இருந்தாலும் பரவா இல்லீங்க. எனக்கு ஆயுள் தண்டனை குடுங்க.... ஹ ஹ ஹ ஹ ஹ..!! |
Posted: 04 Jun 2015 08:07 AM PDT நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ ![]() நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ www.indiasian.com how heroines behave in dressing room! funny video |
Posted: 04 Jun 2015 07:44 AM PDT அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். #இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். #மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். #நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். #ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். #ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய். #ஏழு வயதில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய். #பத்து வயதில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய். #பதினொன்று வயதில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய். #பன்னிரண்டு வயதில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய். #பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய். #பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய். #பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய். #பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய். #பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய். #பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய். #பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய். #இருபது வயதாகையில் ' நீ யாரையாவது விரும்புகிறாயா ' என்னும் அவளுடைய கேள்விக்கு, 'இதிலெல்லாம் தலையிடாதே' என்று பதில் சொன்னாய். #இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய். #இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய். #இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து 'நல்லாவே இல்லை' என்று நண்பர்களிடம் சொன்னாய். #இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய். #இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய். #முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ' அதெல்லாம் அந்தக் காலம்…' என்று பதில் சொன்னாய். #நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய். #நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய். #ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய்ப் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய். ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் ! அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை. சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன. காட்டாத அன்பு மலையாய் கனக்கும். வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்...!!! ![]() |
Posted: 04 Jun 2015 07:37 AM PDT |
Posted: 04 Jun 2015 07:18 AM PDT 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போக வேண்டியிருந்தது. * உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை அட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம். * அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது, ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது, டாப்-அப் கிடையாது. * தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாக அனுப்பினோம். * அடிக்கடி பேட்டரியை கழட்டியது கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது. * 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும் குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட் பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது. * 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர் போடப்பட்டிருந்தது. * Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள். * பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால் மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். * 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக செல்போன் வைத்திருந்தார்கள். * வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின் செல்போனை தொடவே பயந்தார்கள். * மிஸ்டு கால் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம். * மழையில் நனைந்த செல்போனை மொட்டை மாடியில் காய வைத்து நமக்கு நாமே சரிசெய்து கொண்டோம். * செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு எப்படி போன் செய்வதென்று தெரியாமல் படித்தவர்களிடம்கேட்டோம். * Snake Xania மற்றும் Carrom Board கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம். * அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல் வைத்திருந்தோம். வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. ஆனால் இன்று? |
Posted: 04 Jun 2015 06:50 AM PDT |
Posted: 04 Jun 2015 06:43 AM PDT |
Posted: 04 Jun 2015 05:42 AM PDT |
Posted: 04 Jun 2015 05:19 AM PDT ''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான் ![]() ''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான் www.indiasian.com 'I Support Vishal' - Mansoor Ali Khan Press Meet |
Posted: 04 Jun 2015 05:18 AM PDT #FRIEND-1 : டேய் மச்சான் சீக்கிரமா போடா.வண்டியே வேகமா ஓட்டு.தியேட்டர்ல படத்த போட்ருவாங்ய. #FRIEND-2 : வேகமா போனா நம்ம படத்தை(PHOTO) நாளைக்கி பேப்பர்ல போட்ருவாங்ய டா. [[வாகனத்தை மெதுவாக செலுத்தி வாழ் நாட்களை அதிகபடுத்துவீர்•]] |
Posted: 04 Jun 2015 04:41 AM PDT |
Posted: 04 Jun 2015 03:41 AM PDT |
Posted: 04 Jun 2015 03:37 AM PDT |
Posted: 04 Jun 2015 03:36 AM PDT ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ ![]() ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ www.indiasian.com Amy Jackson Lingerie Model photo shoot |
Posted: 04 Jun 2015 03:18 AM PDT |
Posted: 04 Jun 2015 03:18 AM PDT நம்ம i Love You சொன்னா நம்மள மதிச்சி அதே சந்தோசத்தோட திரும்ப நமக்கு i Love You சொல்ற ஒரே ஜீவன். . . . . . . . . . . . . . . . . . . . .. . . . Talking Tom cat மட்டும் தான். |
Posted: 04 Jun 2015 02:40 AM PDT |
Posted: 04 Jun 2015 02:38 AM PDT வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். . இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும் தோலை நீக்கிவிடக்கூடாது தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது மருந்தை உட்கொள்ளும் விதம் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !? நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....! ![]() |
Posted: 04 Jun 2015 01:39 AM PDT |
Posted: 04 Jun 2015 01:30 AM PDT ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி! ![]() ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி! www.indiasian.com Every Parents Must Watch this |
Posted: 04 Jun 2015 01:18 AM PDT இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்று கூடி அறிக்கை எல்லாம் வெளியிட்டது ...அவன் அசால்ட்டா ..உங்க நாட்டு நிலத்தடி நீரில் இருக்கும் பூச்சி மருந்துதான் இதற்கு காரணம் ..அதனை சரி செய்யுங்கள் என மறுப்பறிக்கை வெளியிட்டுவிட்டு இன்று வரை குளிர்பான வியாபாரம் அமோகமாக நடந்துதான் வருகிறது .... இன்று மேகிக்கு எதிராக பொங்கும் மக்களுக்கு Nestle நிறுவனம் எப்படிபட்ட பகாசூர நிறுவனம் என தெரியுமா என தெரியவில்லை ....நமது நாட்டின் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர், சாக்லேட், காலை உணவு என பலவற்றிலும் nestle வின் முத்திரையை பார்க்கலாம் .....சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் "Nestle" சில வாரங்களுக்கு முன்பு ..ஸ்விட்சர்லாந்தின் Cantonal Bank என்னும் வங்கி 2013 ல் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த சக்கரங்களுடன் கூடிய சிங்கத்தின் படத்தை காப்பி அடித்தே மோடியின் "Make In India" லோகோ உருவாக்கபட்டுள்ளதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து ....இன்று இந்திய அரசு .எங்களின் சிங்கம் அசோக சக்கரத்தின் சின்னம் என்கிற விளக்கத்தை வெளியிட்டு உள்ளது..... மேகி நூடூல்ஸ்க்கும் ..மேக் இன் இந்தியா லோகோ சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றே நம்புவோமாக இதையெல்லாம் தாண்டி ...நான் பெப்சி, கோக் குடித்து 13 ஆண்டுகள் ஆகிறது ..மேகி நூடூல்ஸ் மட்டுமல்ல எந்த நூடூல்சையும் வாங்குவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிறது ...இடியாப்பம் மட்டுமே நாங்கள் சாப்பிடும் நூடூல்ஸ் மேலிருந்து போடுவதுதான் தடை....கீழிருந்து நாமே செய்வது கட்டுப்பாடு ...கட்டுப்பாட்டின் மூலமே ..இத்தகைய தேவையற்ற உணவை நாம் ஒதுக்கி தள்ள முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து .. |
Posted: 04 Jun 2015 01:18 AM PDT கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள் ![]() கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள் www.indiasian.com china beach site girl and boy dance |
Posted: 04 Jun 2015 12:49 AM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment