Interesting Tamil Facebook posts |
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் பறந்து வந்து மாடி...
- கணவன்;- நேத்து ராத்திரி.. நான் குடிச்சிட்டு வந்தப்போ.. நீ பேசிய வார்த்தை ஒவ்வொன்...
- அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது?
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா...
- சிறுநீரகக் கற்கள்.. தமிழ்ச் சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.! மனித உடலின் கழிவுகளை...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- #பொண்ணுங்ககிட்ட ஏம்மா உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிறீங்க?...
- இந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்ட்டத்த அனுபவிச்சிருக்கான்..!! gasp emoticon tongue emo...
- விழுந்து விழுந்து சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க
- மனதார பாராட்டுங்கள்... பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 ல...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ
- ******* பாலில் கலக்கப்படும் 3 விஷ(ய)ங்களை எப்படி கண்டறிவது ? . முதல் கலப்படம் எல...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
Posted: 10 Jun 2015 09:00 AM PDT |
Posted: 10 Jun 2015 08:21 AM PDT ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் பறந்து வந்து மாடில இருக்கிறவங்கள கீழே குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க. முதல்ல ஒரு வக்கீல் பொண்ணு குதிச்சது...வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு.! லேசான அடி. ரெண்டாவது லெக்சரர் பொண்ணு ... இதுவும் குதிச்சது ..! கீழே இருந்தவங்க சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு. அடுத்தது அரசியல்வாதி பொண்ணு வந்து நின்னது... கீழ தீயணைப்பு வீரர்கள் "குதி.., குதி..!"ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா அந்தப் பொண்ணு சொன்னிச்சு... " நான் உங்கள நம்ப மாட்டேன். உங்களால எனக்கு முன்னாடி குதிச்ச ரெண்டு பொண்ணுங்க வீணா அடிபட்டிடுச்சுங்க... அதனால வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க. நானே வலைல கரெக்டா குதிச்சுக்கறேன்....!" ![]() |
Posted: 10 Jun 2015 07:19 AM PDT |
Posted: 10 Jun 2015 07:10 AM PDT அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு ![]() அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு www.indiasian.com Top 10 Ship Crash Compilation |
Posted: 10 Jun 2015 07:00 AM PDT |
Posted: 10 Jun 2015 06:18 AM PDT |
Posted: 10 Jun 2015 06:15 AM PDT |
Posted: 10 Jun 2015 05:32 AM PDT தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது? ![]() தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது? www.indiasian.com south indian big star ajith's adsvedisment |
Posted: 10 Jun 2015 05:14 AM PDT |
Posted: 10 Jun 2015 05:00 AM PDT |
Posted: 10 Jun 2015 04:12 AM PDT |
Posted: 10 Jun 2015 03:33 AM PDT |
Posted: 10 Jun 2015 03:09 AM PDT சிறுநீரகக் கற்கள்.. தமிழ்ச் சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.! மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும். நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன. இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர். சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார். ![]() |
Posted: 10 Jun 2015 03:00 AM PDT |
Posted: 10 Jun 2015 02:33 AM PDT #பொண்ணுங்ககிட்ட ஏம்மா உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிறீங்க? * நல்லா படிச்சிருக்கணும். * நல்லா சம்பாதிக்கணும். * நான் கேக்குறதெல்லாம் வாங்கி தரணும். * கோவமே படக்கூடாது. * என் சமையல் பத்தி குறை சொல்லகூடாது. * அடிக்கடி வெளியே கூட்டிட்டு போகணும். * அவரும் வீட்டு வேலைய செய்யணும். * எப்போமே என்னை சந்தோசமா வச்சிக்கணும். (53% girls are said) #பசங்ககிட்ட தம்பிகலா நீங்க எந்த மாதிரி பெண்னை எதிர்பாக்குறீங்க? * வீட்டுக்கு ஏத்த மருமகளா, * அம்மா அப்பாவே நல்லா கவணிக்கிற மாதிரி, * என்னோட இன்ப துன்பத்துல பங்கு எடுத்துக்கணும். * அவ படிப்பு எதுவானாலும் ஓக்கே. * அவ அழகு ஒரு விசயமே இல்ல. * மொத்தத்தில் அவள் Homely Girl ஆ இருக்கணும். (87% Boys are said) எல்லா பசங்கலோட எதிர்பார்ப்பும் ஒரே மாதிரி தான் இருக்கு.அதான்யா ஆம்பல சிங்கத்தின் வர்க்கம். என்ன தான் பசங்க சும்மா ஊர் சுத்துனாலும்,பொண்ணு பாக்கும்போது குடும்பஸ்தனா மாறிடுவாங்க. இதை ஏற்றுகொண்டவர்கள் LIKE பண்ணுங்க. சிங்கம் எவ்ளோ பேருனு பாக்கலாம். ![]() |
Posted: 10 Jun 2015 02:08 AM PDT |
Posted: 10 Jun 2015 01:53 AM PDT |
Posted: 10 Jun 2015 01:39 AM PDT |
Posted: 10 Jun 2015 01:30 AM PDT |
Posted: 10 Jun 2015 01:07 AM PDT |
Posted: 10 Jun 2015 01:00 AM PDT |
Posted: 10 Jun 2015 12:59 AM PDT |
Posted: 10 Jun 2015 12:10 AM PDT கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ ![]() கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ www.indiasian.com Rhea Chakraborty |
Posted: 10 Jun 2015 12:06 AM PDT |
Posted: 09 Jun 2015 11:05 PM PDT |
Posted: 09 Jun 2015 11:00 PM PDT |
Posted: 09 Jun 2015 10:10 PM PDT ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ ![]() ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ www.indiasian.com Jessica's First Movie Song |
Posted: 09 Jun 2015 10:04 PM PDT |
Posted: 09 Jun 2015 09:03 PM PDT ******* பாலில் கலக்கப்படும் 3 விஷ(ய)ங்களை எப்படி கண்டறிவது ? . முதல் கலப்படம் எல்லோருக்கும் தெரிந்த தண்ணீர். . பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் . கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடியாக வழிந்து விடும்.. . அடுத்து பால் திக்காக தெரிய வேண்டுமென்பதற்காக அதில் ஒரு வகை மாவு கலக்கப்படுகிறது. . இதைக் குடிக்கும் குழந்தைகளின் வயிறு அதோகதிதான் . வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு துளி விட்டால் அது ஷேக் மட்டும்தான் ஆகும். . ஆனால் மாவு கலந்த பாலைவிட்டால் அது தரையில் ஒட்டி நிற்காமல், உருண்டோடும். . பாலில் கலக்கப்படும் மூன்றாவது விஷயம் சோப்புப் பவுடர் . பாலைக் கெடுத்து விடாதா என்றுதானே யோசிக்கிறீர்கள். . அப்படி பால் கெட்டுப் போகாதபடிக்கு, அதை இன்னும் சில கெமிக்கல் பிராசஸ் செய்கிறார்கள். . இந்தப் பாலை கொதிக்க வைத்து ஆற்றினால் பாலில் நுரை பொங்கி வழியும். . பாலில் நுரை அதிகமாக இருந்தால் இனி உஷாராயிடுங்க..! . பாலில் கலப்படம் செய்வதில் உச்சக்கட்ட கொடுமையான விஷயம் இதுதான். . டிடெர்ஜென்ட் பவுடர், எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள். . சில பிராண்டட் நிறுவனங்கள் எங்கள் பாலில் 100% பாக்டீரியா கிடையாது என்று விளம்பரம் செய்கின்றன. . உண்மையில் இது தவறு. . பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான். . பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும். பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும் அந்தப் பாலை வாங்கலாம். . அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்! என்று சொல்லிவிடுங்கள் ... . எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும். . இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த தாய் அன்பு. . அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும் ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு . பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல.. . அதன் ரத்தமும் சேர்ந்துதான்! . இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது விட்டமினோ, கால்சியமோ அல்ல.. . தீவிரமான வாதநோய்தான்! ![]() |
Posted: 09 Jun 2015 09:00 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment