Tuesday, 23 June 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையை கடுமையான வாகன சோதனையால் ஒரு மணி நேரத்தில்...

Posted: 23 Jun 2015 04:32 AM PDT

மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையை கடுமையான வாகன சோதனையால் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த செங்கல்பட்டு #ASP அண்ணன் அவர்கள்...
வாழ்த்துக்கள் அண்ணா !
இவருக்காக ஒரு லைக் !
ஒரு ஷேர் கொடுங்கள் ... விரும்பினால்... !

- நிரோஜன்


மர்ம கதை.... ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள். அவர்கள் காதல் பெண் வீட்டுக...

Posted: 22 Jun 2015 11:06 PM PDT

மர்ம கதை....

ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.
அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என கடிதம் எழதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கங்கே தேடி அலுத்து போய் இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான் கதையில் திருப்பம்.

முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக பையன் இல்லாமல் வருகிறாள்.

வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும் அண்ணனும்.

அப்பா : இப்ப எதுக்கு வந்த உனக்கு என்ன வேணும்?

அம்மா : ஊரர் முன்னாடி எங்களை கொன்னுட்டே இப்ப எங்கே வந்தே?

அண்ணன் : ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே உனக்கு என்ன வேணும் சொல்லி தொலை?

முன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்.

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல உலகமே அதிர்ந்தது.

அந்த பதில் என்ன?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா.
𾌸𾌰𾰀𾌰𾌸𾌰𾰀

கதை நீதி : நோக்கியா போன் முன்று நாளுக்கு சர்ஜர் நிற்கும்.
𾌩

0 comments:

Post a Comment