Thursday, 4 June 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


கதை கேட்டு நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பொருட்களின் தரம் கே...

Posted: 04 Jun 2015 08:16 AM PDT

கதை கேட்டு நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பொருட்களின் தரம் கேட்டு விளம்பரங்களில் நடிப்பதில்லை.

#KumarFaculty

உணர்வுள்ள தமிழனே! இரத்தம் சிந்திய ஒரு ஈழம் போதும், என் சகோதரனுக்கு நிகழும் அநியா...

Posted: 03 Jun 2015 10:18 PM PDT

உணர்வுள்ள தமிழனே! இரத்தம் சிந்திய ஒரு ஈழம் போதும், என் சகோதரனுக்கு நிகழும் அநியாயத்தை தட்டிக் கேற்க தைரியமுள்ள தமிழனாய் புறப்பட்டு வா!!!

பர்மிய அரசு ரோகிங்கா இசுலாமியர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சென்னை கடற்கரையில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக வரும் சனி மாலை மனிதச் சங்கிலிப் போராட்டம்.

#Stopaterrorism
#Burma

Via #Arunshori


0 comments:

Post a Comment