Wednesday, 6 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இந்த சகோதரியின் தொழில் திறமைக்கு கோடி லைக் கூட போடலாம் √ @ Indupriya MP ...

Posted: 06 May 2015 08:15 AM PDT

இந்த சகோதரியின் தொழில் திறமைக்கு கோடி லைக் கூட போடலாம் √

@ Indupriya MP
...


நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா... இன்றைய கால குழந்த...

Posted: 06 May 2015 04:02 AM PDT

நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா...

இன்றைய கால குழந்தைகள் வருங்காலத்தில் இதன் சுவை அறிவார்களா???

நன்றி : வேல் மணி

பா விவேக்


கருப்பு அழகில்லை என்று யார் சொன்னது? ஆயிரம் சிவப்பு நிற அழகிகள் இருந்தாலும் எங்...

Posted: 06 May 2015 03:27 AM PDT

கருப்பு அழகில்லை என்று யார்
சொன்னது?
ஆயிரம் சிவப்பு நிற
அழகிகள் இருந்தாலும் எங்கள்
கருப்பு தமிழச்சிகளின் அழகிற்கு
ஈடாகுமா ?

@ Indupriya MP
...


நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோ...

Posted: 05 May 2015 06:53 PM PDT

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

நன்றி : தர்ம ராஜன்

பா விவேக்

0 comments:

Post a Comment