Wednesday, 6 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எங்க ஏரியாவுல நல்ல மார்க் எடுத்து டாக்டராவேன், கலைக்டராவேன்னு சொன்ன பிகருங்க எல்...

Posted: 06 May 2015 09:27 PM PDT

எங்க ஏரியாவுல நல்ல
மார்க் எடுத்து
டாக்டராவேன்,
கலைக்டராவேன்னு
சொன்ன பிகருங்க
எல்லாம் இப்ப ரெண்டு
புள்ளைங்களுக்கு
அம்மாவா ஆகிட்டாங்க...

@கமல்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய கீழ்கண்ட இணையதள முகவரிகளை பயன்படுத்த...

Posted: 06 May 2015 08:39 PM PDT

பன்னிரெண்டாம்
வகுப்பு தேர்வு
முடிவுகளை அறிய
கீழ்கண்ட இணையதள
முகவரிகளை
பயன்படுத்தவும்

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in


TN Board Results
www.tnresults.nic.in

என்னைக் கேலிசெய்தனர். எனவே வேகமாக முன்னேறிச்சென்று திரும்பிபார்த்தேன். அவர்கள் அ...

Posted: 06 May 2015 10:31 AM PDT

என்னைக்
கேலிசெய்தனர். எனவே
வேகமாக
முன்னேறிச்சென்று திரும்பிபார்த்தேன். அவர்கள் அதே
இடத்தில் தேங்கி
வேறொருவரை கேலி
செய்து
கொண்டிருக்கின்றனர்!

@காளிமுத்து

மே 8-ம் தேதி வரை சல்மான்கானுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது மும்பை உயர்நீதிமன்றம்....

Posted: 06 May 2015 09:11 AM PDT

மே 8-ம் தேதி வரை
சல்மான்கானுக்கு
இடைக்கால ஜாமீன்
அளித்தது மும்பை
உயர்நீதிமன்றம்..!!!
.

பேசாம 'பெரிய ஆளுங்க'
வழக்கையெல்லாம்
தள்ளுபடி பண்ணிட்டு
நீதிபதியை எல்லாம்
வீட்டுக்கு
அனுப்பிடலாம். மக்கள்
பணம் மிஞ்சும்....!!
கோர்ட் அது இது ன்னு
ஏழைகளுக்கு மட்டும்
வச்சுடலாம்..

@சர்மிளா

ராஜபக்சேவிற்கு இந்தியாவில் இருந்து எல்லா வகையிலும் புரோக்கர் வேலை பார்த்தவன் தான...

Posted: 06 May 2015 07:18 AM PDT

ராஜபக்சேவிற்கு
இந்தியாவில் இருந்து
எல்லா வகையிலும்
புரோக்கர் வேலை பார்த்தவன் தான் இந்த
சல்மான் கான்..


நாளைக்கு ரிசல்டு.. எவனாச்சும் டாக்டராயி சேவை செய்வேன்னு சொன்னா . . . வாயிலையே கு...

Posted: 06 May 2015 06:56 AM PDT

நாளைக்கு ரிசல்டு.. எவனாச்சும் டாக்டராயி
சேவை செய்வேன்னு
சொன்னா
.
.
.
வாயிலையே
குத்தனும்...

@ரிட்டயர்டு ரவுடு

சென்னை அமிர்தா hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்க...

Posted: 06 May 2015 05:17 AM PDT

சென்னை அமிர்தா hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணர்வர் விடுதி சரி இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். இதை கல்லுரி நிர்வாகம் வெளியில் விபரம் கசியாமல் பணத்தை கொண்டு அடக்கியுள்ளது.
𾓺 இறந்த இந்த மாணவர் எழை குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில் ஒளிபரபாகும் விளபரத்தை பார்த்த இவர் தனது தந்தையிடம் இந்த கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு உள்ளார்.
𾓺 தெரிந்தவரிடம் கடன் வாங்கி சேர்த்து உள்ளார்.சேர்ந்த பின்பு தான் தெரிந்தது கல்லூரிக்கு சொந்த விடுதி இல்லை என்று இங்கு சேர்ந்த பின்பு உணவு சரி இல்லாமலும் வார்டன் மூத்த மாணவர்களுடன் தண்ணி அடிப்பதும் சீட்டு ஆடுவதுமாக இருந்து உள்ளனர்.மேலும் இந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த இவரை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர்.
𾓺 இதை எல்லாம் பத்தாமல் விடுதிக்கு அதிக கட்டணம் வசூலித்து உள்ளது.கொடுமை தாங்க முடியாமல் வெளியில் தங்க முடிவு எடுத்து கிளபும் போது.பேக் மொபைபல் அனைத்தையும் புடுங்கி வைத்து மிரட்டி உள்ளனர்.
𾓺வெளியில் தங்க வேண்டுமென்றால் கல்லுராயில் கடிதம் வாங்கி வா என கூறி உள்ளனர்.இதை நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
𾓺நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தாலும்.டிவியில் வெளிநாட்டு வேலை வாய்பு என நம்பி ஏமற்றபட்டதும் அதிக கட்டணதாலும். மனமுடைந்த இவர் தனது மொபையில் தனது சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தையும் தன்னை கொடுமை படுத்திய. சகா மாணவரையும் வார்டனும் தான் சாவுக்கு காரணம் என மொபையில் பதிவு செய்து இறந்து உள்ளார்.
இந்த செய்தி முந்திய வாரம் மக்கள் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சியில்
ஒளிபரப்பியது. மக்கள் டிவி தவிர எந்த தொலைகாட்சியும் செய்திதாளும் ஒளிபரப்பவில்லை.கல்லூரி நிர்வாகம் இதை காசு கொடுத்து மறைத்து உள்ளது.
சென்னை அமிர்தா கல்லூரி விளபரத்தை பார்து இது போல பல மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இதில் பாதி பேர் ஏழை மாணவர்கள்.
ராதிகா போன்றவர்கள் முழு விபரம் தெரிந்து நடித்தால் பல ஏழை மாணர்வர்கள் வாழ்கை நன்றாக இருக்கும்.
𾔁 சென்னை அமிர்தா கல்லூரி மட்டும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு சென்றாலும்.விளம்பரத்தை நம்பாமல் பிறரிடம் கேட்டு சேர்ருகள்.


யாருயா அவன் தெப்பகுளம் ஸ்டாப்பிங் டிக்கெட் எடுத்தவன். ஸ்டாப் வந்திரிச்சி சீக்கி...

Posted: 06 May 2015 03:46 AM PDT

யாருயா அவன்
தெப்பகுளம் ஸ்டாப்பிங்
டிக்கெட் எடுத்தவன்.

ஸ்டாப் வந்திரிச்சி
சீக்கிரமா எறங்குடா..


நல்ல வேளையாக கதவு இருக்கிறது... இல்லை என்றால் காரைக் கூட காலால் தான் நிறுத்துவார...

Posted: 06 May 2015 03:35 AM PDT

நல்ல வேளையாக கதவு
இருக்கிறது...
இல்லை என்றால் காரைக்
கூட காலால் தான்
நிறுத்துவார்கள் போல
பெண்கள்...
:P

@காளிமுத்து

நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு : செய்தி. இனி நடிகர் இல்ல, "மக்களின்...

Posted: 06 May 2015 03:33 AM PDT

நடிகர் சல்மான் கான்
குற்றவாளி என தீர்ப்பு :
செய்தி.

இனி நடிகர்
இல்ல, "மக்களின் நடிகர்"
:P

@பூபதி முருகேஷ்

ஆக்சிடென்ட் பண்ணுன உடனே அவன கொண்டு போயி ஜட்சு முன்னாடி நிறுத்தி... வாய ஊத சொல்லி...

Posted: 06 May 2015 03:20 AM PDT

ஆக்சிடென்ட் பண்ணுன
உடனே அவன கொண்டு
போயி ஜட்சு முன்னாடி
நிறுத்தி... வாய ஊத
சொல்லி அன்னைக்கே
தீர்ப்பு குடுத்திருக்கலாம்...
.
இதுக்கு போயி
பதிமூணு வருஷம்...

@ரிட்டயர்டு ரவுடி

காலைல பஸ்ல ஒரு அம்மா போன்ல யாரையோ செம கடுப்புல திட்டுச்சு "மயிரு"ன்னுலாம் சொல்லு...

Posted: 06 May 2015 02:38 AM PDT

காலைல பஸ்ல ஒரு
அம்மா போன்ல
யாரையோ செம
கடுப்புல திட்டுச்சு
"மயிரு"ன்னுலாம்
சொல்லுச்சு அதுக்கு
என் பக்கத்துல இருந்த
இன்னொரும்மா "ஷிட்"
பப்ளிக்ல எப்படி
பேசுறாங்க பாரு
சொல்லுச்சு.... செம்ம
கோவம் வந்து நீங்க
சொன்ன "ஷிட்" விட
"மயிரு"ஒன்னும்
அவ்ளோ பெரிய
அர்த்தமில்ல முடி தான்
சொன்னன்.... ஒடனே
எழும்பி போய் வேற
எடத்துல
உக்காந்துருச்சு...

@மோனிக்கா

5 வருட சிறை தண்டனையை கேட்டு கதறியழுத சல்மான்கான்.. குடிச்சிட்டு அப்பாவிகளை காரை...

Posted: 06 May 2015 02:29 AM PDT

5 வருட சிறை
தண்டனையை கேட்டு
கதறியழுத
சல்மான்கான்..

குடிச்சிட்டு
அப்பாவிகளை காரை
ஏத்தி கொல்லும்போது
அந்த உயிர் எப்புடி துடி
துடிச்சி
போயிருக்கும்...
இரவெல்லாம் குடிச்சி
கூத்தடிக்கிறது பார்ட்டி,
பப், பொம்பளை இப்போ
தண்டனை குடுத்ததும்
அழுகை வேற......

@ரகுநந்தன்

0 comments:

Post a Comment