Sunday, 10 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கோடி...கோடியாக பணம் இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனமில்லா மனிதர்களின் மத்தியில் தி...

Posted: 10 May 2015 09:37 AM PDT

கோடி...கோடியாக பணம்
இருந்தாலும் கொடுப்பதற்க்கு
மனமில்லா மனிதர்களின்
மத்தியில் தினந்தோறும் வயிற்று
பிழைப்பிற்காக குப்பை பிறக்கும்
இந்த சிறுவர்கள் நேபாள
மக்களுக்கு உதவ தன்னால்
இயன்ற நிதி அளிக்கும் இந்த
சிறுவர்களின் மனித நேயத்தை
பாருங்கள்.

சிறுவர்களின் மனித நேயம்
புடித்தால்
இந்த சிறுவர்களை நாம் பாராட்ட
மறக்கலாமா....?

@ Indupriya MP
...


0 comments:

Post a Comment