Sunday, 10 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மனைவியா இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாம தொட்டால் அது கற்பழிப்பு - சட்டம் சொல்லுத...

Posted: 10 May 2015 10:15 AM PDT

மனைவியா
இருந்தாலும் அவங்க
அனுமதி இல்லாம
தொட்டால் அது
கற்பழிப்பு - சட்டம்
சொல்லுது

நான் சொல்றேன் -
கணவனாய் இருந்தாலும்
அவன் அனுமதி
இல்லாமல் ஷாப்பிங்
செய்தால் அது ராபரி
(கொள்ளை) தானே!!!!!

@யாரோ

நாத்தம்னா என்னனு தெரியாத மாதிரியே,எப்ப பாத்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத...

Posted: 10 May 2015 10:00 AM PDT

நாத்தம்னா என்னனு
தெரியாத
மாதிரியே,எப்ப
பாத்தாலும் மூக்க ஒரு
கர்சீப் வச்சு மூடுறத
இந்த பொன்னுங்க
எப்பதான்
நிறுத்துவாங்களோ
தெரில.....

@தினேஷ்

திர்ப்பு மாறினா இதுவும் நடக்குமோ??

Posted: 10 May 2015 09:32 AM PDT

திர்ப்பு மாறினா இதுவும் நடக்குமோ??


அமைச்சர்கள் எல்லாம் உண்மைலயே பய பக்தியோட அம்மா விடுதலைக்கு வேண்டிகிட்டாங்களா.. இ...

Posted: 10 May 2015 04:56 AM PDT

அமைச்சர்கள் எல்லாம்
உண்மைலயே பய
பக்தியோட அம்மா
விடுதலைக்கு
வேண்டிகிட்டாங்களா.. இல்லையான்னு..
.
திங்க கிழமை
தெரிஞ்சிடும்...

@ரிட்டயர்டு ரவுடு

வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது:மோடி . எவ்வளோ வேணாலும் திட்டுங்க ஆனா தட்...

Posted: 10 May 2015 04:54 AM PDT

வன்முறைக்கு
ஒருபோதும் இடமளிக்க
முடியாது:மோடி
.
எவ்வளோ வேணாலும்
திட்டுங்க ஆனா தட்டு,
கரண்டிய எடுத்து
எரியாதிங்க..
.
பிரதமரே சொல்லிடாரு

@ரிட்டயர்டு ரவுடு

பிறந்த வீட்டிற்கு வரும் சகோதரிகள், தன் தாயுடன் அமர்ந்து ரகசியமாய் வெகு நேரம் பேச...

Posted: 10 May 2015 03:22 AM PDT

பிறந்த வீட்டிற்கு வரும்
சகோதரிகள், தன்
தாயுடன் அமர்ந்து
ரகசியமாய் வெகு நேரம்
பேசிக்கொண்டிருக்கையில்,

சம்மந்தப்பட்ட வீட்டிற்கு
வாழ வந்த மருமகள்
சமையலறையில்
தனியாளாய் சமைக்கும்
பொழுதில்

விழ ஆரம்பிக்கிறது
முதல் விரிசல்...!!!

@செந்தில்

வளர்க்கப்பட்ட மாட்டின் உடம்பை பார்.. வளர்த்த மனிதனின் உடம்பை பார்... இவனாடா மா...

Posted: 09 May 2015 11:26 PM PDT

வளர்க்கப்பட்ட மாட்டின்
உடம்பை பார்..

வளர்த்த மனிதனின்
உடம்பை பார்...

இவனாடா மாட்டை
கொடுமைப்படுத்தினான்?

#ஜல்லிகட்டு


மனுஷனுடைய வெத்து பெருமையையும்,வீண் ஆடம்பரத்தையும் குறி வைத்தே ஷாப்பிங் மால்கள் ச...

Posted: 09 May 2015 10:09 PM PDT

மனுஷனுடைய வெத்து பெருமையையும்,வீண் ஆடம்பரத்தையும் குறி வைத்தே ஷாப்பிங் மால்கள் செயல்படுகின்றன.நமக்கு தேவையான நாலு பொருளுடன் தேவையில்லாத நாற்பது பொருட்களை வெத்து பந்தாவுக்காக வாங்கி பர்ஸை காலி செய்ய தூண்டுகின்றன.எனவே ஷாப்பிங் மால்களுக்குள் நுழையும் முன்பு வெத்து பந்தாவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நுழையுங்கள்... உங்கள் பர்ஸ் இளைக்காது....

@விஜய் சிவானந்தம்

0 comments:

Post a Comment