Relax Please: FB page daily Posts |
- சிட்டிக்குள்ள பைக்ல 60 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான், 40...
- பொதுவாக பெண் வீட்டில்தான் திருமண செலவுகளை செய்வார்கள் ..எனவே சுதாகரன் திருமண செல...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என த...
- :D https://twitter.com/RelaxplzzTamil
- நேசமிகு தந்தையின் அன்பு <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ஒரு மெல்லிசான கொடு. இந்தப் பக்கம் குன்ஹா. அந்தப் பக்கம் குமாரசாமி நடுவுல கால்க...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- கொஞ்ச நேரம் ஜெயா டிவி பாத்தேன், ஜெயலலிதாவுக்கு போப்பாண்டவர் மட்டும் தான் இன்னும்...
- நெல் வயலில் மீன் வளர்ப்பு...! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- தன்னம்பிக்கையை அதிகரிக்க :- 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள்.󾍗󾍗 முன் வர...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- சோற்றுப் பருக்கைகள் சுற்றிலும் இறைந்து கிடக்க சாப்பிடுகிறது குழந்தை...எனக்கு நட...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ஒரு குட்டி கதை..... ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- வாவ்..வாவ்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ஏம்பா அதான் விஞ்சானம் வளர்ந்துடுச்சு இல்ல நீதி தேவதை கையில இருக்குற தராசை எடுத்த...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- நல்ல வேல வருமானத்துக்கு குறைவா சொத்து வெச்சிருக்குரவிங்கேலே புடிச்சு உள்ள போட சொ...
- யார் பார்த்த வேலை...இது..! :P :P
- Brothers & Sisters இதை முழுமையாக படியுங்கள் மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை...
Posted: 13 May 2015 09:02 AM PDT சிட்டிக்குள்ள பைக்ல 60 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான், 40 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருப்பான், 20 Km வேகத்துல போறவன் கண்டிப்பா முத்து போல ரெண்டு புள்ளைய பெத்து வச்சிருப்பான்.!! #ஆல்_அப்பனுங்களுக்கும் #புள்ளக்குட்டிதான்_உலகமே - வள்ளிநாயகம் சுட்கி @ Relaxplzz |
Posted: 13 May 2015 09:00 AM PDT பொதுவாக பெண் வீட்டில்தான் திருமண செலவுகளை செய்வார்கள் ..எனவே சுதாகரன் திருமண செலவை ஜெயலலிதா செய்திருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன் .. இதுவும் தீர்ப்பில் உள்ள வாசகம் .... ஆவணங்கள், சாட்சிகளை கொண்டு அளிக்கபட வேண்டிய தீர்ப்பை தனது ஜோதிட திறமை கொண்டு மை போட்டு கண்டறிந்து எழுதியுள்ளார் போல நீதிபதி - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 08:58 AM PDT |
Posted: 13 May 2015 08:51 AM PDT ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என தெரிந்து கொண்டேன் - பொன்.ராதாகிருஷ்ணன் # தஞ்சாவூர் கல்வெட்டுல படிச்சிருப்பாரு போல - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 08:48 AM PDT |
Posted: 13 May 2015 08:40 AM PDT |
Posted: 13 May 2015 08:10 AM PDT பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி. * மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். * எறும்புகள் தூங்குவதில்லை. * கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும். * உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. * இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது. * ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது. * ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும். * பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும். * நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும். * கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும். * ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும். * பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது. * பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது. * எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை. * எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது. * பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது. * முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது. * ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும். * பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும். * பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும். * யானைகளால் குதிக்க முடியாது. * மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும். * ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. * கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும். * ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும். * நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும். * பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன. * உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர். Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 08:05 AM PDT |
Posted: 13 May 2015 07:57 AM PDT ஒரு மெல்லிசான கொடு. இந்தப் பக்கம் குன்ஹா. அந்தப் பக்கம் குமாரசாமி நடுவுல கால்குலேட்டர்.!! ;-) - Jayant Prabhakar @ Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 07:50 AM PDT |
Posted: 13 May 2015 07:45 AM PDT கொஞ்ச நேரம் ஜெயா டிவி பாத்தேன், ஜெயலலிதாவுக்கு போப்பாண்டவர் மட்டும் தான் இன்னும் வாழ்த்து சொல்லல போல.. :O - வசந்த் தங்கசாமி @ Relaxplzz |
Posted: 13 May 2015 07:40 AM PDT |
Posted: 13 May 2015 07:30 AM PDT தன்னம்பிக்கையை அதிகரிக்க :- 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட 😎😎பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும். 4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்உங்களுடையதாகட்டும். 5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது. Your smile is the biggest key in your life... Smile forever.... (y) (Y) Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 07:18 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 07:10 AM PDT |
Posted: 13 May 2015 07:04 AM PDT சோற்றுப் பருக்கைகள் சுற்றிலும் இறைந்து கிடக்க சாப்பிடுகிறது குழந்தை...எனக்கு நட்சத்திரங்களுக்கு நடுவில் இருக்கும் நிலா போல தெரிகிறது. - வெங்கடேஷ் ஆறுமுகம் ![]() "ரசனை துளிகள்" - 2 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 06:53 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 06:42 AM PDT |
Posted: 13 May 2015 06:30 AM PDT ஒரு குட்டி கதை..... ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேரு இடம் தேடி பறந்தன வழயில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவை களும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன . வழயில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன. இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின. கிழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு குஞ்சி புறா தாய் புறாவுடன் கேட்டது ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்க்கு அந்த தாய் புறா சொன்னது நாம் இங்கு இருந்த பொது புறா தான், சர்ச் கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் , அனால் மனிதன் கோயிலுக்கு போனால் "இந்து". சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்", மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது. குழம்பிய குட்டி புறா அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் என்றது. அதற்க்கு தாய் புறா இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கிழே இருக்கிறார்கள் என்றது. (மனிதனுக்கு மதம் பிடித்திருக்கிறது, அதனால் அவனுக்கு மதம் பிடித்திருக்கிறது ) Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 06:22 AM PDT |
வாவ்..வாவ்... Posted: 13 May 2015 06:17 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 06:13 AM PDT |
Posted: 13 May 2015 06:05 AM PDT ஏம்பா அதான் விஞ்சானம் வளர்ந்துடுச்சு இல்ல நீதி தேவதை கையில இருக்குற தராசை எடுத்துட்டு எலக்ட்ரானிக் தராசை கொடுக்கலாமுல்ல... - வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 13 May 2015 05:59 AM PDT |
Posted: 13 May 2015 12:59 AM PDT நல்ல வேல வருமானத்துக்கு குறைவா சொத்து வெச்சிருக்குரவிங்கேலே புடிச்சு உள்ள போட சொல்லல.. . . . நீதியரசர் குமாரசாமி வாழ்க.. ;-) - ரிட்டயர்டு ரவுடி @ Relaxplzz |
Posted: 13 May 2015 12:10 AM PDT |
Posted: 12 May 2015 11:50 PM PDT Brothers & Sisters இதை முழுமையாக படியுங்கள் மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார். அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார் தந்தை : இந்த போன் எவ்ளோமா?? மகள் : Rs 40,000 அப்பா தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை?? மகள் : Rs 4000 தான் அப்பா தந்தை : என்னது நாலாயிரமா?? மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு?? இதெல்லாம் ஒரு பிரச்சனையா?? தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க?? நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா? மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு?? இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா தந்தை : அப்படியா?? ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க?? இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற?? நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற?? இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா ?இது உனக்கு தெரியவில்லையா?? இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்?? அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா?? யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா?? இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார். இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன். "நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்... Relaxplzz |
Posted: 12 May 2015 11:44 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment