Interesting Tamil Facebook posts |
- "மாரி" Teaser - Maari – Official Teaser
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- உலகத்தையே ஆச்சரியப்பட வைத்த இந்திய காவல்துறையின் திறமையைப் பாருங்கள்
- ட்விட்டரிலிருந்து.. @$#0K @ashoker_UHKH - அண்ணனுக்கு பிடிக்காதது இத்'தாலி மட்டு...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இதுதான் மக்களே (நரி) ராஜதந்திரம்
- இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- காட்டுப்பன்றிக்கு பயந்து தலை தெறிக்க ஓடும் சிறுத்தை! வீடியோ
- ஒரு கால் இல்லை என்ற வருத்தம் துளி கூட இல்லாமல் தன்னம்பிக்கையுடன் விளையாடும் இச்ச...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- Mother of all dubsmash.... #Powerstar
- இந்த பெண்களின் கலக்கல் #dubsmash வீடியோவை பாருங்கள்
- இந்த பெண்ணின் திறமையை பாருங்கள் ..அப்படியே ஷாக் ஆகிடுவீங்க .
- கிழட்டு சு . சுவாமிக்கு வயசு அனாலும் வெறி அடங்கல போல!
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம். இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு தி...
- த்ரிஷாவின் அழகின் ரகசியம் இதுதான் மக்களே
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
Posted: 20 May 2015 09:30 AM PDT |
"மாரி" Teaser - Maari – Official Teaser Posted: 20 May 2015 09:02 AM PDT |
Posted: 20 May 2015 09:00 AM PDT |
Posted: 20 May 2015 08:21 AM PDT |
Posted: 20 May 2015 07:49 AM PDT |
Posted: 20 May 2015 07:17 AM PDT ட்விட்டரிலிருந்து.. @$#0K @ashoker_UHKH - அண்ணனுக்கு பிடிக்காதது இத்'தாலி மட்டுந்தாம்யா.. அது புரியாம..! #JustMissedSaami. வரவனையான் @varavanaiyaan - தாலி கட்டுறதே தப்புங்குறோம் இந்தாளு தாலியவே தப்பா கட்டுறாரு :'-) சி.பி.செந்தில்குமார் @senthilcp - ஜட்ஜ் = மணமகளுக்கு தாலி கட்டி கலாட்டா பண்ணீங்களா? கைதி = கலாட்டா பண்ணது நிஜம்.தாலி கட்ற கெட்ட பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லீங்கோ. ட்விட்டர்MGR @RavikumarMGR - தாலி என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள் இன்று முதல் சின்னத்தம்பி என்று அழைக்கப்படுவீராக!#சு.சாமி. anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU - இது போல குழப்பம் வரக்கூடாதுன்னு தானே Mr.வீரமணி தாலி வேண்டாம்னு கதறுகிறார். கேக்கறீங்களா நீங்க ;-) Mani @manivel45 - #FBcomment #JustMissedSaami மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சு.சுவாமி. இது அவரது சொந்த முயற்சி.இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை . Muthu Gopalakrishnan @muthugtamil - மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி..# மனசுல கொக்கி குமாரு என்று நினைப்பு போல.............. சாதி @rvlkrr88 - மாப்ள இவருதான் ஆனா கழுத்தில் இருக்கும் தாலி கட்ட வந்தது என்னவோ சுவாமி #JustMissedSaami" அனன்யா @kumaresanvaidee - நல்ல வேளை மாமியார்க்கு தாலி கட்டமா போயிட்டரு! #தாலி. விஷாலி @visha_t - இனிமே யாராவது கல்யாணத்துக்கு அரசியல்வாதிய தலைமை தாங்க கூப்புடுவிங்க ?!??? #சுசாமி. சி.பி.செந்தில்குமார் @senthilcp - சார், முகூர்த்தம் 7 மணிக்கு. நீங்க 8 மணிக்கு வந்தாப்போதும். சு சாமி = ஏன்? தாலி கட்றப்ப குழப்பம் வந்துடக்கூடாதில்ல? துரோணா @guruDhrona- கண்ணதாசா, ஏசுதாஸா மொமெண்ட் #சுசாமி. Mohamd Khader Meeran @Lightoftrichy - மீண்டும் வராது எனும் போதிலும் சில தருணங்கள் வந்து போனதே வாழ்வில் வரம்.. :-) #justmissedsaami. Shadow @K7ganapathy -மாப்பிளையின் சுமையை குறைக்க முயன்ற என் தலைவனை பற்றி அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது. Surendhar @ssurenr - மாப்பிள்ளை சார், நாட்டாம பட மிகசர் கேரக்டர படத்துல தான் பாத்திருக்கேன். இப்ப தான் உண்மையா பாக்குறேன் . #JustMissedSwami ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து.... கந்தா தங்கராஜ் - ஸ்டாலின் : சூனா சாமி தாலி பக்கத்துலயே வராம பாத்துக்குறது தான் இனி உன் வேல #JustMissedSaami. ![]() |
Posted: 20 May 2015 07:00 AM PDT |
Posted: 20 May 2015 06:01 AM PDT |
Posted: 20 May 2015 05:50 AM PDT |
Posted: 20 May 2015 05:23 AM PDT இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா ![]() இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா www.indiasian.com Viral Tamil Dubsmash - Baby Harshitha Interview |
Posted: 20 May 2015 05:00 AM PDT |
Posted: 20 May 2015 04:00 AM PDT |
Posted: 20 May 2015 03:57 AM PDT காட்டுப்பன்றிக்கு பயந்து தலை தெறிக்க ஓடும் சிறுத்தை! வீடியோ ![]() காட்டுப்பன்றிக்கு பயந்து தலை தெறிக்க ஓடும் சிறுத்தை! வீடியோ www.indiasian.com Leaping Leopard Warthog Avoids Leopard catch |
Posted: 20 May 2015 03:40 AM PDT |
Posted: 20 May 2015 03:07 AM PDT |
Posted: 20 May 2015 03:01 AM PDT |
Posted: 20 May 2015 03:00 AM PDT |
Mother of all dubsmash.... #Powerstar Posted: 20 May 2015 02:52 AM PDT |
Posted: 20 May 2015 02:40 AM PDT |
Posted: 20 May 2015 01:30 AM PDT |
Posted: 20 May 2015 01:28 AM PDT |
Posted: 20 May 2015 01:22 AM PDT |
Posted: 20 May 2015 01:16 AM PDT |
Posted: 20 May 2015 01:02 AM PDT |
Posted: 20 May 2015 01:00 AM PDT |
Posted: 20 May 2015 12:30 AM PDT |
Posted: 20 May 2015 12:02 AM PDT துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம். இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர். ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்பட வேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது. மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி, "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா" என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான். சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனைதைரியம் ஊட்டி கொண்டிருந்தனர். பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது. சிறுவன் மருத்துவரை பார்த்து, "டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?" என்று சோகமான குரலில் கேட்டான். சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டாக்டர், 'ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார். "சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான். தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான் " யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.." அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும், செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர். |
Posted: 19 May 2015 11:19 PM PDT |
Posted: 19 May 2015 11:11 PM PDT த்ரிஷாவின் அழகின் ரகசியம் இதுதான் மக்களே ![]() த்ரிஷாவின் அழகின் ரகசியம் இதுதான் மக்களே www.indiasian.com Ayurveda Kerala India Panchakarma Navarakkizhi Oil Massage |
Posted: 19 May 2015 11:00 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment