Tuesday, 5 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #நிலை...

Posted: 05 May 2015 07:02 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #நிலையாமை.

#உரை:
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும் கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

#Translation:
As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

#Explanation:
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

#TRADUIT DU #TAMOUL :
La grande opulence vient, comme vient nombreuse la foule pour assister à une représentation théâtrale; elle s'en va comme la foule qui se dissipe; quand la représentation a pris fin.n.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


மோடி,வாரணாசியை டோக்கியோ போல மாற்றுவேன்னு சொன்னீங்களே,அது என்னாச்சு? பாஜக வின் மூ...

Posted: 05 May 2015 08:21 AM PDT

மோடி,வாரணாசியை டோக்கியோ போல மாற்றுவேன்னு சொன்னீங்களே,அது என்னாச்சு? பாஜக வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கேள்வி.

அது கஷ்டம்.முந்நூறு வருசமானாலும் முடியாது.

ஆனா டோக்கியோவை மோடி கைல கொடுங்க...முப்பதே நாள்ல அத வாரணாசியாக மாற்றிக் காட்டிருவாறு...

@துரை மோகன்

27 ஜூலை 1975. யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில்.வழக்கம் போல அக்கோவி...

Posted: 05 May 2015 08:20 AM PDT

27 ஜூலை 1975.

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில்.வழக்கம் போல அக்கோவிலுக்கு தன் ஆதரவாளர்கள் பரிசளித்த காரில் குடும்பத்துடன் வருகிறார் அந்நாளைய யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா.

இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தது அந்த துப்பாக்கி.தன் மூத்த அக்கா திருமணத்தின் போது,அன்பளிப்பாகத் தனக்குப் போடப்பட்ட மோதிரத்தை வீட்டுக்குத் தெரியாமல் விற்று வந்த பணத்தில் வாங்கப்பட்ட துப்பாக்கி.இதற்கு முன் சிவகுமரன் உள்ளிட்ட பலர் முயற்சித்தும் முடியாது போன பணியைச் செய்வதற்காகவே 17 வயது அச்சிறுவனான அவன் அத்துப்பாக்கியை வாங்கியிருந்தான்.

இயற்கை துரையப்பாவின் முடிவிற்கு குறித்த நேரத்தில் ஒரு நொடி கூட தப்பாது-மிகச்சரியாக அக்கோவிலுக்கு வந்தான் துரையப்பா.கைகளைக் குவித்து பெருமாளை வணங்கிய அந்த நொடியில் சீறிப்பாய்ந்தன இரு தோட்டாக்கள்.இரத்த வெள்ளத்தில் துரையப்பா.இறந்த அவன் உடலுக்கு மேலே கிடந்தது "புதிய தமிழ் புலிகள்" என்பதைக் குறிக்கும் TNT என்ற வாசகம்.

22 மே 1972 ல் சுதந்திர தனித்தமிழீழ விடுதலையை முன்னெடுக்க அந்த 17 வயது சிறுவனால் துவக்கப்பட்ட இயக்கமான "புதிய தமிழப்புலிகள்" தன் பணியை கச்சிதமாக செய்துமுடித்திருந்தது.செய்தது யார் என்பதைக் கண்டறிய அன்றைய சிங்கள காவல்துறை இரண்டு வருடமாக திணற-முடிவில்,

1976 மே 5 ல் அதுவரையில் "புதிய தமிழ்ப்புலிகள்" என்ற பெயரில் சுதந்திர சோஷலிச தமிழீழ விடுதலையை முன்னெடுக்கச் செயல்பட்டு வந்த தங்கள் இயக்கம் இனி இந்த நாளிலிருந்து "புதிய பெயரில் " பெயரில் செயல்படும் என்றும்,ஆல்பிரட் துரையப்பா உள்ளிட்ட பதினொரு பேருக்கு தன்டனையைத் தந்ததும் தாங்கள் தான் என்றும் பகிரங்கமாகவே அறிவித்தது.புதிதாக உருமாற்றம் அடைந்த இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனும்-இராணுவ தளபதியாக "அந்த 17 வயது" வாலிபனும் இருப்பார்கள் என்றும் அறிவித்தது.

புதிய பெயரில் அமைந்த அந்த இயக்கம் தான் முப்படை கொண்டு தமிழினத்தைக் காத்த இயக்கம்,தமிழர்களின் இராணுவமான "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்".

"அந்த 17 வயது" சிறுவன் தான்--தமிழினத்தின் காவல் அரணான பிரபாகரன்.

@துரை மோகன்


Posted: 05 May 2015 08:08 AM PDT


வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் ... #GoHomeIndianMedia

Posted: 05 May 2015 08:00 AM PDT

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் ...

#GoHomeIndianMedia


சிறுநீர் ஊற்றினால் செடிகள் நன்றாக வளரும் - நிதின் கட்கரி... மாட்டு மூத்திரத்தில...

Posted: 05 May 2015 07:04 AM PDT

சிறுநீர் ஊற்றினால்
செடிகள் நன்றாக வளரும்
- நிதின் கட்கரி...

மாட்டு
மூத்திரத்திலிருந்து.,
மனுசன்
மூத்திரத்துக்கு சிப்ட்
ஆயிட்டாய்ங்க...

@ஆனந்தன்

பேப்பர்ல கூட வரைய முடியாது... இடம்: திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம். @...

Posted: 05 May 2015 06:42 AM PDT

பேப்பர்ல கூட வரைய
முடியாது...

இடம்: திருக்குறுங்குடி,
திருநெல்வேலி
மாவட்டம்.

@சசிதரன்


காங்கிரஸ் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது - இளங்கோவன். டேய் எங்க மாமன்...

Posted: 05 May 2015 05:49 AM PDT

காங்கிரஸ்
ஆதரவில்லாமல் யாரும்
ஆட்சியமைக்க
முடியாது -
இளங்கோவன்.

டேய் எங்க மாமன் கூப்டா
எங்க அத்தையே
போகாது, அப்பறம்
எப்படிடா ஊர்ல
இருக்கவன்லாம் போவான்?

@பூபதி முருகேஷ்


நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா... @வேல் மணி

Posted: 05 May 2015 05:42 AM PDT

நம்ம ஊர் தின்பண்டங்கள்
முன் அந்நிய பொருட்கள்
நிற்கமுடியுமா...

@வேல் மணி


அம்மா ஆசியுடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்??? :P

Posted: 05 May 2015 05:10 AM PDT

அம்மா ஆசியுடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்??? :P


உலகின் பழமையான இரண்டு இனங்கள் சீன இனமும்,தமிழினமும். சீனர்கள் தங்களை பாதுகாத்து...

Posted: 05 May 2015 04:41 AM PDT

உலகின் பழமையான இரண்டு இனங்கள் சீன இனமும்,தமிழினமும்.

சீனர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சீனப்பெருஞ்சுவர் என்னும் அரணை கட்டினர்.தமிழர்களிடம் அரண் ஏதுமில்லை.

சீனர்களை 'அரண்' பாதுகாத்தது,
தமிழர்களை 'கரன்' பாதுகாத்தார்.

ஆம் பிரபாகரன்.

மே 5 - விடுதலை புலிகள் இயக்கம் துவங்கப்பட்ட நாள்.

- பூபதி முருகேஷ்


Hatshepsut The Woman Who Was King 1473–1458 BC A Boat Procession of Deity 'Amun...

Posted: 05 May 2015 04:02 AM PDT

Hatshepsut The Woman Who Was King 1473–1458 BC

A Boat Procession of Deity 'Amun' at Hatshepsut's Temple (deir el bahari -Egypt)...

இந்த ஒளிப்படத்திற்கும், பழந்தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

'புன்ட்' என்பது இன்றைய எரித்ரியா மற்றும் எத்தியோப்பியா பகுதிகள் இணைந்த பகுதியா? (அல்லது) கேரளாவையும், தமிழகத்தையும் உள்ளடக்கிய பழந்தமிழகமா?

Present day Cranganore in Kerala, identified with the ancient Muziris, claims to have had trade contacts with Ancient Egypt under Queen Hatshepzut

http://www.arianuova.org/en/india-and-egypt

Egytian Queen Hatshepsust got her excellent ebony only from the Malabar coast

http://ycmglobal.com/trade_and_commerce_in_ancient_india

Queen Haslitop (Hatshepsut): Punt can be no other than india

http://www.mallstuffs.com/Blogs/BlogDetails.aspx

.....

தமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:

"காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவில் (தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது" என எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1

சிந்து-இந்து-இந்தியா:

தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக "சிந்து" என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1
d
தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1

http://tamilacademy.org/…/index.p…/2013-02-14-17-12-03/116-1

http://ancientbiblestudy.com/BibleAsHist/BHist.4.htm


'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த வில்லன் நடிகராக தேசிய வ...

Posted: 04 May 2015 10:36 PM PDT

'ஜிகர்தண்டா' படத்தில்
வில்லனாக நடித்த பாபி
சிம்ஹா சிறந்த வில்லன்
நடிகராக தேசிய
விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டார். இதற்கான
விருது வழங்கும்
விழாவில்
குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி
விருதுகளை வழங்க,
வேட்டி சட்டையுடன்
கம்பீரமாக மேடையேறிய
சிம்ஹா மகிழ்ச்சி
புன்னகையுடன்
தனக்கான விருதை
பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தை சேர்ந்த பல
நடிகர்கள் வேட்டி சட்டை
தான் நமது அடையாளம்
என்பதை மறந்து, கோட்
சூட் அணிந்து
விழாக்களில் கலந்து
கொள்ளும் போது,
சிம்ஹா நமது
கலாச்சாரத்தை
பரைசாற்றும் விதமாக
வேட்டி அணிந்து
சென்றது
குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment