Sunday, 3 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எது எதுக்கோ விவாதம் வைக்கிற ஊடகங்கள், உங்க தரத்தை எப்படி முன்னேற்றுவது னு ஒரு வி...

Posted: 03 May 2015 10:25 AM PDT

எது எதுக்கோ விவாதம் வைக்கிற ஊடகங்கள், உங்க தரத்தை எப்படி முன்னேற்றுவது னு ஒரு விவாதம் வைங்க...

#GoHomeIndianMedia


நேபாளத்தில் இந்திய மானத்தை கப்பலேற்றிக்கொண ்டிருக்கிறார்கள் நம்மூர் மீடியா குரூப...

Posted: 03 May 2015 09:05 AM PDT

நேபாளத்தில் இந்திய
மானத்தை
கப்பலேற்றிக்கொண
்டிருக்கிறார்கள் நம்மூர்
மீடியா குரூப்.
பாதிக்கப்பட்டவங்க கிட்ட
மனித தன்மையே இல்லாம
கேள்விகள் கேட்பது,
கேமரா முன் மோடிக்கு
நன்றி சொல்ல சொல்லி
வற்புறுத்துவது,
TRPதனமான நேர்காணல்கள்,
போலீஸ் சோதனைக்கு
ஒத்துழைக்க மறுப்பது
போன்ற பல
கோமாளித்தனங்களா
ல்தான் இவ்வளவும்.
இந்திய மீடியாக்காரர்கள்
செய்யும் அட்ராசிட்டிக்கு
#Presstitutes னு பேர் வச்சி
பிரிச்சு மேய்கிறார்கள்
ட்விட்டர்ல. #GoHomeIndianMedia
ட்ரெண்டாகிட்டு இருக்கு.
உச்சகட்டமா #DontComeBackInd
ianMedia #GoToHellIndianMedia
#GoToPakistanIndianMedia
நம்மாளுங்களும்
வெரட்டியடிக்கிறாங்க.
இன்னைக்கித்தான் உலக
பத்திரிகை சுதந்திர
தினமாம். கேவலம்.


"மகன் மண்ணில் புதைந்து இறந்துவிட்டான்" என்று சொன்னா தாயிடம், "இதை நீங்கள் எப்படி...

Posted: 03 May 2015 06:54 AM PDT

"மகன்
மண்ணில் புதைந்து
இறந்துவிட்டான்" என்று
சொன்னா தாயிடம்,
"இதை நீங்கள் எப்படி ஃபீல்
பண்ரீங்க?" என்று
கேட்டுள்ளார் ஒரு
பத்திரிகையாளர்!

இந்த ஆளை எதை கொண்டு அடிக்குறது?? TRP காக எது வேண்டும்னாலும் கேட்கலாமா??


"இந்தியர்கள் மீது அனுதாபம்" "நேபாளிகளால் 6 நாட்கள் கூட இந்திய ஊடகங்களை பொறுத்து...

Posted: 03 May 2015 06:46 AM PDT

"இந்தியர்கள் மீது
அனுதாபம்"

"நேபாளிகளால் 6 நாட்கள்
கூட இந்திய ஊடகங்களை
பொறுத்துகொள்ளமுடியவில்லை.
இந்தியர்கள் எப்படி
தினம்தினம்
சகிக்கிறார்களோ"

#GoHomeIndianMedia


"சாவு வீட்டில் மோடி விளம்பரம்" - நேபாளத்தில் அவமானப்படும் இந்திய ஊடகம்! #GoHome...

Posted: 03 May 2015 06:42 AM PDT

"சாவு வீட்டில் மோடி
விளம்பரம்" - நேபாளத்தில்
அவமானப்படும் இந்திய
ஊடகம்!

#GoHomeIndianMedia


:)

Posted: 03 May 2015 06:08 AM PDT

:)


கல் எறிந்து மாங்காய் பறித்ததுண்டா?

Posted: 03 May 2015 04:03 AM PDT

கல்
எறிந்து மாங்காய்
பறித்ததுண்டா?


நேபாளத்தில் காற்றில் பறக்கும் இந்திய மீடியா மானம்! #GoHomeIndiaMedia

Posted: 03 May 2015 03:39 AM PDT

நேபாளத்தில் காற்றில் பறக்கும் இந்திய
மீடியா மானம்!

#GoHomeIndiaMedia


இந்த வாழ்க்கையை விடவா மரணம் கொடூரமாய் இருந்துவிடப்போகிறது.... @காளிமுத்து

Posted: 03 May 2015 02:22 AM PDT

இந்த வாழ்க்கையை
விடவா மரணம்
கொடூரமாய்
இருந்துவிடப்போகிறது....

@காளிமுத்து

0 comments:

Post a Comment