Friday, 1 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்.. அது என...

Posted: 01 May 2015 04:17 AM PDT

"பார்ப்பான் எச்சி
இலையில் தமிழன்
உருள்கிறான்" என ஒரு
பதிவைப் பார்த்தேன்..
அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி
இலையில் திராவிடன்
உருள்கிறான்" என்று
எழுத
வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம்
திராவிடன் என
மூச்சுக்கு முன்னூறு
முறை கூவுறீங்க..

இழிவு நிலையை
பேசும்போது மட்டும்
தமிழன் என்று
சொல்லிட்டு வாயில
வந்தபடி திட்டுறீங்க??

@குருநாதன்


உத்தமவில்லன் படம் வெளியாகாவிட்டால் தற்கொலை செய்வோம்ன்னு ஒரு பக்கி டீவியில பேட்டி...

Posted: 01 May 2015 01:43 AM PDT

உத்தமவில்லன்
படம் வெளியாகாவிட்டால்
தற்கொலை
செய்வோம்ன்னு ஒரு
பக்கி டீவியில பேட்டி
கொடுக்குது...

இவனையெல்லாம் நோட்
பண்ணி வெச்சிக்கிட்டு
கர்நாடகா தண்ணி
வெளியிடாதபோது
போட்டு கொளுத்தி
விட்ரனும்....

சும்மா போற உயிரு
தமிழ்நாட்டுக்காக போகட்டும்..

@விக்ராந்த்

ரியல் எஸ்டேட்காரனுக எந்த வாகனத்துல போறாங்கன்னு கண்டுபிடிக்கனும். எந்த இடத்துக்கு...

Posted: 30 Apr 2015 10:21 PM PDT

ரியல் எஸ்டேட்காரனுக
எந்த வாகனத்துல
போறாங்கன்னு
கண்டுபிடிக்கனும். எந்த
இடத்துக்கு
போறதுக்கும்
10நிமிசம்தான் டைம்
சொல்றாங்க.. :D

@காளிமுத்து

12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும்...

Posted: 30 Apr 2015 09:59 PM PDT

12 மணி நேர வேலையாக
இருந்தாலும் முகம்
சுழிக்காமல் செய்ய
வைத்து விடுகின்றது
குடும்பத்தின் வறுமை.!

உழைப்பாளர் தின
வாழ்த்துகள்.

@காளிமுத்து


0 comments:

Post a Comment