Wednesday, 6 May 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


புத்தகம் வாங்கியதும் மூலையில் போட்டுவிடாதீர்கள், மூளையில் போடுங்கள்! @Arivucs

Posted: 06 May 2015 03:35 AM PDT

புத்தகம் வாங்கியதும் மூலையில் போட்டுவிடாதீர்கள், மூளையில் போடுங்கள்!

@Arivucs

Posted: 06 May 2015 12:22 AM PDT


ஒரு நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா...

Posted: 05 May 2015 09:07 PM PDT

ஒரு நாள் ஒருத்தன்
குயிலிடம் சொன்னான் நீ
மட்டும் கருப்பா
இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்.
கடலிடம் சொன்னான் நீ
மட்டும்,
உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்.
ரோஜாவிடம் சொன்னான்
உன்னிடம் முட்கள்
இல்லைன்னா எவ்ளோ
நல்லா இருக்கும்.
அப்போது அந்த மூன்றும்
ஒன்று சேர்ந்து சொன்னது ஏ..!
மானிடா... உன்னிடம் மட்டும்
பிறரின்
குறை கண்டுபிடிக்கும்
பழக்கம் இல்லைன்னா,
எவ்ளோ நல்லா இருக்கும்.
பிறரிடம்
குறை காணா மனிதன்
என்றுமே அழகு தான்...

0 comments:

Post a Comment