Monday, 20 April 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


புன்னகைக்கும் துவாரபாலகர் சிலை.... இந்த ஒரு சிலை போதாதா நமது சிற்பிகளின் சிறப்ப...

Posted: 20 Apr 2015 04:37 AM PDT

புன்னகைக்கும் துவாரபாலகர் சிலை....

இந்த ஒரு சிலை போதாதா நமது சிற்பிகளின் சிறப்பினைக் கூறுவதற்கு...

இது போன்ற அற்புதப் படைப்புகள் வேறெங்கும் உள்ளனவா???

அதற்கு முன் இச்சிலை எங்குள்ளது எனக் கூறுங்கள்...

நன்றி : வர்த்தினி பார்வதா

பா விவேக்


வருங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் சூழலில் இருக்கும் இப்பொருள்தான் அன்றைய...

Posted: 19 Apr 2015 09:17 PM PDT

வருங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் சூழலில் இருக்கும் இப்பொருள்தான் அன்றைய மங்கையர்களின் உடல் வலிமைக்கான பயிற்சியினைக் கொடுத்தது....

இன்றையா நாகரீக வளர்ச்சியினைத் தவற் என்று சொல்லவில்லை.... அதற்காக முற்றிலும் சோம்பேறியாக மாறிவிடாதீர்கள்...

பா விவேக்


0 comments:

Post a Comment