Monday, 20 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


உத்தமனா என்பதற்கு பல அர்த்தத்தையும், உத்தமியா என்பதற்கு ஒரு அர்த்தத்தையும் கொண்ட...

Posted: 20 Apr 2015 11:31 AM PDT

உத்தமனா என்பதற்கு பல
அர்த்தத்தையும்,
உத்தமியா என்பதற்கு
ஒரு அர்த்தத்தையும்
கொண்டது இச்சமூகம்!
:(

@பிரபின் ராஜ்

பந்துபட்டு செத்த ஒருவனுக்காக டிவிட்டரில் கண்ணீர்விடும் மோடி, ஆந்திரத்தில் குண்டு...

Posted: 20 Apr 2015 11:12 AM PDT

பந்துபட்டு
செத்த ஒருவனுக்காக
டிவிட்டரில்
கண்ணீர்விடும்
மோடி, ஆந்திரத்தில்
குண்டுபோட்டு
கொன்ற இருபது
தமிழர்களுக்காக
ஒப்புக்கு அழக்கூட
முடியவில்லை...


அட்சய திரிதைக்கு முதியோர் இல்லத்தில் உங்கள் பெற்றோர் இருந்தால் வீட்டுக்கு அழைத்த...

Posted: 20 Apr 2015 09:41 AM PDT

அட்சய திரிதைக்கு
முதியோர் இல்லத்தில்
உங்கள் பெற்றோர்
இருந்தால் வீட்டுக்கு
அழைத்துவாருங்கள்... நிச்சயம் கடவுளின்
அனுக்ரகம் கிடைக்கும்.

Old is Gold
:)

@பூபதி முருகேஷ்

0 comments:

Post a Comment