Tuesday, 21 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


"இவர்கள் சொன்னவை" எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள் , பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓ...

Posted: 21 Apr 2015 09:00 AM PDT

"இவர்கள் சொன்னவை"

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள் ,
பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை !

துயரங்களை ஜீரணித்துவிடுங்கள் ,
தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள் !

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல , தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி !

- கவிஞர் வைரமுத்து.

(y) (y)

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 08:55 AM PDT

செல்ஃபோன் நம்ம வேலையை எளிதாக்குதோ இல்லையோ எமனின் வேலையை எளிதாக்கி விடுகிறது..

Posted: 21 Apr 2015 08:51 AM PDT

செல்ஃபோன் நம்ம வேலையை எளிதாக்குதோ இல்லையோ எமனின் வேலையை எளிதாக்கி விடுகிறது..


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

NRIகளையெல்லாம் இந்தியா திரும்பச் சொல்லிய மோடி, அவரே NRI ஆகிவிட்டார். இப்போ அவர...

Posted: 21 Apr 2015 08:45 AM PDT

NRIகளையெல்லாம் இந்தியா திரும்பச் சொல்லிய மோடி, அவரே NRI ஆகிவிட்டார்.

இப்போ அவரை நாம் நாடு தரும்பச் சொல்ல வேண்டனும் போல!

- Sushima Shekar @ Relaxplzz

புதிதாக பிறந்த அழகிய வெள்ளை புலிக்குட்டிகள் .. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 08:40 AM PDT

புதிதாக பிறந்த அழகிய வெள்ளை புலிக்குட்டிகள் ..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 08:33 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 08:27 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 08:23 AM PDT

போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ? பையன் : எங்க அப்பா அம்மா கூட. போலீஸ் : உங்க அப...

Posted: 21 Apr 2015 08:10 AM PDT

போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?

பையன் : எங்க அப்பா அம்மா கூட.

போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?

பையன் : என் கூட தங்கி இருக்காங்க.

போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?

பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.

போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு?

பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.

போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?

பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.

போலீஸ் : பரவால , சொல்லு .

பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு.

அடேய்.. அடேய்.. அடடேய்...

:P :P

Relaxplzz

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். இன்று ஏப்ரல்...

Posted: 21 Apr 2015 08:00 AM PDT

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

இன்று ஏப்ரல் 21 "ரிலாக்ஸ் ப்ளீஸ்"க்கு பிறந்தநாள், ரிலாக்ஸ் ப்ளீஸ் தன் 3வருடங்களை நிறைவு செய்து 4-ஆம் ஆண்டிற்குள் அடிஎடுத்து வைக்கின்றது.. இதை சாத்தியப்படுத்திய வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல..

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மாலை தொடங்கி இன்று இக்கணம் வரை உங்களுடன் உணர்வுப்பூர்வமாக பயணிக்கின்றது...

வெறும் ஒரு முகநூல் பக்கம் என்ற அளவில் மட்டும் தொடங்கப்பட்ட ரிலாக்ஸ் ப்ளீஸ் பிறந்த குழந்தையாக தவழத் தொடங்கி இன்று உங்களின் பேராதரவினால் 3 லட்சம் வாசகர்கள் கடந்து, பதிவுகள் 30 லட்சம் பேரை சென்றடையும் ஒரு தளமாக கம்பீரமாக உங்கள் முன்னால்..

இந்த நேரத்தில் அனைவருக்கும் தனித்தனியா நன்றி சொல்ல முடியாவிட்டாலும் தங்களின் சிறந்த பதிவுகளை, தாங்கள் கடந்து வந்த சிறந்த பதிவுகளை அனுப்பி தரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

முகநூலிலும் பொதுவெளியிலும் கடந்து வரும் சிறந்த பதிவுகளை பகிரும் ஒரு தளமாக ரிலாக்ஸ் ப்ளீஸ் இருக்கின்றது.. சில நேரங்களில் அவ்வாறு பதிவு செய்த பதிவுகள் ஏதேனும் யார் மனதையேனும் காயப்படுத்தி இருந்தால் மனதார வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன்...

பல நேரங்களில் பதிவுகளுக்கும் பாராட்டும் , சில நேரங்களில் சில பதிவுகளுக்கு விமர்சனங்களும் வரும் பட்சத்தில் ரெண்டுமே ஒரே போன்ற மனநிலையிலே எடுத்துக்கொள்ளப்படும்...

3ஆம் வருடத்தை நிறைவும் செய்யும் இத்தருணத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் இனிமுதல் Twitter மற்றும் Pinterest-யிலும் இயங்கும்.. விரைவில் ஒரு தனி இணையதளமாக ஒரு வாசக நண்பர்கள் எழுத்துக்கள் பகிரும் ஒரு சிறந்த பகிர்வு தளமாக பொது வெளியில் இயங்கும்..

நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகும் எனினும் சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லப்பட வேண்டும்.. ரிலாக்ஸ் ப்ளீஸ் தொடங்க காரணமான , ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பெயரை இந்த தளத்திற்க்கு சூட்டிய இனிய சகோதரர் திரு.குமரகுருபரன் அவர்கள், தொடங்கிய காலங்களில் இதற்க்கு தன் தளத்தில் ஆதரவு தந்து அநேகருக்கு எடுத்துச் சென்ற திருமதி. அமுதா தமிழ் அவர்கள், என்றும் ஆதரவாக இருந்த திரு, இளங்கோவன் பாலகிருஷனன் அவர்கள், நான் முகநூலுக்கு வரக் காரணமான என் இனிய நண்பர்கள் திரு.ராகவ் மற்றும் திரு.குமரேசன் அவர்கள், என்றும் தன் பதிவுகளாலும் தன் யோசனைகளாலும் வழிகாட்டும் இனிய சகோதரர் திரு.ஃபீனிக்ஸ் பாலா அவர்கள், தளத்தின் தகடுகள் அனைத்தும் எந்த நேரத்தில் கேட்டாலும் சலிக்காமல் செய்து தரும் இனிய தம்பி திரு.சோபிதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

தளத்தின் பதிவுகள் அனைத்துக்கும் லைக் செய்து, கமென்ட் செய்து, பகிர்ந்து பலரிடம் சென்றடைய உதவும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல..

ரிலாக்ஸ் ப்ளீஸின் வெற்றிக்கு பின் என் அர்ப்பணிப்பு இருந்தாலும் என் அன்பு மனைவியின் சகிப்புத்தன்மையும் ஆதரவும் பெரும்பான்மையாக இருக்கிறது என்று சொல்வதில் தான் இது நிறைவுபெறும்.. கூடுதல் நன்றியாக என் ஒரு வயது செல்ல மகளுக்கும் என் நன்றிகள்..

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்றும் வாசகர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கும்.. தளம் குறித்த உங்கள் கருத்துக்கள் எதுவாக இருப்பினும் தாராளமாக நீங்கள் inbox-க்கு அனுப்பலாம்.. புது யோசனைகள் இருப்பினும் கண்டிப்பாக தெரிவிக்கலாம்.. ஏதேனும் பதிவுகளில் வருத்தம் இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம்...

ஆதரித்து வழிநடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. உங்கள் வாழ்த்துகளுடனும் ஆசிகளுடனும் என்றும் ரிலாக்ஸ் ப்ளீஸ் இதே ரசனையுடன் பயணிக்கும்...

::அட்மின்::

Relaxplzz


"அட்மின் பக்கம்"

(y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 07:50 AM PDT

புகைபிடிக்க, தடைசெய்யப்பட்ட பகுதி நம்மூர்ல இருக்கு., ஆனா, சிகரெட் விற்க தடைசெய்...

Posted: 21 Apr 2015 07:45 AM PDT

புகைபிடிக்க, தடைசெய்யப்பட்ட பகுதி நம்மூர்ல இருக்கு.,

ஆனா, சிகரெட் விற்க தடைசெய்யப்பட்ட ஏரியாவைத்தான் காணோம்

பழனி @ Relaxplzz

ப்ரோ கொஞ்சம் வெளிய வாங்களேன் உங்க கிட்ட கொஞ்சம் டீட்டெய்லா பேசனும் ;-) ;-)

Posted: 21 Apr 2015 07:39 AM PDT

ப்ரோ கொஞ்சம் வெளிய வாங்களேன்
உங்க கிட்ட கொஞ்சம் டீட்டெய்லா பேசனும் ;-) ;-)


"அனிமல் ஸ்டோரி"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 07:31 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 07:22 AM PDT

பள்ளிசிறுவர்களுக்கான மாறுவேட போட்டி மட்டும் இல்லையெனில் , இந்நேரம் பாதிதலைவர்களை...

Posted: 21 Apr 2015 07:16 AM PDT

பள்ளிசிறுவர்களுக்கான
மாறுவேட போட்டி மட்டும் இல்லையெனில் ,
இந்நேரம் பாதிதலைவர்களை மறந்திருப்போம்!!!


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 07:04 AM PDT

பல இடங்களில் வயிறு பட்டினி கிடக்கிறது ...! சில இடங்களில் சோறு பட்டினி கிடக்கிறத...

Posted: 21 Apr 2015 06:58 AM PDT

பல இடங்களில்
வயிறு பட்டினி கிடக்கிறது ...!
சில இடங்களில்
சோறு பட்டினி கிடக்கிறது ....!!

- சுதா ஆனந்த்


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 06:51 AM PDT

குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி.# ஒரு லிட்டர் பெட்ரோல் எ...

Posted: 21 Apr 2015 06:45 AM PDT

குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி.# ஒரு லிட்டர் பெட்ரோல் எமலோகம் வரை கொண்டு போயிருக்கு..செம மைலேஜ்..!!

- சுபாஷ் Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 06:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 06:31 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 06:21 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 06:14 AM PDT

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்: 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவ...

Posted: 21 Apr 2015 06:03 AM PDT

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்:

1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் 'பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்' என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

:) :)

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 05:52 AM PDT

டாக்சியில் ஏறினேன். சீன ஓட்டுனர். அவர் கேட்டுக்கொண்டிருந்த சேனலை மாற்றி எனக்காக...

Posted: 21 Apr 2015 05:45 AM PDT

டாக்சியில் ஏறினேன். சீன ஓட்டுனர். அவர் கேட்டுக்கொண்டிருந்த சேனலை மாற்றி எனக்காக தமிழ் வானொலிக்கு மாற்றுகிறார்.

லீ குவான் யூவின் சிங்கப்பூர்! மனிதனை மதிக்க தெரிந்தவர்கள் !!

- ட்விட்டர் Newton @ Relaxplzz

ஓவியர் ஷண்முகவேலின் ஓவியம்.. ஒளி மெல்ல மெல்ல பரவுவதைப்பாருங்கள்.. பிடித்தவர்கள...

Posted: 21 Apr 2015 05:40 AM PDT

ஓவியர் ஷண்முகவேலின் ஓவியம்.. ஒளி மெல்ல மெல்ல பரவுவதைப்பாருங்கள்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 2

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 05:31 AM PDT

நல்ல வேளை மாத்திரைகள் கசக்கிறது....ருசியாக இருந்திருந்தால்...இன்னும் இரண்டு சாப்...

Posted: 21 Apr 2015 05:25 AM PDT

நல்ல வேளை மாத்திரைகள் கசக்கிறது....ருசியாக இருந்திருந்தால்...இன்னும் இரண்டு சாப்பிடலாம் எனத் தோன்றியிருக்கும்..

- BabyPriya @ Relaxplzz

0 comments:

Post a Comment