Interesting Tamil Facebook posts |
- ஒவ்வெரு ஆணும் பார்க்க கட்டாயம் வேண்டிய வீடியோ
- 10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி
- ஆசீட் வீச்சால் புற அழகை இழந்தவர்கள்... ஆனால்... தன்னம்பிக்கையை இழக்கவில்லை... வா...
- புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆ...
- இவர்கள் ஏசியில் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் சினிமா நடிகைகள் அல்ல. எல்லையில் கிடைத்த...
- இளைய தளபதி விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் படமொன்று இணையத்தில் கசிந்து பரபரப்பை...
- இவங்க போடுற நடனத்தை கொஞ்சம் பாருங்கள் ஷாக் ஆவிர்கள் ! வீடியோ இணைப்பு
- அரபு நாட்டு வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான ஆக்கம் " இலங்கை முதல் தர...
- ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்... சத்தியமங்கலத்தை அடுத்த உக்கிர...
- படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்க...
- முகனூல் சகோதரர்களா ஒரு நண்பர் எமக்கு அனுப்பிவைத்த தகவல் ஒன்று இந்த தகவலை அனைவரும...
- இளமையா இருக்க ஆசையா? ‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மர...
- இந்திய விமானங்களில் பயணம் செய்ய ஆசையா ? பாருங்க எப்படியெல்லாம் நடக்குதா
- நம்பினால் நம்புங்கள் *19ம் நூற்றாண்டிலேயே திட்டமிடப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின்...
- Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...! கட்டணம் இல்லாமல் இலவ...
- ஸ்லிம்மாக இருக்க வேண்டுமா? இதை கட்டாயம் குடிங்க இன்றைய இளம் தலை முறையினர் ரசாயன...
- கல்யாண சந்தை! பெண்கள் படும் துன்பத்தை பாருங்க
- வருங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் சூழலில் இருக்கும் இப்பொருள்தான் அன்றைய...
- இவர்கள் செய்யும் வேலையை நீங்களும் பாருங்கள்
- சாகசம் காட்ட போய் எருதுக்கு பலியாகும் இளைஞன் சிறுவர்கள் பார்க்க தடை
- இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா !! சொன்னா நம்புங்க.. . 1) துப்பட்டாவின் நோக்கம...
- நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாள்களாக பல்வேறு தரப்பில் இருந்தும் vo...
- மாட்டு இறைசினால் ஆனா உடை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை! வீடியோ
Posted: 21 Apr 2015 09:11 AM PDT ஒவ்வெரு ஆணும் பார்க்க கட்டாயம் வேண்டிய வீடியோ ![]() ஒவ்வெரு ஆணும் பார்க்க கட்டாயம் வேண்டிய வீடியோ www.indiasian.com prank What will you do if you see a girl being |
Posted: 21 Apr 2015 08:53 AM PDT |
Posted: 21 Apr 2015 08:37 AM PDT |
Posted: 21 Apr 2015 07:07 AM PDT புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் 'மிஸ்டர் கோல்ட்' பட்டத்தை வென்றார். அடுத்து, மாநில ஆணழகன் பட்டம், அதற்கடுத்து தேசிய ஆணழகன் பட்டம், அதனையும் அடுத்து உலக ஆணழகன் பட்டம் என்ற எதிர்கால திட்டத்துடன் இன்னும் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆனந்துக்கு 15 வயதில் முதுகுப்பகுதியில் கொடூரமான வலி தோன்றியது. டாக்டர்களிடம் சிகிச்சைக்காக சென்றபோது முதுகெலும்பு பகுதியில் புற்றுநோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி செய்தி ஆனந்தை நிலைகுலைய வைத்தது. அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆபரேஷன்களின் விளைவாக இடுப்புக்கு கீழே எந்த உடலுறுப்பும் செயல்படாத நிலையில் ஆனந்தின் ஆகாசக் கோட்டைகளும், எதிர்கால திட்டங்களும் ஒரு சிறிய சக்கர நாற்காலிக்குள் முடங்கிப் போயின. 'இடுப்புக்கு கீழே செயலற்றுப் போனவர்' என்பதை அறிந்த அவருக்கு நெருக்கமான உயிர்த்தோழி ஆனந்தை உதறி விட்டார். எனினும், தன்னம்பிக்கையை இழக்காத ஆனந்த் அர்னால்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மிக கடுமையான பயிற்சிகளை எல்லாம் செய்து ஹாலிவுட் அர்னால்டுக்கு இணையாக உடற்கட்டை மெருகேற்றினார். அவரது விடாமுயற்சிகளுக்கு எல்லாம் பெற்றோருடன் சேர்ந்து மூன்று சகோதரிகளும் உறுதுணையாக இருந்ததையடுத்து, சக்கர நாற்காலி ஆணழகன் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். மிகக் குறுகிய காலத்தில் 3 முறை தேசிய ஆணழகன் பட்டங்களையும், 12 முறை பஞ்சாப் மாநில ஆணழகன் பட்டத்தையும், மேலும் 27 இதர பட்டங்களையும் வென்றுள்ள ஆனந்த் அர்னால்டுக்கு தற்போது வயது 28. பலவீனங்களையே பலமாக மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் என தனது தன்னம்பிக்கையால் உலகுக்கு உணர்த்தியுள்ள ஆனந்த் அர்னால்ட், லூதியானா நகரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கான சத்துணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றின் விளம்பர தூதராகவும் உள்ள ஆனந்த் அர்னால்ட், எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார். ![]() ![]() ![]() ![]() |
Posted: 21 Apr 2015 07:05 AM PDT |
Posted: 21 Apr 2015 07:04 AM PDT |
Posted: 21 Apr 2015 06:11 AM PDT இவங்க போடுற நடனத்தை கொஞ்சம் பாருங்கள் ஷாக் ஆவிர்கள் ! வீடியோ இணைப்பு ![]() இவங்க போடுற நடனத்தை கொஞ்சம் பாருங்கள் ஷாக் ஆவிர்கள் ! வீடியோ இணைப்பு www.indiasian.com super dance This Is Why Kerala Is Different |
Posted: 21 Apr 2015 05:20 AM PDT அரபு நாட்டு வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான ஆக்கம் " இலங்கை முதல் தர முஸ்லிம்" என்ற முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது. ஆக்கம் நிறைய கவலைகளை தோற்றுவித்தது.நிறைய உண்மைகள் இருந்தது. அரபு நாடுகளில் கடமையாற்றும், கடமையாற்றிய நண்பர்கள் உங்கள் அனுபவங்களை பதிவேற்றலாம். இது தான் அரபு நாட்டு வாழ்க்கை. சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அரபு வாழ்க்கை பற்றி.. அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபு நாட்டுக்கு வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.......அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்......!!! 1, இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு. 2, பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும். 3, படிப்பு இல்லாதவங்களுக்கு.......படித்தவர்களை விட அதிக சம்பளம். 4,உண்மையானதிறமைஇருந்தாலும்....ஜால்ரா...அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும். 5, கம்பனிகளுக்கு,வேலையாட்களை பிடிக்கா விட்டால்...எந்த காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம். 6, சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். 7, கம்பெனி முதலாளியிடம்,அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும்,டிரைவருக்கும்தான் உறவு அதிகமாக இருக்கும். 8, கட்டிடங்களுக்கு அதன் உரிமையலனை விட, அதன் காவல்காரனுக்குஅதிகாரம் அதிகமாக இருக்கும். 9, அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ணநிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். 10, பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும். 11, அரபு நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கா விட்டால், உலகில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். 12, நேரம் சீக்கிரமாக போகும்,ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம் ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும். 13, எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும்விடுமுறையும், அவன் திருமணமும் திருமணம் ஆனவர்களின் கனவு Family விசாவும், அதன் பிறகு வரும் செலவுகளும். 14, நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம் இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள். 15, ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும். 16, நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் அகலமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். 17, போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியா காரனுக்கும், பெங்கால் காரனுக்கும் போவதற்கு, மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கு, சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கு போவதற்காக இருக்கும். 18. தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின் ஈரம் . 19. படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும் எங்கள் வாழ்கையின் பாரம். 20. மனைவியோடு நேரில் பேசியதைவிட டெலிபோனில் பேசியதுதான் அதிகம். 21 .அடுத்த மாதம் வருகிறேன் இது -குழந்தைகளிடம் அடிகடி சொல்லும் பொய். 22. ருசிக்காக உண்ணவில்லை பசிக்காக - உண்ணுகிறோம். 23. நினைவு வந்தால் -உறக்கம் இல்லை - அசதி வந்து உறங்குகிறோம் . 24. உடல் மட்டும் இங்கு இருக்கு எங்கள் மனசெல்லாம் ஊரில் இருக்கு. 26. வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...) யா அல்லாஹ்... எங்களோடு போகட்டும் இந்த நரக வாழ்கை. - எங்க. பிள்ளைக்காவாது அமையட்டும் உள்ளுர் வாழ்கை. ![]() |
Posted: 21 Apr 2015 04:38 AM PDT ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்... சத்தியமங்கலத்தை அடுத்த உக்கிரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ் ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கனிமொழி. இவர்க ளுக்கு திலிப்குமார் என்ற மகனும், நெல்சன் பிரியதர்ஷினி (24) என்ற மகளும் உள்ளனர். நெல்சன் பிரியதர்ஷினியின் பெற் றோர் ஏழ்மை நிலையில் இருந் தாலும் அவர்களின் மகளை சாதனை படைக்க வேண்டுமென்ற லட்சியத் துடன் வளர்த்தனர். பட்டப்படிப்பு முடித்தவுடன் தனியார் வங்கியில் பணியில் இருந்தவாறே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரான பிரியதர்ஷினி, தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் பிரியதர்ஷினி.... ![]() |
Posted: 21 Apr 2015 04:20 AM PDT படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் : *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது. *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும். *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். *ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. *தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. *காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். *நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். *காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும். *சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது. *சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். *முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. *இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும். *தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும். |
Posted: 21 Apr 2015 03:47 AM PDT |
Posted: 21 Apr 2015 03:23 AM PDT இளமையா இருக்க ஆசையா? 'குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்' என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர். 'அலோவேரா' சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும். என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்! சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது. தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும். சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும். வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும். இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும். மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது. ![]() |
Posted: 21 Apr 2015 03:22 AM PDT |
Posted: 21 Apr 2015 03:11 AM PDT இந்திய விமானங்களில் பயணம் செய்ய ஆசையா ? பாருங்க எப்படியெல்லாம் நடக்குதா ![]() இந்திய விமானங்களில் பயணம் செய்ய ஆசையா ? பாருங்க எப்படியெல்லாம் நடக்குதா www.indiasian.com What Happens In Indian Flights? Check This Out |
Posted: 21 Apr 2015 03:00 AM PDT நம்பினால் நம்புங்கள் *19ம் நூற்றாண்டிலேயே திட்டமிடப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் ரயில் கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. *உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. *தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219. *கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே. *வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே. *உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை. *இந்தியாவில் தமிழில்தான் 'பைபிள்' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. *எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு, நாய். *இறாலின் இதயம் தலையில் இருக்கிறது. *ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீள கோடு போடலாம். |
Posted: 21 Apr 2015 02:26 AM PDT Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...! கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்... (your mobile number must be given in your bank account ) 1. Axis bank- 09225892258 2. Andra bank- 09223011300 3. Allahabad bank- 09224150150 4. Bank of baroda- 09223011311 5. Bhartiya Mahila bank- 09212438888 6. Dhanlaxmi bank- 08067747700 7. IDBI bank- 09212993399 8. Kotak Mahindra bank- 18002740110 9. Syndicate bank- 09664552255 10. Punjab national bank- 18001802222 11. ICICI bank- 02230256767 12. HDFC bank- 18002703333 13. Bank of india- 02233598548 14. Canara bank- 09289292892 15. Central bank of india- 09222250000 16. Karnataka bank- 18004251445 17. Indian bank- 09289592895 18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800 19. union bank of india- 09223009292 20. UCO bank- 09278792787 21. Vijaya bank- 18002665555 22. Yes bank- 09840909000 குறிப்பு: account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance,sms மூலம் வரும், கட்டணம் இல்லை. பயனுள்ள தகவல் என நீங்கள் நினைத்தால் share Good information always shared with others. |
Posted: 21 Apr 2015 01:07 AM PDT ஸ்லிம்மாக இருக்க வேண்டுமா? இதை கட்டாயம் குடிங்க இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது. ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும். நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத் தண்டு உதவியாக இருக்கும். இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு ஜூஸை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், விரைவாக உடல் எடை குறையும். மேலும் மலச்சிக்கலும் உடனே குணமாகும். ![]() ![]() |
Posted: 21 Apr 2015 12:10 AM PDT கல்யாண சந்தை! பெண்கள் படும் துன்பத்தை பாருங்க ![]() கல்யாண சந்தை! பெண்கள் படும் துன்பத்தை பாருங்க www.indiasian.com Short Film Neduntheevu Mukilan in Kalyana Santhai |
Posted: 20 Apr 2015 11:02 PM PDT |
Posted: 20 Apr 2015 10:10 PM PDT |
Posted: 20 Apr 2015 09:10 PM PDT |
Posted: 20 Apr 2015 09:10 PM PDT இவர்கள் செய்யும் வேலையை நீங்களும் பாருங்கள் ![]() இவர்கள் செய்யும் வேலையை நீங்களும் பாருங்கள் www.indiasian.com girls Sneeze Spray Prank |
Posted: 20 Apr 2015 08:10 PM PDT |
Posted: 20 Apr 2015 07:11 PM PDT |
Posted: 20 Apr 2015 06:22 PM PDT |
Posted: 20 Apr 2015 06:10 PM PDT சாகசம் காட்ட போய் எருதுக்கு பலியாகும் இளைஞன் சிறுவர்கள் பார்க்க தடை ![]() சாகசம் காட்ட போய் எருதுக்கு பலியாகும் இளைஞன் சிறுவர்கள் பார்க்க தடை www.indiasian.com the young boys go to adventure bull Succumbed |
Posted: 20 Apr 2015 06:10 PM PDT |
Posted: 20 Apr 2015 04:10 PM PDT இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா !! சொன்னா நம்புங்க.. . 1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க 2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க 3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க. 4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள். 5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையாப் பதில் சொல்ற பிள்ளைங்க. 6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க. 7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள். 8)பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க. 9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள். 10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என !! இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க |
Posted: 20 Apr 2015 03:10 PM PDT நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாள்களாக பல்வேறு தரப்பில் இருந்தும் voter id யை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி பல்வேறு தகவல்கள் வருவதை தாங்கள் அறிவீர்கள் அது உண்மையான தகவல்தான் இதை கன்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் இதை இணைப்பதற்காக நாம் தகவல் மையங்களில் பலமணி நேரம் காத்து இருக்க வேண்டாம் இணையத்தில் உடனடியாக 5 நிமிடங்களில் இதை நாம் செய்து விட முடியும் முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Feed your aadhaar number என்ற லிங்கை கிளிக் செய்யும் போது feed your aadhaar number என்ற பக்கத்தை கிளிக் செய்யும் போது national voter service portel என்ற பக்கம் தோன்றும் அதில் search by EPIC NO என்பதில் நம்முடைய voter id no மற்றும் நம்முடைய மாநிலம் கொடுத்து search கொடுத்தால் உங்களுடைய voter id யில் உள்ள அனைத்து விபரங்களும் அதில் வரும் அதில் feed aadhaar no என்ற இடத்தை கிளிக் செய்தால் பக்கம் ஒன்று திறக்கும் அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், நம்பர், உங்கள் போன் நம்பர் இமெயில் id கொடுத்து sumit செய்தால் போதும் உடனடியாக உங்கள் போன் நம்பர்க்கு confirmation message வரும் அவ்வளவுதான் இதை எல்லோருக்கும் பகிருங்கள். More details : https://www.facebook.com/pratheepcommonman/photos/a.1484906368453031.1073741828.1484404931836508/1590920394518294/?type=1&theater ![]() |
Posted: 20 Apr 2015 03:06 PM PDT மாட்டு இறைசினால் ஆனா உடை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை! வீடியோ ![]() மாட்டு இறைசினால் ஆனா உடை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை! வீடியோ www.indiasian.com Photoshoot Wearing Goat Meat |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment