Relax Please: FB page daily Posts |
- காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட புத்திசாலிகள் இவர்களே
- ஒரு பார்ட்டிக்கு போகணும் டைம் ஆச்சு சீக்கிரமா துணிக்கு அயன் பண்ணனும் :)
- :P Relaxplzz
- திருமணம் ஆகாதவர்களுக்கு மட்டும், ஆனவர்கள் படித்தும் பிரயோஜனம் இல்லை.. :P :P பொண...
- மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ? ==================================...
- மூஞ்சி புக்ல, ஸ்டேட்டஸ் போடுற பெரும் புள்ளிகலாம் , ஐ மீன், பிரபலங்கள் எல்லாம் ,...
- பெண்கள் எப்போதுமே சின்ன பொண்ணு மாதிரியே இருக்க ஒரு ஈசியான வழி இருக்கிறது அது என்...
- இப்படி பீச்சில் உள்ள கடைகளில் மீன் சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :D
- மனிதன் ரோஜாவை பார்த்து கேட்டான் ரோஜா நீ தான் எல்லா மலர்களை விட அழகு ஆனால் உன்னிட...
- அழகு <3
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட் இப்போதெல்லாம் இந்தியாவில்...
- வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள்...
- போதையில் வாகனம் ஓட்டுவது மனித வெடிகுண்டுக்கு சமம்- நீதிமன்றம் #தற்கொலை படைய உரு...
- நா எங்க எப்படி இருக்க வேண்டியவ தெரியுமா..! ஒன்ன யாரு டா ஜாங்கிரி கொடுக்க சொன்னா...
- :P Relaxplzz
- :) Relaxplzz
- "தெரிந்து கொள்வோம்" - நிலாவிற்கு ஒளி இல்லை - நிலா பூமியை சுற்றிக் கொண்டிருக்கி...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- உழவனின் கை ரேகை அளிகப்பட்டே இயற்க்கையின் ரேகை வரையப்படுகிறது...
- :D Relaxplzz
- (Y) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்: "இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம் உன்னுடன்...
Posted: 02 Apr 2015 09:30 AM PDT |
Posted: 02 Apr 2015 09:23 AM PDT |
Posted: 02 Apr 2015 09:17 AM PDT |
Posted: 02 Apr 2015 09:10 AM PDT திருமணம் ஆகாதவர்களுக்கு மட்டும், ஆனவர்கள் படித்தும் பிரயோஜனம் இல்லை.. :P :P பொண்ணு போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள் ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை..!! போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்.. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு "காபி பிரியன்.". இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள்..!! சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான்.. அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை.. அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது, "என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா.??" என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் "என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு..! சான்சே இல்ல..!" என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன.. 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்..!! இருந்தாலும்.. இந்த காபி ஒன்றே போதும்.. அவளுடன் ஆவலுடன் வாழ., கலக்கிட்டடி காப்பி என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்..!! கல்யாணமும் முடிந்து விட்டது..!! முதலிரவில், நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்.. ஆனா, உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்..!" ( சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்..!!) "நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு.. ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்..!! அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு..!! மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற.., "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க..??" மனைவியும் பயங்கர கோபத்துடன்.. "அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்..! எனக்கு பொய் சொல்ல தெரியாது.. எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்..!!" நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்தகாரர்களால் நிச்சயிக்கப்படுகிறது...!! :) :) Relaxplzz |
Posted: 02 Apr 2015 09:00 AM PDT மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ? ============================================== மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன. 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன. 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன. 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை. 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு. 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது. இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …??? மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே..... (y) (Y) Relaxplzz ![]() |
Posted: 02 Apr 2015 08:50 AM PDT |
Posted: 02 Apr 2015 08:45 AM PDT பெண்கள் எப்போதுமே சின்ன பொண்ணு மாதிரியே இருக்க ஒரு ஈசியான வழி இருக்கிறது அது என்ன தெரியுமா??? . . . . . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சின்ன பொண்ணு என்று பெயரை மாத்திக்கிட்டா போதும். சாகுற வரைக்கும் சின்ன பொண்ணாவே இருக்கலாம். :P :P Relaxplzz |
Posted: 02 Apr 2015 08:40 AM PDT |
Posted: 02 Apr 2015 08:30 AM PDT |
Posted: 02 Apr 2015 08:20 AM PDT |
Posted: 02 Apr 2015 08:10 AM PDT மனிதன் ரோஜாவை பார்த்து கேட்டான் ரோஜா நீ தான் எல்லா மலர்களை விட அழகு ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு..... கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு.... குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு......... இவை முன்று மனிதனிடம் கேட்டது .. மனிதா நீ எவ்வளவு அழகு உன் திறமைக்கு அளவே இல்லை ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீ இன்னும் அழகு.. குறையை விட்டு நிறையை பார்த்தால் இங்க உலகமே அழகு.. :) :) Relaxplzz |
அழகு <3 Posted: 02 Apr 2015 07:50 AM PDT |
Posted: 02 Apr 2015 07:34 AM PDT |
Posted: 02 Apr 2015 07:23 AM PDT |
Posted: 02 Apr 2015 07:16 AM PDT |
Posted: 02 Apr 2015 07:11 AM PDT |
Posted: 02 Apr 2015 07:01 AM PDT இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட் இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். "தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது" என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது. கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். "பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்" என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் 'ஹைடரஜன் சல்ஃபேட்' வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். "பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு" என்றார் கணவர். சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது. http://www.seythigal.com/?p=5944 Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 02 Apr 2015 06:50 AM PDT வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள் மகள். அதை தவிர எல்லா இடத்தில் தேட வேண்டும் நான்.. # மகளெனும் தேவதை # ![]() # மகளெனும் தேவதை # |
Posted: 02 Apr 2015 06:45 AM PDT போதையில் வாகனம் ஓட்டுவது மனித வெடிகுண்டுக்கு சமம்- நீதிமன்றம் #தற்கொலை படைய உருவாக்றதே நம்ம அரசுதான அதுக்கு எதாச்சும் சட்டம் இருக்கா ஜட்ஜயா? - Lazy boy |
Posted: 02 Apr 2015 06:37 AM PDT நா எங்க எப்படி இருக்க வேண்டியவ தெரியுமா..! ஒன்ன யாரு டா ஜாங்கிரி கொடுக்க சொன்னா? :P :P இந்த நகைச்சுவையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) ![]() கவுண்டர் டயலாக்ஸ் |
Posted: 02 Apr 2015 06:20 AM PDT |
Posted: 02 Apr 2015 06:11 AM PDT |
Posted: 02 Apr 2015 06:00 AM PDT "தெரிந்து கொள்வோம்" - நிலாவிற்கு ஒளி இல்லை - நிலா பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது - பூமி சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது - சூரியன் அதே இடத்தில் தான் இருக்கிறது - பூமியும் நிலவும் சுழலும் தருவாயில் சூரிய ஒளி நிலவின் மீது நேர் எதிராக படும் தருணங்களில் மட்டுமே பூமியில் இருந்து நம் கண்களுக்கு நிலவு புலப்படுகிறது. - சூரியனுக்கு நேர் எதிர் திசையில் நிலவு தென்படும்போது பூமியில் இருந்து பார்த்தல் முழு நிலவு பௌர்ணமி..நிலவு சூரியனுக்கு தன் முதுகு காட்டி நிற்கும் தருணம் பூமியில் இருந்து பார்த்தல் நிலவு தெரியாது அது அமாவாசை..இது தவிர நிலவு சூரியனுக்கு அருகாமையில் வரும்போது வளர்பிறை..விலகும்போது தேய்பிறை..பிறகு அமாவாசை..சுழற்சி தொடரும். - பொதுவாக பௌர்ணமி அன்று (முழு நிலவன்று) இரவிலும் மித ஒளி இருக்கும்..அதனால் இந்த தினத்தை ஒரு பிரத்யேக தினமாக பல கலாச்சாரங்கள் கடைப்பிடித்து வருகின்றன. Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 2 |
Posted: 02 Apr 2015 05:55 AM PDT |
Posted: 02 Apr 2015 05:45 AM PDT |
Posted: 02 Apr 2015 05:37 AM PDT |
Posted: 02 Apr 2015 05:28 AM PDT |
Posted: 02 Apr 2015 05:20 AM PDT |
Posted: 02 Apr 2015 05:12 AM PDT |
Posted: 02 Apr 2015 05:00 AM PDT ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்: "இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம் உன்னுடன் இருக்க வேண்டும்?" நான் கண்ணீர் உகுத்தேன். என் கண்ணீர்த் துளி ஒரு பெருங்கடலில் விழுந்தது. நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்: "இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை." #நட்பு ♥ Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment