Thursday, 16 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 09:20 AM PDT

பணக்காரன் வசதியாய் தூங்குவான்..!! ஏழை நிம்மதியாய் தூங்குவான்..!!

Posted: 16 Apr 2015 09:16 AM PDT

பணக்காரன் வசதியாய் தூங்குவான்..!!
ஏழை நிம்மதியாய் தூங்குவான்..!!


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

"விழிப்புணர்வு" // படித்து பகிரவும்// இன்றைய நவநாகரீக உலகில் பெரும்பாலானவர்கள்...

Posted: 16 Apr 2015 09:10 AM PDT

"விழிப்புணர்வு" // படித்து பகிரவும்//

இன்றைய நவநாகரீக உலகில் பெரும்பாலானவர்கள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், தற்போது சந்தைக்கு வரும் அனைத்து கார்களும் ஏசி வசதியுடனே உள்ளன.

"ஜன்னலை திறந்து பின் மூடுவது சிறந்தது"

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள டேஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை. இந்த பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். ஆனால், வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே சமயம் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும்.

இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம். அதிலும் ஏசி காரை பயன்படுத்தும்
போது, ஜன்னலை மூடுவதால் காருக்குள் இருக்கும் பென்சீன் வெளியேற முடியாமல் அப்படியே இருக்கும். அதனை சுவாசிக்கும் போது, உடலுக்குள் செல்லும் பென்சீனால் கேன்சர், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

அதனால், எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஒரு சில நிமிடங்களுக்கு ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் ஏசி- யை இயக்கவேண்டும் என்றும் அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Relaxplzz

New Technology in Battery - லித்தியம் பேட்டரி வகைகள் தான் இப்போதைக்கு லேட்டஸ்ட்...

Posted: 16 Apr 2015 09:00 AM PDT

New Technology in Battery - லித்தியம் பேட்டரி வகைகள் தான் இப்போதைக்கு லேட்டஸ்ட் என்று நினைக்கையில் அதற்க்கும் அலுமினிய லித்தியவகை பேட்டரிகள் ஆராய்ச்சி முடிந்து மார்க்கெட்டுக்கு வர ரெடியாகிவிட்டது.

இந்த அலுமினிய பேட்டரிகள் சாதார்ண பேட்டரியை விட 200% மடங்கு சக்தி வாய்ந்தது. இது சாதாரண பேட்டரியை விட நாலில் ஒரு பங்கு மட்டுமே எடை உள்ளது. முக்கியமாக இந்த பேட்டரியில் தீப்பிடிக்கவோ அல்லது வெடித்தால் அல்லது கீழே உடைந்தாலோ இதனால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்பது தான் அதி முக்கியம்.

அடுத்து சாதாரண பேட்டரிக்கு ஆகும் சார்ஜ் நேரத்தை விட பத்தில் ஒன்று தான் இந்த வகை பேட்டரிக்கு ஆகும் நேரம். இதன் மூலம் அதி விரைவு சார்ஜிங் மற்றூம் மறு சுழற்ச்சி என பல விஷயங்களை கொண்ட இந்த பேட்டரி இனிமேல் எல்லா இடத்திலும் வலம் வரும் என்பதில் ஐயமில்லை. சாதாரண மொபைல் பேட்டரி 1000 சைக்கிள்களை கொண்டிருக்கும்..

ஆனால் இவ்வகை பேட்டரி 7500 சைக்கிள்களை வரை சோதனை செய்யபட்டதால் அடிக்கடி சார்ஜும் இறங்காது என்பது கூடுதல் தகவல். இதை ஸ்டான்ஃபோட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

- Ravi Nag

Relaxplzz


அலஸ்காவிலுள்ள இந்த தீவானது புகைப்படத்தில் வானத்தில் மிதப்பதுபோல அழகாக காட்சியளிக...

Posted: 16 Apr 2015 08:55 AM PDT

அலஸ்காவிலுள்ள இந்த தீவானது புகைப்படத்தில் வானத்தில் மிதப்பதுபோல அழகாக காட்சியளிக்கின்றது..


"தெரிந்த தெரியாத ஸ்தலங்கள்" - 1

எவ்ளோ தான் வளர்ந்தாலும் கலர் கோழிக் குஞ்சுகளை ஆ..ன்னு வேடிக்கை பார்க்கற புத்தி ப...

Posted: 16 Apr 2015 08:50 AM PDT

எவ்ளோ தான் வளர்ந்தாலும் கலர் கோழிக் குஞ்சுகளை ஆ..ன்னு வேடிக்கை பார்க்கற புத்தி போக மாட்டேங்குது :) கொள்ளை அழகு ♥


கூடிய சீக்கிரம் தமிழன் கச்சா எண்ணெயை வீட்டுக்கு வீடு எடுத்துருவான் போல !1000அடி...

Posted: 16 Apr 2015 08:45 AM PDT

கூடிய சீக்கிரம் தமிழன் கச்சா எண்ணெயை வீட்டுக்கு வீடு எடுத்துருவான் போல !1000அடியை தாண்டி போர் போட்டுட்டு இருக்காய்ங்க

- உடன்பிறப்பே

இவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் தான் ஆனால் இருவரும் சேர்ந்து கிட்டதட்ட 10000 மரங்கள் வ...

Posted: 16 Apr 2015 08:40 AM PDT

இவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் தான் ஆனால் இருவரும் சேர்ந்து கிட்டதட்ட 10000 மரங்கள் வளர காரணமாக இருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டு காலமாக இவர்கள் வளர்த்த மரம் 10000 தாண்டும். இவர்களை வாழ்த்துவோமே... (y) (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 08:33 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 08:26 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 08:20 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 08:12 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 07:59 AM PDT

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி காரணமல்ல - தமிழிசை ஒருவேள பெட்ரோல் பங்க் காரன் தா...

Posted: 16 Apr 2015 07:45 AM PDT

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி காரணமல்ல
- தமிழிசை

ஒருவேள பெட்ரோல் பங்க் காரன் தான் காரணமா?
நாளைக்கு பெட்ரோல் போடும்போது போய் வசிக்கறேன் அவன ;-)

- Magesh G Kshathriyan

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 07:33 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 07:28 AM PDT

:O https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 07:23 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 07:14 AM PDT

என் தோழனாக வரப் போகும் கணவனே.. நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஆசைகள் உண்டு இது கவ...

Posted: 16 Apr 2015 07:06 AM PDT

என் தோழனாக வரப் போகும் கணவனே..

நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய்
ஆசைகள் உண்டு
இது கவிதை அல்ல நான் கனவுகளால்
கோர்த்த மாலை
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா?

கொட்டும் மழையில் ஒரே குடையில்
உன் தோளுரசி நடக்க ஆசை உன் சுட்டு
விரல் பிடித்து உன் பாதம் தொடர ஆசை

உன் கால் நகம் வெட்டிவிட, உன் கையில்
மருதாணி வைத்திட ஆசை உனக்காய்
ஒரு கவிதை நான் எழுதி
அதை நீ படிக்க நான் கேட்க ஆசை ஒரே
போர்வைக்குள் நீயும் நானும் உறங்கிட
ஆசை உனக்காக காத்திருக்க ஆசை..

கால தாமதமாய் வரும் நீ என்
மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை நீ
சொல்லும் சின்னசின்ன பொய்கள்
எப்பாதும் கேட்க ஆசை நமக்குள் சின்ன
சின்னதாய் வரும்
சண்டைகள் ஆசை அந்த சண்டைக்கு பின்
வரும் சமாதானம் ஆசையோ ஆசை
உன்விரல் தொடும் மல்லிகைப் பூ
தலைசூட ஆசை உன்விழி சொல்லும்
கவிதை வாசித்து பார்க்க ஆசை..

நீள்கின்ற தார் சாலையில் உன்னோடு
ஓர் மிதிவண்டிப் பயணம் போக ஆசை

நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க
ஆசை பௌர்ணமி நிலவில் மொட்டை
மாடியில் உன்னோடு நிலா சோறு
உண்ண ஆசை சின்னஞ்சிறு கதைகள்
பேசி
உன் மடியினில் குழந்தை போல
துயில ஆசை..

வாழ்கின்ற காலம் எல்லாம்
உன்னோடு வாழ ஆசை
சாகிற போது மட்டும்
நான் மட்டும் சாக ஆசை.....

♥ ♥

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 06:55 AM PDT

எனக்கு கூட ஐஸ்வர்யாராய பார்த்தா சவுகார் ஜானகிய பார்த்த மாதிரி இருக்கு ,என்னடா ம...

Posted: 16 Apr 2015 06:45 AM PDT

எனக்கு கூட ஐஸ்வர்யாராய பார்த்தா சவுகார் ஜானகிய பார்த்த மாதிரி இருக்கு
,என்னடா முறைக்கிறீங்க ?

,உங்களுக்கு மட்டும் அமிதாப் பச்சன் சிவாஜி மாதிரி தெரியுதுனு சொன்னா நம்பனும் ..
எனக்கு ஐஸ்வர்யாராய் சவுகார்ஜானகி மாதிரி தெரியுதுனு சொன்னா நம்பமாட்டீங்களாடா. ?

:P :P

- ரவி சங்கர்

தமிழுக்காக கர்ஜித்த இச்சிங்கம் மொத்தமாக 5 முறை மட்டுமே தன்னை படம் பிடிக்க அனுமதி...

Posted: 16 Apr 2015 06:39 AM PDT

தமிழுக்காக கர்ஜித்த இச்சிங்கம் மொத்தமாக 5 முறை மட்டுமே தன்னை படம் பிடிக்க அனுமதித்ததாம்!

#பாரதி (y) (y)


"அரிய புகைப்படங்கள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 06:31 AM PDT

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 06:28 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 06:21 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 06:15 AM PDT

அழகான ரெண்டு பொண்ணுங்க போய்கிட்டு இருந்தாங்க.அவங்க பின்னாலயே ரெண்டு பசங்க போனாங்...

Posted: 16 Apr 2015 06:10 AM PDT

அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க.அவங்க பின்னாலயே ரெண்டு பசங்க போனாங்க.

உடனே அந்த ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு சொல்லுச்சுங்க...
அதுக்கு நம்ம பசங்க என்ன
சொன்னாங்கனு தெரியுமா?
?
?
?
டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

(பசங்க அப்பவே அப்புடி.இப்ப சொல்லவா வேணும்)

:D :D

Relaxplzz

(y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 05:51 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 05:42 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 16 Apr 2015 05:33 AM PDT

0 comments:

Post a Comment