Thursday, 16 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...... 1) முதலில் உங்களை...

Posted: 16 Apr 2015 09:06 AM PDT

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க
வேண்டியவை......
1) முதலில்
உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள்
குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில்
காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க
கூடிய
நபரை பற்றி தெரிந்துக்கெள்ளுங்கள்.
5) அவருடைய
குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க
நினைக்கும் நபரிடம்
தோழமையோடு பழகி அவருடைய
நல்ல / கெட்ட
விசயத்தை தெரிந்து கெள்ளுங்கள்.
7 ) நீங்கள் காதலிக்கும்
நபரை பற்றி உங்கள்
வீட்டில் பேச
உங்களுக்கு தைரியம்
இருக்கின்றதா என்று யோசியுங்கள்.
8 )காதலிக்கும் நபர்
விட்டு கொடுக்கும்
மணம்
இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள்
ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.
10) அடுத்தவர்கள்
காதலிக்கிறார்கள்
என்று நீங்கள்
காதலிக்காதீர்கள்
இவை அணைத்தும் சரியாக இருந்தால்
நீங்கள் தாராளமாக காதலிக்களாம்....
நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால்
தயவு செய்து காதலிக்காதீர்..
.
நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம்
உங்களுக்கு மட்டும் இல்ல.....
உங்களுக்கும் கஷ்டம்.நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்கள பெத்தவங்களுக்கும் கஷ்டம்.
இப்படிக்கு
உங்கள் தோழன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடையால் சங்கடத்துக்கு உள்ளான சானியா மிர்சா

Posted: 16 Apr 2015 08:48 AM PDT

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடையால் சங்கடத்துக்கு உள்ளான சானியா மிர்சா


பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடையால் சங்கடத்துக்கு உள்ளான சானியா மிர்சா
www.indiasian.com
India's tennis star Sania Mirza, who recently became World No. 1

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்த...

Posted: 16 Apr 2015 06:06 AM PDT

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,என்னனு கேட்டா தக்காளி,உருளைக்கிழங்கு, கொத்தமல்லி,புதினா,தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்.
.
.
சரி கொடு நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்னு பொய் சொல்லிவாங்கிட்டு வந்து தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்.

கல்லூரியில் பந்தா காட்டப் போய் இந்த இளைஞன் பட்ட துன்பங்களைப் பாருங்கள் வீடியோ இண...

Posted: 16 Apr 2015 05:48 AM PDT

கல்லூரியில் பந்தா காட்டப் போய் இந்த இளைஞன் பட்ட துன்பங்களைப் பாருங்கள் வீடியோ இணைப்பு


கல்லூரியில் பந்தா காட்டப் போய் இந்த இளைஞன் பட்ட துன்பங்களைப் பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
"GETHU"

இந்த பேய்க் காதலுக்கு ஒரு லைக் தில் இருந்த போடுங்கள் :p

Posted: 16 Apr 2015 04:30 AM PDT

இந்த பேய்க் காதலுக்கு ஒரு லைக் தில் இருந்த போடுங்கள் :p



நம்மாளு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார் மசாலா தோசை ஆடர் செஞ்சார். மசாலா தோசை வந்த...

Posted: 16 Apr 2015 03:06 AM PDT

நம்மாளு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார்
மசாலா தோசை ஆடர் செஞ்சார். மசாலா தோசை வந்தது. தோசையை விட்டுவிட்டு உள்ளே இருந்த மசாலா மாத்திரம் தின்றார்
அப்புறம் சமோசா ஆடர் செஞ்சார். சமோசா வந்தது. மேலே இருந்த சமோசாவை விட்டுவிட்டு உள்ளே இருந்த கிழங்கு வகையறாக்களை தின்றார்.
அப்புறம் உளுந்துவடை கேட்டார். வடை வந்தது. மேலே இருந்த முறுமுறு அயிட்டத்தை எடுத்து விட்டு உள்ளே இருந்தவற்றை மட்டும் தின்றார்.
சர்வருக்கு ஒண்ணும் புரியல்லை. மனசும் கேக்கல்லை. அவரிடமே கேட்டுவிட்டார்
சார், ஏன் சார் இப்படி மேலே உள்ள எடுத்து விட்டு சாப்பிட்ட்றீங்க?
நம்மாளு : டாக்டர் தான் சொல்லி இருக்கார் வெளியே எதையும் சாப்பிடாதீங்கன்னு. அதான் உள்ளே இருக்கிறதை சாப்பிடுறேன்

எச்சரிக்கை உங்களுக்கும் இப்படி நடக்கலாம் ஒரு நிமிடத்துக்காக உங்கள் உயிரை இழக்காத...

Posted: 16 Apr 2015 02:48 AM PDT

எச்சரிக்கை உங்களுக்கும் இப்படி நடக்கலாம் ஒரு நிமிடத்துக்காக உங்கள் உயிரை இழக்காதிர்கள்


எச்சரிக்கை உங்களுக்கும் இப்படி நடக்கலாம் ஒரு நிமிடத்துக்காக உங்கள் உயிரை இழக்காதிர்கள்
www.indiasian.com
Kadhalai Kadhalikiren Tamil short film

வாட்ஸ்அப் கலக்கல் video

Posted: 16 Apr 2015 02:32 AM PDT

வாட்ஸ்அப் கலக்கல் video



தமிழ் தேசியத்தை எதிர்க்கும் கிறுக்கு மணியின் உண்மை முகம் ! மஞ்சள் தாலி கட்...

Posted: 16 Apr 2015 01:20 AM PDT

தமிழ் தேசியத்தை எதிர்க்கும் கிறுக்கு மணியின் உண்மை முகம் ! மஞ்சள் தாலி கட்டும் திராவிடர் கழக நாய்கள் SHARE SHARE SHARE



திருப்பதி மலை துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய 3 பேர் பரபரப்பு தகவல் தேவடியாளுக்கு...

Posted: 16 Apr 2015 01:08 AM PDT

திருப்பதி மலை துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய 3 பேர் பரபரப்பு தகவல்

தேவடியாளுக்கு பிறந்த தெலுங்கு நாய்களே! எந்த வேசை மவனும் திராவிடன் என்று சொல்லி ஓட்டு கேட்டு வந்த செருப்பால அடியுங்கள்!!!!!!!!!!!

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்பதற்கு அவர்களிடம் இருந்து தப்பி வந்த சேகர், பாலச்சந்தர், இளங்கோ ஆகிய 3 பேர் முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.

வேலூரில் உண்மை கண்டறியும் குழுவினருடன் 3 பேரும் வந்தனர். ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பியது குறித்து அவர்கள் கூறியதாவது:–

சேகர்:– சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக எங்கள் பகுதியை சேர்ந்த 7 பேருடன் வேலைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றோம். அவர்கள் 7 பேரும் கடைசி சீட்டில் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். நான் முன்பக்கம் உள்ள சீட்டில் ஒரு பெண் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.

நகரி அருகே பஸ் சென்ற போது ஆந்திர போலீசார் பஸ்சை மடக்கினர். கடைசி சீட்டில் இருந்த 7 பேரையும் பிடித்து கீழே இறக்கினர். நான் பயத்தில் அருகில் இருந்த பெண் மறைவில் ஒளிந்து கொண்டேன்.

அந்த பெண்ணும் எனக்கு உதவி செய்தார். 7 பேரையும் போலீசார் பிடித்து சென்று விட்டனர். அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி ஊருக்கு புறப்பட்டு வந்தேன்.

இங்கே வந்த பிறகு என்னுடன் பஸ்சில் வந்த 7 பேரும் சுட்டு கொன்று விட்டதாக செய்தி வெளியானது. எந்த தவறும் செய்யாதவர்களை கொன்று விட்டதை எண்ணி மனம் உடைந்தேன். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அவர்கள் உடல் ஊருக்கு வந்த போதுதான் வீட்டுக்கு வந்தேன் என்றார்.

பாலச்சந்தர்:– நான் என் நண்பர்களுடன் மேஸ்திரி வேலைக்கு ஆந்திரா புறப்பட்டு சென்றேன். பஸ் தமிழக எல்லையை அடைந்த போது மது வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினேன். நான் வாங்கி வருவதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது.

என்னுடன் வந்தவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் திருப்பதி வந்து போனில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்கள். நான் வேறு பஸ்சில் ஏறி திருப்பதி சென்றேன். அங்கிருந்து உடன் வந்தவர்களை தொடர்பு கொண்டேன்.

அப்போது பஸ்சில் வந்த எங்களை ஆந்திர போலீசார் பிடித்து வைத்துள்ளனர். இங்கு வரவேண்டாம் என்றனர். உடனே ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டேன். மறுநாள் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட தகவல் அறிந்து வேதனை அடைந்தேன்.

இளங்கோ:– துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு இரவில் நகரியில் உள்ள ஒரு பானிபூரி கடையில் நானும் எனது நண்பர் பன்னீர்செல்வம் (துப்பாக்கி சூட்டில் பலியானவர்) இருவரும் பானிபூரி சாப்பிட்டோம். அங்கு ஆந்திர போலீசார் 2 பேர் நின்றிருந்தனர்.

பானிபூரி சாப்பிட்டு முடிந்ததும் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்பட்டோம். ஆட்டோ சிறிது தூரம் செல்வதற்குள் காரில் வந்த ஆந்திர போலீசார் எங்களை மடக்கி பிடித்தனர். ஒரு மினி லாரியில் எங்களை ஏற்றினார்கள். அதில் 15–க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

லாரி திருப்பதி காட்டு பகுதிக்குள் சென்றது. சுமார் 1 மணி நேர காட்டு பயணத்துக்கு பிறகு ஒரு வனச்சரக வளாகம் வந்தது. அங்கு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார் போன்ற வாகனங்கள் நின்றன. தொழிலாளர்களுடன் லாரியில் இருந்த நான் இருட்டை பயன்படுத்தி நைசாக கீழே இறங்கினேன்.

மெதுவாக பதுங்கி காம்பவுண்ட் சுவர் அருகே சென்று ஏறி குதித்தேன். பின்னர் காட்டு பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அடர்ந்த காடு என்பதால் திக்கு திசை தெரியவில்லை. இதனால் 3 மணி நேரம் ஒரு மரத்தடியில் பதுங்கியிருந்தேன்.

அதிகாலையில் லேசாக வெளிச்சம் தெரிந்தது. அதனை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தேன். திக்கு திசை தெரியாமல் வேகமாக நடந்தேன். ஒரு கட்டத்தில் திருப்பதி நகர் கண்ணுக்கு தெரிந்தது. அதன்பின் வேகமாக ஒடிவந்தேன்.

அங்கிருந்த பாதைவழியாக திருப்பதி மலை அடிவாரத்தை அடைந்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு திருப்பதி பஸ் நிலையம் வந்தேன்.

அங்கிருந்து வேலூருக்கு வந்த பின்னர் அமிர்தி வந்தேன். இங்கு வந்த பிறகு செம்மரம் வெட்டி கடத்திய தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

வேறு யாரையோ கொன்றிருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் என்னுடன் வந்த பன்னீர்செல்வம் பிணமான தகவல் அறிந்த பின்பு தாங்க முடியாத துயரத்தில் தள்ளப்பட்டேன்.இவ்வாறு அவர்கள் கூறினர்


ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனா...

Posted: 16 Apr 2015 12:33 AM PDT

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..!
காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!
சரியான பதிலை எழுதியதாகவே அந்த மாணவன் ொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்..!
சரி அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான் என பார்ப்போம்..!
கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்?
பதில்;- அவரது கடைசி போரில்..!
கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்;- காகிதத்தின் அடிப்பகுதியில்!
கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது!
கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய
காரணம் என்ன?
பதில்;- திருமணம் தான்!
கேள்வி;- இரவு, பகல் எவ்வாறு ஏற்படுகிறது?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும் மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு, பகல் ஏற்படுகிறது!
கேள்வி;- மகாத்மா காந்தி
எப்போது பிறந்தார்?
பதில்;- அவரது பிறந்த நாளன்று!
கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா?
பதில்;- இல்லை திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்!
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக கொத்தனார்களால் கட்டப்பட்டது!
கேள்வி;- 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது?
பதில்;- ஜூஸ் போட்டு 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்!
மாணவன் சரியாகதானே பதிலளித்துள்ளான்..???
இதில் என்ன குற்றம் கண்டீர்??

அண்ணனை நேசிக்கும் ஒவ்வொரு தங்கைகளும் தம்பிகளும் பார்க்கவும்..! மனதை உருக்கி விட்...

Posted: 16 Apr 2015 12:24 AM PDT

அண்ணனை நேசிக்கும் ஒவ்வொரு தங்கைகளும் தம்பிகளும் பார்க்கவும்..!
மனதை உருக்கி விட்டது கண்ணால் கண்ணீர் வந்துவிட்டது



4 நாட்களில் முடிந்து விட்டது 20 தமிழர்கள் படுகொலை பற்றிய பரபரப்பு.... #நெத்தியடி...

Posted: 16 Apr 2015 12:06 AM PDT

4 நாட்களில் முடிந்து விட்டது 20 தமிழர்கள் படுகொலை பற்றிய பரபரப்பு....
#நெத்தியடி_பதிவு_நிஜத்தைக்கூறும்_பதிவு
தூங்கிக்கொண்டிருக்கும் தமிழனை துயில் எழுப்ப பகிர்வு கொடு
#காரணம்
இங்குள்ள மொத்த தமிழர்களில் பாதி பேர் கூட உண்மையான தமிழனாக இல்லை....
ஆந்திராவில் நடந்ததற்கு நான் ஏன் கோபப்படவேண்டும் ? என்பது போல அவனவன் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டான்.
#அடுத்த_வேலை_என்ன ?
டீச்சர் ஓடி போயிட்டா..
ரஜினி இந்திரன் -2 எடுக்க போறாராம்...
கிரிக்கெட்டில் எவன் 100 அடிச்சான்
இதுதான் இவனுகளுடைய அடுத்த வேலையாக இருக்கு.
இந்த தமிழர்களை திருத்த 3 விசயங்களை கட்டாயம் களையெடுக்க வேண்டும்.
#சமுதாயத்தின்_களைகள்
1. சினிமா
2. பெண்கள் மேல் உள்ள காமப்பார்வை
3. கிரிக்கெட்
#சினிமா
சினிமாவை ஒரு பொழுது போக்கு விசயமாக பார்க்காமல் அதை தனது வாழ்வின் ஒரு அத்தியாவசமான தேவையை போல முட்டாள் தமிழன் நினைத்ததே நமது இனம் இன்று கூனி குறுகி வேற்று மொழி நாய்கள் இடத்தில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்து விட்டு இன்று வரை அவன் திண்ணை காலை பிடித்து கொண்டு நிற்கிறோம்.
#கேரளாவில், #ஆந்திராவில், #கர்நாடகாவில், #டெல்லியில் , #மகாராஷ்டிரா வில் , இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழன் சினிமாவில் நடித்து அந்த மாநிலத்தின் #ஆட்சியை பிடிக்க முடியுமா?
ஆனால் அது தமிழன் நாட்டில் நடந்தது. நம்மை கேரளத்துக்காரனும், தெலுங்கனும், கன்னடத்துகாரர்கள் மட்டுமே ஆண்டார்கள், ஆண்டு வருகிறார்கள்.
அதுபோலவே வாழ்வில், நேரில் பெண்களையே பார்க்காதது போல முகநூலில் ஒரு பெண் குட் மர்ன்னிங் என்று போட்டவுடன் 1008 லைக் 424 கருத்து ........... அதுவும் எப்போது 20 தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள் என்று நாங்கள் கதறி துடித்து போராடி கொண்டிருக்கும் போது............
ஏண்டா நீங்கள் எல்லாம் மனுஷ ஜென்மன்களாடா?
#கிரிக்கெட்
எதுக்கு மானம் கெட்ட கிரிக்கெட்க்கு இவ்வளவு முக்கியத்துவம் தரனும்?
இது வரை ஒரு தமிழனை கூட இந்திய அணிக்காக சேர்த்து கொள்ளாத இந்த கிரிக்கெட்டின் மீது உனக்கென்ன இவ்வளவு விருப்பம் ?
இந்திய கிரிக்கெட் அணி துவங்கபட்ட காலம் முதல் இன்று வரை ஒரு தமிழன் அணியில் சேர்க்கப்படவில்லை, பார்ப்பான்களின் விளையாட்டாக மாறிப்போன இந்த கிரிக்கெட் இன்னும் உன்னை ஆரிய அடிமையாகவே வைத்திருக்கும்......
#நெற்றிக்கண்_திறப்பினும்_குற்றம்_குற்றமே
#மன்னிக்கவும்
செய் அல்லது செத்துமடி
ஒன்றுப்டு இல்லை ஒழிந்து போ


ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகள் : . 1. நாம் பெற்ற ஞான...

Posted: 15 Apr 2015 11:55 PM PDT

ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான
அறிவுரைகள் :
.
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்..

குழந்தைகள் போல Bumps கட்டி கலக்கும் குரங்குகள் வீடியோ இணைப்பு

Posted: 15 Apr 2015 11:48 PM PDT

குழந்தைகள் போல Bumps கட்டி கலக்கும் குரங்குகள் வீடியோ இணைப்பு


குழந்தைகள் போல Bumps கட்டி கலக்கும் குரங்குகள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
Hat Wearing Primate Bumps Around The House

எல்லோரும் தங்கள் கவலைகளை கடவுளிடம் முறையிடுங்கள்.... அவரே உங்களுக்கு சிறந்த வழி...

Posted: 15 Apr 2015 11:40 PM PDT

எல்லோரும் தங்கள் கவலைகளை கடவுளிடம் முறையிடுங்கள்....
அவரே உங்களுக்கு சிறந்த வழிகாட்டி...
like emoticon
#பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...


ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்

Posted: 15 Apr 2015 08:48 PM PDT

ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்


ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்
www.indiasian.com
Check out Shruti Haasan

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வீதியோரத்தில் நின்ற ஆவி அதிர்ச்சி வீடியோ

Posted: 15 Apr 2015 05:48 PM PDT

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வீதியோரத்தில் நின்ற ஆவி அதிர்ச்சி வீடியோ


தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வீதியோரத்தில் நின்ற ஆவி அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
bbc Real VIllage Ghost Caught On camera In India

முனியின் ஆட்டம் தொடங்கிட்டு தில் இருந்த லைக் பண்ணுடா

Posted: 15 Apr 2015 04:43 PM PDT

முனியின் ஆட்டம் தொடங்கிட்டு தில் இருந்த லைக் பண்ணுடா



மஞ்சள் பால்... இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொ...

Posted: 15 Apr 2015 03:08 PM PDT

மஞ்சள் பால்...
இயற்கையை மீறி எதுவும் நடக்காது'; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்' -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.
*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது
.*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.


கில்லாடி பாட்டியின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! வீடியோ

Posted: 15 Apr 2015 11:18 AM PDT

கில்லாடி பாட்டியின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! வீடியோ


கில்லாடி பாட்டியின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! வீடியோ
www.indiasian.com
strong old woman steal like a master thief

ஐரோப்பாவில் பிறந்த தமிழச்சியின் பொறி பறக்கும் உரை

Posted: 15 Apr 2015 11:07 AM PDT

ஐரோப்பாவில் பிறந்த தமிழச்சியின் பொறி பறக்கும் உரை



மூன்றே நிமிடத்தில் பால்போல வெள்ளை பற்கள் வேண்டுமா?? இந்த வீடியோவை பாருங்க!

Posted: 15 Apr 2015 10:15 AM PDT

மூன்றே நிமிடத்தில் பால்போல வெள்ளை பற்கள் வேண்டுமா?? இந்த வீடியோவை பாருங்க!


மூன்றே நிமிடத்தில் பால்போல வெள்ளை பற்கள் வேண்டுமா?? இந்த வீடியோவை பாருங்க!
www.indiasian.com
health tips How To Have Natural White Teeth in 3 minutes

0 comments:

Post a Comment