Interesting Tamil Facebook posts |
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை கல்வி...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- கண்ணுக்கு எட்டிய முதியோர் இல்லத்திலாவது விடு அது போதும் மகனே எனக்கு.
- சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத் முக்கியமான 7 செயல்கள்...’ நாம் அனைவரும் சாப்பிடும...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தில் சிக்காமல் தனது குழந்தையை காப்பாற்ற போராடும் தாய...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- கடலுக்கு அடியில் குகை அமைத்து புகையிரதம் செல்லும் தொழில்நுட்பம்.. மிஸ் பண்ணாம பா...
- நம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை...
- ஒரு பூ மட்டும்தானா ?
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- உனக்கு பாதி ,எனக்கு மீதி...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- திருடர்களை குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளும் போலீஸ்
- எங்க கிராமம் எல்லாம் இப்படிதான் ரம்மியமாக இருக்கும்...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- என் தொப்பி நல்லாருக்கா ?
- 20 அடி உயர மரத்தில் இருந்து குதித்து வேட்டையாடும் சிறுத்தை !
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- நல்ல ஏசி ரூம்ல உட்கார்ந்து தூங்குற வேலை வேணும் கடவுளே...!
- நெஞ்செரிச்சல். (Heart Burn ) உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- மசாலா படத்தை என்னமா ரசித்து விமர்சனம் பண்ணுகிறார்கள் என்று பாருங்கள்
- மயக்கும் குரல்
Posted: 30 Apr 2015 09:00 AM PDT |
Posted: 30 Apr 2015 08:19 AM PDT |
Posted: 30 Apr 2015 07:00 AM PDT |
Posted: 30 Apr 2015 06:19 AM PDT |
Posted: 30 Apr 2015 05:13 AM PDT சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத் முக்கியமான 7 செயல்கள்...' நாம் அனைவரும் சாப்பிடும் சாப்பாடு ருசியாக இருக்கவேண்டும் என்பதிலே கவனம் செலுத்துகின்றோம். நாம் சாப்பிட்ட பிறகு நம் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது, சாப்பாடு சரியாக செரிமானம் அடைகிறதா அல்லது எத்தனை மணிநேரத்தில் செரிமானம் அடைகிறது, ஒரு வேளை உணவு செரித்த பின்புதான் சாப்பிடுகிறோமா என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் கூட சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் தவிர சாபிட்ட பிறகு ஏடாகூடமாக எதையாவது செய்வார்கள். சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவற்றை பார்ப்போம். 1) காலை உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது, சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேர இடைவெளிக்கு பின்தான் மறுபடி சாப்பிடவேண்டும். நன்கு பசித்த பின் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. 2) வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஆனால் சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிட்டால் முதலில் பழங்கள் தான் செரிமானம் அடையும், சாப்பாடு செரிமானம் அடைய அதிகநேரமாகும் அதனால் வயிறுவலி ஏற்படலாம். 3) சாப்பிட்ட உடனே நடப்பது, மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற எந்தவித உடல்பயிற்ச்சியும் செய்யக்கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம். சாப்பிட்ட பின் நடக்கலாம் என்று விபரம் உள்ளவர்களே செய்வார்கள் ஆனால் அது தவறு அப்படி செய்தால் இரத்த ஓட்டம் செரிமான மண்டலத்திற்கு செல்லாது அதனால் செரிமானம் தடைபடும். 4) சாப்பிட்ட பின்பு சிகரெட் பிடிக்ககூடாது அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். கார்பன்-டை-ஆக்ஸைடு முழுமையாக வெளியேறாமல் நுரையீரலில் தங்கிக்கொள்ளும். 5) சாப்பிட்ட உடனேயே குளிக்கக்கூடாது ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும். சாப்பிட்டு இரண்டு மணிநேர இடைவெளிக்கு பின்னரே குளிக்கவேண்டும். 6) சாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன்டீயோ குடிக்கக்கூடாது. ஏனெனில்தேயிலையில் உள்ள ஆசிட் உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் தடைபடுத்தும். சாப்பிட்டு அரைமணிநேரம் கழித்து டீ குடிக்கலாம். 7) பகலிலையோ, இரவிலையோ சாப்பிட உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே உறங்க வேண்டும். இது போன்ற தவறான பழக்கங்கள் இருந்தால் அவற்றை திருத்திகொள்ளுங்கள். நம் பிள்ளைகளுக்கும் அவற்றை பழக்குங்கள். உணவே மருந்து என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வை வாழுங்கள். வருகின்ற 2015 ல் இருந்து நோயற்ற வாழ்வை வாழ்வோம்... ![]() |
Posted: 30 Apr 2015 05:00 AM PDT |
Posted: 30 Apr 2015 04:19 AM PDT |
Posted: 30 Apr 2015 03:00 AM PDT |
Posted: 30 Apr 2015 02:20 AM PDT |
Posted: 30 Apr 2015 02:19 AM PDT |
Posted: 30 Apr 2015 01:19 AM PDT |
Posted: 30 Apr 2015 01:00 AM PDT |
Posted: 30 Apr 2015 12:19 AM PDT |
Posted: 29 Apr 2015 11:41 PM PDT |
Posted: 29 Apr 2015 11:19 PM PDT |
Posted: 29 Apr 2015 11:00 PM PDT |
Posted: 29 Apr 2015 10:19 PM PDT |
Posted: 29 Apr 2015 10:11 PM PDT திருடர்களை குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளும் போலீஸ் ![]() திருடர்களை குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளும் போலீஸ் www.indiasian.com police in supper action |
Posted: 29 Apr 2015 09:19 PM PDT |
Posted: 29 Apr 2015 09:00 PM PDT |
Posted: 29 Apr 2015 07:19 PM PDT |
Posted: 29 Apr 2015 07:11 PM PDT 20 அடி உயர மரத்தில் இருந்து குதித்து வேட்டையாடும் சிறுத்தை ! ![]() 20 அடி உயர மரத்தில் இருந்து குதித்து வேட்டையாடும் சிறுத்தை www.indiasian.com Tree To Ambush Impala |
Posted: 29 Apr 2015 07:07 PM PDT |
Posted: 29 Apr 2015 07:00 PM PDT |
Posted: 29 Apr 2015 05:19 PM PDT |
Posted: 29 Apr 2015 05:13 PM PDT நெஞ்செரிச்சல். (Heart Burn ) உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள் போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது. அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவு போன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது. அதே போல் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலே பொங்கி வரும்போது உணவுக்குழாய் தடுப்பிதழ் பலஹீனமாக இருப்பவர்களுக்கு இந்த அமிலம் உணவுக் குழாயின் உள் அறையின் மேல் பட்டு படர்ந்து விடுகின்றது. இந்த உள் அறைக்கு அமிலத்தின் வீரியத்தை தாங்கும் சக்தி இல்லை. இதனால் அந்த உள் அறை பாதிக்கப்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை 'ரிஃப்ளக்ஸ் ஆக்ஷன்' என்று சொல்வார்கள். சாப்பாட்டை கண் எதிரே பார்க்கும் போதும் இரைப்பையில் அமிலம் சுரப்பது இயற்கை. இந்த அமிலத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த-சமப்படுத்த சாப்பாட்டுடன் தண்ணீரையும் உட்கொள்வது அவசியம். காரசார உணவை கண்ணில் நீர்வர நாக்கு எரிய எரிய அடிக்கடி சாப்பிடும்போது உணவுக்குழாயின் உள் அறை செல்களில் மாற்றமேற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை முற்றி புற்று நோயாகக் கூட மாறலாம். அத்தோடு சில உணவுகள் வயிற்றின் அமிலத்தை மேலெழுப்பி உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளி, ஆரஞ்சு, ஐஸ் கிரீம், புளித்த கிரீம்கள், மசித்த உருளைக் கிழங்கு, காபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு சத்து அதிகமுள்ள கு;கீஸ், பேஸ்ட்டரீஸ் போன்ற உணவுகள் அமிலத்தை எதிர்க்களிக்கச் செய்யும். இவ்வுணவுகளை அன்றாடம் சேர்க்காமல் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் வரலாம். அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் ![]() |
Posted: 29 Apr 2015 05:00 PM PDT |
Posted: 29 Apr 2015 04:11 PM PDT மசாலா படத்தை என்னமா ரசித்து விமர்சனம் பண்ணுகிறார்கள் என்று பாருங்கள் ![]() மசாலா படத்தை என்னமா ரசித்து விமர்சனம் பண்ணுகிறார்கள் என்று பாருங்கள் www.indiasian.com Girls react to romantic bollywood scene |
மயக்கும் குரல் Posted: 29 Apr 2015 03:30 PM PDT |
Posted: 29 Apr 2015 03:19 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment