ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஜனவரியில நிப்பாட்டிருவேன் பிப்ரவரியில நிப்பாட்டிருவேன் என்று சொல்லும் குடிவெறியர...
- எங்காவது நெடுஞ்சாலை ஓரம், வேஷ்டி கட்டிய நான்கைந்து பேர் பைக்குகளை நிறுத்திவிட்டு...
- உங்க கடவுள் எல்லோரையும் நேசிப்பவரெனில் எதுக்கு மெனக்கெட்டு மதத்தை மாத்திக்கிட்டு...
- மேலைநாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி வெள்ளையினத்து பெண்களுக்கு வெண்...
- காலையில்எழுந்தவுட ன் படிப்பு ,,,,! மாலை முழுவதும் விளையாட்டு என்பது ஏழைகளுக்கு இ...
- எவ்வளவு பெரிய கோயிலா இருந்தாலும் அதற்கு முன்னாடி பிச்சைக்காரர்களை அமர வைத்து அழக...
- அழகு தமிழ்நாடு! @yesmkphotography
Posted: 29 Apr 2015 08:29 PM PDT |
Posted: 29 Apr 2015 10:44 AM PDT எங்காவது நெடுஞ்சாலை ஓரம், வேஷ்டி கட்டிய நான்கைந்து பேர் பைக்குகளை நிறுத்திவிட்டு, கையில் ஆளுக்கொரு பேப்பரை வைத்துக்கொண்டு, அங்கிருக்கும் வயக்காட்டைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தால், அங்கு அடுத்த போகத்தில் நெல்லு விளையாது, குத்துக்கல்லு தான் விளையும் என்று புரிந்துகொள்க... @ராம் குமார் |
Posted: 29 Apr 2015 10:41 AM PDT உங்க கடவுள் எல்லோரையும் நேசிப்பவரெனில் எதுக்கு மெனக்கெட்டு மதத்தை மாத்திக்கிட்டு... அவனவன் இருக்குற மதத்திலேயே இருக்கட்டுமே... மதத்தை மாத்துனாதான் ஆசிர்வதிப்பார்னா அவரு கடவுளில்லை ப்ரைவேட் கம்பனி ஒனரு... @விக்ராந்த் |
Posted: 29 Apr 2015 08:41 AM PDT மேலைநாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி வெள்ளையினத்து பெண்களுக்கு வெண்மேனி கொண்ட ஆண்களை பார்க்கும் போது ஏற்படும் ஈர்ப்பை காட்டிலும் சட்ட்று கருத்த மேனியை கொண்ட ஆண்கள் மீது தான் ஈர்ப்பு அதிகம் ஏற்படுகிறதாம்.. இதனாலேயே உடலை சற்று கருப்பாக்குவதற்கென்றே tanning therapy அளிப்பதற்கென்றே நிலையங்கள் இருக்கிறதாம். ஐரோப்பிய ஆண்களில் பெண்களை அதிகம் கவர்பவர்களில் சற்று கருத்த மேனியை கொண்ட இத்தாலிகாரர்களுக்கு தான் முதலிடம். நீதி: கருப்பை குறித்து தாழ்வு மனப்பான்மை வேண்டாம். @Anthony Fernando. |
Posted: 29 Apr 2015 04:11 AM PDT |
Posted: 29 Apr 2015 04:01 AM PDT எவ்வளவு பெரிய கோயிலா இருந்தாலும் அதற்கு முன்னாடி பிச்சைக்காரர்களை அமர வைத்து அழகு பார்க்க ஆண்டவன் ஒருவனால்தான் முடியும்! @விவிகா சுரேஷ் |
Posted: 29 Apr 2015 02:00 AM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment