Saturday, 18 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது என்று...

Posted: 18 Apr 2015 11:33 AM PDT

மேக்கே தாட்டு அணை
விவகாரத்தில்
விவசாயிகளின்
போராட்டத்திற்கு
ஆதரவு கிடையாது
என்று அறிவித்த நடிகர்
சங்கத்திற்கு நன்றிக்
கடனாக கல்யான்
ஜுவல்லரி திறப்பு
விழாவுக்கு
அலைகடலென திரண்டு
சென்று நடிகர்களைக்
கண்டு ரசித்து
இருக்கிறார்கள் நமது
மக்கள்.
விவசாயிகளுக்கான
தங்கள் நன்றிக்கடனை
ரொம்பவும் அழகாக
வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் மக்கள்.
கன்னட நடிகர்
ராஜ்குமாரின் மகன்
சிவராஜ்குமார் இங்கே
கடையை திறந்து
வைத்துவிட்டு
கர்நாடகா சென்றதும்
தமிழகத்திற்கு எதிராக
நடைபெற்ற
கடையடைப்பிற்கு
ஆதரவு
தெரிவித்துள்ளார்,
சொரணை கிலோ
எவ்வளவு ??

கர்நாடகத்தில் நடைபெற்ற முழு அடைப்பிற்கு கர்நாடக பா.ஜ.க ஆதரவு அவங்க சோத்துல உப்...

Posted: 18 Apr 2015 08:20 AM PDT

கர்நாடகத்தில்
நடைபெற்ற
முழு அடைப்பிற்கு
கர்நாடக பா.ஜ.க ஆதரவு

அவங்க சோத்துல உப்பு
போட்டு சாப்பிடுற
மானஸ்தங்க போல...

உண்ட வீட்டுக்கு
உண்மையா
இருக்காங்க...

இங்கயும் இருக்கே ஒரு பா.ஜ.க மானம் கெட்டவனுங்க

@ஆனந்தன்

மேகதாது அணைகட்ட எதிர்த்தால் 25லட்சம் கர்நாடக தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவோ...

Posted: 18 Apr 2015 08:02 AM PDT

மேகதாது அணைகட்ட
எதிர்த்தால் 25லட்சம்
கர்நாடக தமிழர்களை
தமிழ்நாட்டுக்கு
அனுப்புவோம்...
ரக்ஷன அமைப்பு.

தலைக்காவிரி
உருவாகும் குடகு
மலை தொடக்கம்
பெங்களூர், தங்கவயல்
எல்லாத்தையும்
மீண்டும் தமிழகத்தோடு இணைத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்..

மேகதாது அணைகட்ட எதிர்த்தால் 25லட்சம் கர்நாடக தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவோ...

Posted: 18 Apr 2015 07:56 AM PDT

மேகதாது அணைகட்ட
எதிர்த்தால் 25லட்சம்
கர்நாடக தமிழர்களை
தமிழ்நாட்டுக்கு
அனுப்புவோம்...
ரக்ஷன அமைப்பு

தமிழ்நாட்டிலும் 25 லட்சம் கன்னடர்கள் இருக்கிறார்கள். என்ன பண்ண இப்படி பேச இங்க ஆள் இல்லையே. திராவிடம் கண்ணை மறைக்குது...

சினிமாவில் ஒரு ஆணுக்கு எல்லா பிரச்சனையும் முடிஞ்ச பிறகு கல்யாணம் நடக்கும். நிஜ...

Posted: 18 Apr 2015 05:36 AM PDT

சினிமாவில் ஒரு
ஆணுக்கு எல்லா
பிரச்சனையும் முடிஞ்ச
பிறகு கல்யாணம்
நடக்கும்.

நிஜ வாழ்க்கையில்
கல்யாணம் முடிஞ்ச
பிறகு தான் பிரச்சனையே
ஆரமிக்கும்... :(

@பூபதி முருகேஷ்

கர்நாடகாவில் முழு அடைப்புக்கு பாஜக ஆதரவு..... கர்நாடகா அணை கட்டக்கூடாதுன்னு தமி...

Posted: 18 Apr 2015 02:05 AM PDT

கர்நாடகாவில் முழு
அடைப்புக்கு பாஜக
ஆதரவு.....

கர்நாடகா அணை
கட்டக்கூடாதுன்னு தமிழ்நாட்டு
விவசாயிகள் போராட்டம்
பந்த் நடத்தும்போது
இந்த
பாஜக பந்த்"க்கு ஆதரவு
கொடுக்காதுன்னு
சொன்னானுக
இப்போ அங்க உள்ள பாஜக
மட்டும் எப்படி ஆதரவு
கொடுக்குறான்.....
தமிழன் இழிச்சவாயன் தான் போல...

@வசந்த்

ஒரிசாவில் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து ஒருவர் பலி...... ஆத்திரத்த...

Posted: 18 Apr 2015 01:45 AM PDT

ஒரிசாவில் ரயிலில்
இருந்து இறங்கும் போது
தவறி விழுந்து ஒருவர்
பலி......
ஆத்திரத்தில் ஊரே
திரண்டு வந்து
ரயிலுக்கு தீ வைப்பு-
ரயில் நிலையம் சூறை!!
ரயில்வே பட்ஜெட்டில்
வடநாட்டுக்கு மட்டும்
ரயில்கள் அதிகம்
கொடுக்குராணுக
அவனுக டிக்கெட்டும்
எடுக்கமாட்டான்
தவறி விழுந்து
செத்தாலும் ரயில
கொளுத்துவான்
ஆனா தமிழன் பிளாட்பார
டிக்கெட்
எடுக்கலைன்னாலும்
போட்டோவோட
அடுத்தநாள் பேப்பர்ல
நியூஸ் வந்துருது........


தமிழ்நாடு முழுவதும் நகைக்கடையை திறப்பதும் கேரளாக்காரந்தான் ஊர் ஊராய் அடகுகடையை த...

Posted: 18 Apr 2015 12:10 AM PDT

தமிழ்நாடு முழுவதும்
நகைக்கடையை
திறப்பதும்
கேரளாக்காரந்தான்
ஊர் ஊராய்
அடகுகடையை
திறப்பதும்
கேரளாக்காரந்தான்.

0 comments:

Post a Comment