Relax Please: FB page daily Posts |
- விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- தான் எழுதிய கவிதையில் கையெழுத்திடுகிறாள் அன்னை... மழலையின் கன்னத்தில் திருஷ்டிப்...
- எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு பிரதமர், இருக்கிறாரா என்றே தெரியாத...
- நம் அம்மாக்கள் வீட்டில் சுடும் மெதுவடை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :P https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- குழந்தை ஆரோக்கிய டிப்ஸ் - இயற்கை மருத்துவம் • குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால்...
- ஊனம் ஒரு தடையல்ல! அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- வெள்ளரிக்காய வெட்டி கண்ணு மேல வச்சுக்கறாங்க ரசனை கெட்டதுங்க.... உப்பு மிளகாய்...
- ஸ்வீடனைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்காரர் ஒருவர் அமேசான் காட்டில் 4 லட்சம் ஏக்கர...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :P https://twitter.com/RelaxplzzTamil
- மீண்டும் வருமா அந்த நாட்கள் ...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- வழியில் செல்லும் போது வயதானவர்கள் உழைப்பதை பார்த்து இரு கரம் சேர்த்து ஆண்டவனிடம்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ;-) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ? இருபது தமிழன் உயிருக்காக திரண...
- இவர்கள் ஏசியில் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் சினிமா நடிகைகள் அல்ல. எல்லையில் கிடைத்த...
- அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க (Y)
- உண்மையை உரக்கச் சொல்லுவோம்... (Y)
- உழைக்கனும்னு முடிவு பண்ணிட்டா எதுவும் கஷ்டமில்லை (y) (y)
- முருங்கை இலை...... கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள...
Posted: 19 Apr 2015 09:02 AM PDT விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :-என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி பையன் ;- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம் விருந்தாளி :- அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம் விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு பையன் :- சராசரியாக ஒரு சாமியாரின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார் பையன் :-நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு.. :P :P # இதான் இந்த உலகம்.. இது சிரிக்க் வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Relaxplzz ![]() குசும்பு... 4 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 08:57 AM PDT |
Posted: 19 Apr 2015 08:52 AM PDT தான் எழுதிய கவிதையில் கையெழுத்திடுகிறாள் அன்னை... மழலையின் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு! - சௌம்யா ![]() "ரசனை துளிகள்" - 1 |
Posted: 19 Apr 2015 08:45 AM PDT எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு பிரதமர், இருக்கிறாரா என்றே தெரியாத ஒரு முதல்வர்.. இதில் நாம் அடுத்தவர்களை குறைசொல்லி என்ன பயன்.. - வந்தியத்தேவன் @ Relaxplzz |
Posted: 19 Apr 2015 08:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 08:32 AM PDT |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 08:22 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 08:17 AM PDT |
Posted: 19 Apr 2015 08:10 AM PDT குழந்தை ஆரோக்கிய டிப்ஸ் - இயற்கை மருத்துவம் • குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும். • குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்சனை சரியாகும். • சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்... வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும். • குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும். • மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்சனைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்... நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும். Relaxplzz |
Posted: 19 Apr 2015 07:57 AM PDT ஊனம் ஒரு தடையல்ல! அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு தடைகளை சந்திக்கும் நிலையில் இரண்டு கைகளும் இன்றி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண். அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார். சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், தற்போது மன உறுதியுடன் வளர்ந்து வந்தார். கால்களினால் சாதனை தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ள இவர், நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளையும் கால்களால் மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளார். கார் ஓட்டிய ஜெசிகா 14 வயதானபோது டைப்ரைட்டரில் கால் விரல்களால் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்திய ஜெசிகா, கால்களால் காரை ஓட்டிக் காட்டி முறையான ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். போப் பெனடிக்ட் வாழ்த்து இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார். கின்னஸ் சாதனை செய்த ஜெசிகா தற்போது உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார். 17 நாடுகளில் சுற்றுப்பயணம் உலகில் உள்ள 17 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மன வலிமையை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார். தற்போது 30 வயதாகும் ஜெசிகா காக்ஸ், வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என்கின்றார் அவரது தோழி. Relaxplzz ![]() "சாதனையாளர்கள்" |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 07:52 AM PDT |
Posted: 19 Apr 2015 07:45 AM PDT வெள்ளரிக்காய வெட்டி கண்ணு மேல வச்சுக்கறாங்க ரசனை கெட்டதுங்க.... உப்பு மிளகாய் தூவி ரசிச்சு சாப்பிடாம - சௌம்யா @ Relaxplzz |
Posted: 19 Apr 2015 07:37 AM PDT ஸ்வீடனைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்காரர் ஒருவர் அமேசான் காட்டில் 4 லட்சம் ஏக்கரை 14 கோடி டாலருக்கு சுமார் 900 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார். ஏதாச்சும் மூலிகை வியாபாரம் பண்ணப் போறார்னு நினைக்க வேணாம். அதை யாரும் அழித்துவிடாமல், காட்டை, காடாகவே பராமரிப்பதற்காக அவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார். http://magazine.godsdirectcontact.net/english/166/bp1.htm Relaxplzz ![]() அரிய தகவல்கள் |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 07:34 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 07:25 AM PDT |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 07:17 AM PDT |
Posted: 19 Apr 2015 07:08 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 07:02 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 06:54 AM PDT |
Posted: 19 Apr 2015 06:48 AM PDT வழியில் செல்லும் போது வயதானவர்கள் உழைப்பதை பார்த்து இரு கரம் சேர்த்து ஆண்டவனிடம் வேண்டுவதை காட்டிலும் ஒரு கரம் நீட்டி உதவுதே சிறந்தது. - நந்தமீனாள் ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 06:41 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 06:30 AM PDT |
;-) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 06:22 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 19 Apr 2015 06:10 AM PDT |
Posted: 19 Apr 2015 06:00 AM PDT இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ? இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ? இல்லை விலைவாசி உயர்வை கண்டிக்கும் கூட்டமா ? இல்லை மதவாத அரசியலை கண்டிக்கும் கூட்டமா? பஸ் கட்டண உயர்வை எதிர்த்து படை திரண்ட கூட்டமா ? மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா? தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ? நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து வெகுண்டெழுந்த கூட்டமா? காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்தா ? இல்லை! கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் ! இப்படி பட்ட மானம் கெட்ட மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது! நிச்சயம் அடுத்த முதல்வரும் சினிமாவில் இருந்து தான் ! -செங்கிஸ்கான் @ Relaxplzz ![]() ![]() |
Posted: 19 Apr 2015 05:50 AM PDT |
Posted: 19 Apr 2015 05:40 AM PDT |
Posted: 19 Apr 2015 05:30 AM PDT |
Posted: 19 Apr 2015 05:20 AM PDT |
Posted: 19 Apr 2015 05:10 AM PDT முருங்கை இலை...... கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை. எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும். 100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது. ஈரப்பதம்-75.9% புரதம்-6.7% கொழுப்பு-1.7% தாதுக்கள்-2.3% கார்போஹைட்ரேட்கள்-12.5% கால்சியம்-400மி.கி பாஸ்பரஸ்-70மி.கி சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். கீரை உணவுகளை சும்மாவா சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் மிஸ் பண்ணாதீர்கள். Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment